முக்கிய செய்தி
PAK Vs SA, 2nd ODI: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ.. பாகிஸ்தான் 269 ரன்கள் குவிப்பு..!
Rabin Kumarபாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 269 ரன்கள் அடித்துள்ளது.
IND Vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
Rabin Kumarஇந்தியா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது டி20ஐ போட்டியில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாளைய வானிலை: இன்று 12, நாளை 7 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna PooranachandiranWeather: தமிழகத்தில் இன்றும், நாளையும் பல மாநிலங்களில் கனமழை (Heavy Rain) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தனது இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தமிழ்நாடு மழை நிலவரம் (Tamilnadu Rain Updates) குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
PAK Vs SA 2nd ODI, Toss: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ.. பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarபாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Refrigerator Tips: பிரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா? என்ன தவறுகள்? இந்த விஷயங்களை கவனிங்க மக்களே.!
Sriramkanna PooranachandiranFridge Cooling Tips: பல வீடுகளில் மக்கள் பயன்படுத்தி வரும் பிரிட்ஜ் ஒருசில நேரம் கூலிங் ஆகவில்லை (Fridge Not Cooling Finding Methods) என்ற பிரச்சனை பொதுவாக இருக்கும். இவ்வாறான விஷயத்துக்கு ஒருசில முக்கிய விஷயங்களை நாம் சரிசெய்ய வேண்டும்.
Krishnagiri: விடுதி அறை எண் 808ல் பெண்களுக்கு காத்திருந்த ஷாக்.. காதலனுக்காக பெண் செய்த பகீர் சம்பவம்.!
Sriramkanna PooranachandiranSpy Camera Found Women's Hostel in Krishnagiri TATA Company: கிருஷ்ணகிரி டாடா நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமிரா கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காதலனுக்காக ரகசிய கேமிரா வைத்த வடமாநில பெண் நீரு குமாரி கைது செய்யப்பட்டார்.
Couple Engage in Sex at Waterfall: நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தம்பதி அதிரடி கைது.!
Sriramkanna PooranachandiranIsraeli Couple Engage Sex at Waterfall in Thailand: தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதி, Wang Sai Thong நீர்வீழ்ச்சியில் உல்லாசமாக இருந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனை வீடியோ எடுத்து வெளியிட்டதால், இருவரும் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Shocking Video: மயங்கி கிடந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்த கொடுமை.. வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranசாலையோரம் மயங்கி இருந்த நபரின் முகத்தில் வங்கி ஊழியர் சிறுநீர் கழித்த கொடுமை உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. இந்த விஷயத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Gold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு.. சவரம் தங்கம் ரூ.90,000 க்கு விற்பனை.. வெள்ளி விலை நிலவரம் உள்ளே.!
Sriramkanna PooranachandiranGold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை (Silver Price Today) ரூ.70 வரை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்பதால், இப்போதே தங்கம் வாங்கிவிடுவது நல்லது.
Thalaivar 173: அப்படிப்போடு.. கமல் ஹாசனுடன் கைகோர்த்த ரஜினிகாந்த்.. தலைவர் 173 அப்டேட்.. இயக்குனர் இவர்தானாம்.!
Sriramkanna PooranachandiranRajinikanth's Thalaivar 173 Update: சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில், கமல் ஹாசனின் ஆர்கேஎப்ஐ (RKFI Production) தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் படம் பொங்கல் 2026ல் (Thalaivar 173 Pongal 2026) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் (Tamil Cinema) புதிய அத்தியாய பயணம் உருவாகியுள்ளது.
Health Tips: குப்புற படுத்து வயிற்றை அழுத்தியபடி உறங்குறீங்களா? உடலில் இந்த மாற்றங்களை கவனிங்க.!
Sriramkanna PooranachandiranSleeping Health Tips: நாம் உறங்கும்போது வயிற்றில் அழுத்தம் கொடுத்து உறங்கினால், எலும்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்படும். இதனால் சுவாசமும் கேள்விக்குறியாகும். மார்பில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக நுரையீரல் முழுமையாக விரிவடையாமல், உடலுக்கான ஆக்சிஜன் சேவை கேள்விக்குறியாகும்.
Girl Child Dies: பள்ளி பேருந்தில் 4 வயது சிறுமிக்கு காத்திருந்த எமன்.. நொடியில் நடந்த சோகம்.. வேலூரில் சோகம்.!
Sriramkanna PooranachandiranVellore LKG School Girl Keertisha Dies: பள்ளிக்குச் சென்று வந்த சிறுமி, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடந்துள்ளது.
IBM Layoffs: ஐபிஎம் பணிநீக்கம்; ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிப்பு.. காரணம் என்ன..?
Rabin Kumarஐபிஎம் நிறுவனம், இந்த ஆண்டின் 4வது காலாண்டில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என கூறப்படுகிறது.
Carrot Kesari: பாரம்பரிய சுவையில் கேரட் கேசரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarதித்திக்கும் சுவையில் கேரட் கேசரி எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
நாளைய வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Sriramkanna PooranachandiranWeather: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
NZ Vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி.. மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்..!
Rabin Kumarநியூசிலாந்து எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
TVK Vijay: கபட நாடக திமுக.. நறுக்கென கொட்டிய உச்சநீதிமன்றம்.. மு.க.ஸ்டாலினை தாக்கி பேசிய தவெக விஜய்.!
Sriramkanna Pooranachandiranசென்னை மாமல்லபுரத்தில் நடந்த தவெக பொதுக்குழுவில் 2026 தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கூட்டணி அதிகாரமும் வழங்கப்பட்டது.
Madhampatty Rangaraj: DNA டெஸ்ட் எடுங்க.. ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை என்னுடையதல்ல - சந்தேக அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!
Sriramkanna Pooranachandiranமகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Train Accident: எக்ஸ்பிரஸ் இரயில் மோதி தூக்கி வீசப்பட்டு 4 பயணிகள் பலி.. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்.!
Sriramkanna PooranachandiranUttar Pradesh Train Accident: உத்தரபிரதேச மிசார்பூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பயணிகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Gold Silver Rate: தங்கம் விலை இன்றும் குறைவு.. வாய்ப்பை மிஸ் பண்ண்ணிடாதீங்க மக்களே.. இன்றைய விலை நிலவரம்.!
Sriramkanna PooranachandiranGold Rate Today in Chennai: சென்னையில் இன்று சவரன் ஆபரண தங்கம் ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.70 வரை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்பதால், இப்போதே தங்கம் வாங்கிவிடுவது நல்லது.