முக்கிய செய்தி

Ranji Trophy 2024 MUM Victory: ரஞ்சி கோப்பை 2024ல் மும்பை அணி அபார வெற்றி; 169 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச்சென்றது..!

Sriramkanna Pooranachandiran

169 ரன்கள் வித்தியாசத்துடன் மும்பை அணி விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி அடைந்துள்ளது. 42வது முறையாக இவ்வெற்றி கிடைத்துள்ளதால் மும்பை அணி வெற்றிக்கனியை சுவைத்து மகிழ்ச்சியடைந்து இருக்கிறது.

Ragi Puttu Recipe: 2 நிமிடத்தில் ராகி புட்டு.. இப்படி செஞ்சு பாருங்க, கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..!

Backiya Lakshmi

ராகி புட்டு எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ரிங்.. அசத்தல் விபரம் இதோ.!

Backiya Lakshmi

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 நிகழ்ச்சியில் கேலக்ஸி ரிங்கை அறிமுகம் செய்தது.

18 OTT Platforms-websites and Social Media Handles Blocked: ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்த 18 ஓடிடி தளங்களுக்கு மூடுவிழா நடத்திய மத்திய அரசு; அதிரடி அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

18 ஓடிடி தளங்கள், 57 சமூக வலைதள கணக்குகள் என ஆபாசமான உள்ளடக்கங்களை அதிகளவு வெளியிட்டு வந்த கணக்குகள் மத்திய அரசால் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Actress Poornima Ravi: புதிய பட வாய்ப்புகள் - மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகை பூர்ணிமா ரவி..!

Rabin Kumar

நடிகர் தனுஷ் மற்றும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பு பிடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

One 97 Communications Layoffs: பணி நீக்கம் செய்யப்போகும் பேடிஎம்மின் தாய் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

பேடிஎம்மின் நிறுவனமான One 97 Communications வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வில் துறைகள் முழுவதும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Kerala Controversy: 40 பேரை பலிகொண்ட புல்வாமா தாக்குதல் பாஜகவின் சதி? - கேரள எம் பி ஆண்டோ ஆண்டனியின் சர்ச்சை பேச்சு..!

Backiya Lakshmi

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் எம்பி ஆண்டோ ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Paytm FASTag Stopped: பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

மார்ச் 15-ஆம் தேதிக்குள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்துபவர்கள் வேறு வங்கிக்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Tata Motors Investment In Tamil Nadu: தமிழகத்தில் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் டாடா.. கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?.!

Backiya Lakshmi

தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது.

Amit Shah On CAA: குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப்பெற வாய்ப்பில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய இறையாண்மையை பாதுகாக்க குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது எப்போதும் திரும்ப பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Car Rammed into Shops: சாலையோர கடை மீது பாய்ந்த கார்; குடிகார ஓட்டுனரால் சோகம்.. 22 வயது இளம்பெண் பலி., 6 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, சாலையோரம் நின்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Cylinder Explosion In Pakistan: சிலிண்டர் வெடித்து 3 மாடிக்கட்டிடம் தரைமட்டம்... பாகிஸ்தானில் பரபரப்பு..!

Backiya Lakshmi

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் 9 பேர் பலியாகினர்.

Advertisement

College Girl Addicted to BTS: பிடிஎஸ் என்ற கொரிய பாடல் மோகம் – கல்லூரி மாணவிகள் அடிமை..!

Rabin Kumar

கொரிய பாடல் மோகத்தால் அதற்கு அடிமையாகி கல்லூரி மாணவி விபரீத முடிவு என மனநல ஆலோசகர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

TN New Ration Card: புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த ஜாக்பாட்.. தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Haiti Crisis: ஹைதியில் தொடரும் வன்முறை... புலம்பெயர தயாராகும் மக்கள்..!

Backiya Lakshmi

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நாட்டைக் கைப்பற்றிய வன்முறை கும்பல் காரணமாக அண்மைய நாட்களில் சுமார் 15,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

Young Girl Death: 21 வயது பெண் மரணம் – ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் பரிதாபம்..!

Rabin Kumar

நாய்க்கடியினால் பாதிக்கப்பட்ட பெண், ஒரு மாத காலமாக அவதி பட்டு இறுதியில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Saudi Arabia: மசூதிக்கு வருவோர் ஹிஜாப் அணிவது கட்டாயம்.. ஆண்கள் ஷார்ட்ஸ் அணியக் கூடாது.. சவுதி அரேபியாவின் அதிரடி..!

Backiya Lakshmi

Naked Dead Body: வீட்டிற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம் – அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள்..!

Rabin Kumar

ஒசூரில் உள்ள ஒரு குடியிருப்பில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலத்தை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Bus Driver Saves Passengers: துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் - பயணிகளை பாதுகாத்த காவல் தெய்வமாக ஓட்டுநர்.!

Rabin Kumar

புதுடெல்லியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு கையில் குண்டு பாய்ந்ததோடு பயணிகளை பாதுகாத்த பேருந்து ஓட்டுநரின் செயலை காவல்துறையினர் பாராட்டினர்.

Ravichandran Ashwin: ஐசிசி டெஸ்ட் பவுலர்ஸ் தரவரிசை... மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின்..!

Backiya Lakshmi

ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

Advertisement
Advertisement