முக்கிய செய்தி

Earthquake in India: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியடைந்த மக்கள்..!

Backiya Lakshmi

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகாவில் லேசான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.

Oppenheimer Re-Release: மீண்டும் ரீ-ரிலீசாகும் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் திரைப்படம்; ஆஸ்கர் விருதுபெற்ற கையுடன் புதிய சரித்திர சாதனை.!

Sriramkanna Pooranachandiran

அணுவினால் ஆயுதத்தை தயாரித்த இயற்பியல் வல்லுனரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், இன்று ஆஸ்கர் விருதுக்கு சொந்தக்காரராகி இருக்கிறது. அப்படத்தை பார்க்காதவர்கள் மீண்டும் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Vendhaya Kali: வெயில் காலத்தில் உடல் சூடு தணிய வெந்தயக்களி.. சுவையாக செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

ஆரோக்கியத்துக்கு உகந்த வெந்தயக் களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Garlic Water Benefits: பூண்டு தேநீரில் இவ்ளோ மருத்துவ குணம் உள்ளதா? அசத்தல் நன்மைகள் இதோ.!

Rabin Kumar

தினமும் காலையில் பூண்டு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும்.

Advertisement

Lyme Disease: கேரளாவில் உறுதியானது பூச்சிகளால் பரவும் லைம் நோய்: மரணமும் ஏற்பட வாய்ப்பு..!

Sriramkanna Pooranachandiran

நரம்பு மண்டலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, மரணத்தை வழிவகுக்கும் லைம் நோய் கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dhoni Autograph to Fans: "ரசிகர்களுடன் நிரந்தரமான பந்தத்தில் கையெழுத்திடுகிறேன்" - நேரில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய தல தோனி.!

Sriramkanna Pooranachandiran

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர களப்பயிற்சியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி வீரர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இன்னும் ஐபிஎல் போட்டி தொடங்க 09 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் விறுவிறுப்புடன் பயிற்சி பெறுகின்றனர்.

Apply LLR License At E-Seva Centres: வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் வாங்க வேண்டுமா?. இனி இ-சேவை மையம் போனால் போதும்..!

Backiya Lakshmi

ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Belly Loss Exercise: தொப்பையை குறைக்க வேண்டுமா? – இதை செய்தால் போதும்..!

Rabin Kumar

ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் நல்ல உடற்பயிற்சிகளின் மூலம் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளலாம்.

Advertisement

Dog Bit a Women: நடைப்பயிற்சி சென்ற பெண்ணை கடித்துக்குதறிய நாய்; நொடியில் நடந்த சம்பவம்.. காவல் நிலையத்தில் புகார்.!

Sriramkanna Pooranachandiran

குடியிருப்பு வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை நாய் ஒன்று திடீரென தாக்கி கடித்தது. மருத்துவ சிகிச்சைக்கு பின் பெண் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

Rameswaram Cafe Blast: பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரம்; சந்தேகத்திற்குரிய நபர் கைது.. என்.ஐ.ஏ விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூர் நகரை பதறவைத்த குண்டுவெடிப்பு விவகாரத்தில், சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யட்டுள்ளார். இவர் தான் குற்றத்தில் ஈடுபட்டாரா? என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Premalu To Release In Tamil: தமிழில் வெளியாகும் பிரபல மலையாள படம்.. பிரேமலு ரசிகர்கள் ஆவல்..!

Backiya Lakshmi

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மார்ச் 15-ம் தேதி தமிழ் மொழியில் வெளியிடப்பட உள்ளது.

Govt Hospital Inspection: நோயாளி போல் வேடமிட்டு மருத்துவமனைக்குள் ஆய்வு; மருத்துவர், பணியாளர்களின் அலட்சியத்தால் கொந்தளித்த ஐ.ஏ.எஸ்.!

Sriramkanna Pooranachandiran

மாவட்ட குற்றவியல் நடுவர் தனக்கு கிடைத்த புகார்களின் பேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவத்தால், அலட்சிய பணியாளர்கள் பதறிப்போயினர். இறுதியில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் கொதித்துப்போனவர், அதிகாரிகளை கடுமையாக சாடினார்.

Advertisement

Semiya Biryani: மணமணக்கும் சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? - விவரம் இதோ..!

Rabin Kumar

பல்வேறு வகையான பிரியாணிகள் இருந்தபோதிலும், சேமியாவில் சுவையான பிரியாணி சமைப்பது பற்றி இதில் பார்க்கலாம்.

Ponmagan Scheme: பெண்களுக்கு மட்டும்மில்லை.. ஆண்களுக்கும் இருக்கு சேமிப்புத் திட்டம்.. பொன்மகன் சேமிப்புத் திட்டம்..!

Backiya Lakshmi

ஆண் குழந்தைகளுக்காக தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்.

Restaurant Explosion: கியாஸ் கசிவு காரணமாக ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி., பலர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஹூபே மாகாணத்தில் உள்ள பிரதான கிராமங்களில் ஒன்றான யஞ்சியோவில் நடந்த கியாஸ் கசிவு மற்றும் அதனைதொடர்ந்த வெடி விபத்து காரணமாக ஒருவர் பலியாகினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

Space One Rocket Explodes: கிளம்பிய வேகத்தில் வெடித்துசிதறிய ஸ்பேஸ் ஒன் ராக்கெட்; வைரல் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தனியார் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட், வானில் மேலெழும்பிய சில நொடிகளில் திடீரென வெடித்து சிதறியது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் இல்லை.

Advertisement

Thoothukudi Shocker: சொத்துக்கு ஆசைப்பட்டு தம்பியின் மனைவியை கொலை செய்த அக்கா: பக்கா ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இரண்டாவது திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கிய பெண்மணி, சொத்து விவகாரத்தில் கணவரின் அக்காவால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் ஒட்டப்பிடாரத்தை அதிரவைத்துள்ளது.

Minor Girl Gang Raped: திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமியை கடத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கோவில் திருவிழாவில் ஊரே கூடியிருக்க, 17 வயது சிறுமியை திட்டமிட்டு கடத்திய கும்பல் ஒன்று கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட துயரம் திருப்பூரை அதிரவைத்துள்ளது.

Salman Khan Teams Up With AR Murugadoss: போக்கிரியுடன் இணையும் துப்பாக்கி, கத்தி.. எகிறும் எதிர்பார்ப்பு..!

Backiya Lakshmi

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cinema Updates: இயக்குனர் மாரி செல்வராஜின் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

தனது 5-வது படத்திற்கான அறிவிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement