India

Arvind Kejriwal To Be Arrested By ED Today: கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் பரபரப்பு..!

Backiya Lakshmi

அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகத நிலையில், இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ban on Consumption of Liquor & Non-Veg: ராமர் கோவில் திறப்பு விழா அன்று இறைச்சி சாப்பிட, மதுபானம் அருந்த தடை: பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ராம ஜென்மபூமியில் ஜனவரி 22ம் தேதி கும்பாவிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. இதனிடையே, அன்றைய நாளில் இறைச்சி சாப்பிட தடை விதிக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.

Former Model Divya Pahuja Killed: முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை... மூன்று பேர் கைது..!

Backiya Lakshmi

ஹரியானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை செய்யப்பட்டுள்ளார்.

Andhra horror: 16 வயது பெண் கூட்டு பலாத்காரம்… 2 நாட்கள் அறையில் அடைத்து கொடூரம்..!

Backiya Lakshmi

16 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் தற்போது இந்தியாவையே உலுக்கியுள்ளது.

Advertisement

Food Delivery with Horse: பெட்ரோல் தட்டுப்பாடால் அதிர்ச்சி: குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்த ஊழியர்.!

Sriramkanna Pooranachandiran

லாரி ஓட்டுனர்களுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட வாகன சட்டத்தால், வேலை நிறுத்தம் காரணமாக எரிபொருள் விநியோகம் என்பது பாதிக்கப்பட்டது. இதனால் வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் தடைபட்டது.

Ayodhya Train: அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கம்... ரயில்வேத் துறை அறிவிப்பு..!

Backiya Lakshmi

ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

Devarapalli Accident: கார் டயர் வெடித்ததால் அதிர்ச்சி: எதிர்திசையில் புகுந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி., அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

மேம்பாலத்திற்கு முன்பு காரின் டயர் திடீர்ன்னு வெடித்து விபத்திற்குள்ளானதில், கார் எதிர்திசையில் புகுந்து வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

Earthquake Alert: இந்தியா, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்: விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை பேரிடர்கள் என்பது எப்போது ஏற்படும் என்பது தெரியாது. ஆகையால், அதனை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதுவே பல உயிர் சேதங்களை குறைக்க வழிவகை செய்யும்.

Advertisement

Rajinikanth Invited To Ram Temple Inauguration: ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு..!

Backiya Lakshmi

அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

All India Pregnant Job Service scam: பெண்களை கர்ப்பமாக்க விளம்பரம்... நூதன மோசடி செய்தவர்கள் கைது..!

Backiya Lakshmi

திருமணமாகி, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலை, காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

WhatsApp Account Ban: வாட்ஸ்ஆப் அதிரடி... 71,96,000 அக்கவுண்ட்கள் முடக்கம்..!

Backiya Lakshmi

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HC On Rape and Maintenance Of Child: பாலியல் குற்றச்சாட்டுகள் ரத்து... கர்நாடக நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

கர்நாடக நீதிமன்றம், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை ரத்து செய்து, அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

Advertisement

New hit-and-run law: புதிய வாகன சட்டம் அமல்... வெடித்த போராட்டம்.. பாதிக்கப்படும் மக்கள்.!

Backiya Lakshmi

விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு சிறை தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய சட்டம் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வட இந்தியாவில் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Child Died: 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி; பத்திரமாக மீட்கப்பட்டும் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றின் மீது, தரையோடு தரையாக இருந்த பிளாஸ்டிக் மூடி உடைந்ததால், இரண்டு வயது சிறுமி அதனுள் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.

Mumbai Shocker: குடிபோதைக்கு அடிமையான கணவனை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி; மதுவுக்கு பணம் கேட்டு தாக்கியதால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மனைவியுடன் அன்பாக குடித்தனம் நடத்தி மகிழ்ச்சியாக வாழ்வதை விட்டுவிட்டு, குடிக்கு அடிமையான கணவன் கொடுமை செய்ய, ஆத்திரத்தில் நடந்த படுகொலை அப்பாவியை கொலையாளியாக்கி, அவரின் எஞ்சிய வாழ்க்கையை சிறைக்குள் தள்ளியிருக்கிறது.

Bihar Shocker: 60 வயது மூதாட்டி ஐவர் கும்பலால் கடத்திக்கொலை; மார்பை வெட்டி வீசி நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

உறவினரின் வீட்டிற்கு செல்லவிருந்த மூதாட்டி கடத்தி செல்லப்பட்டு ஐவர் கும்பலால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலில் இருந்து மார்பகம் வெட்டி வீசப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

Advertisement

Baby Died: மூட நம்பிக்கையின் உச்சம்; குழந்தைக்கு உடல்நலக்குறைவு சரியாக சூடு வைத்ததால், ஒன்றரை மாத பிஞ்சு பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

குழந்தையின் உடல்நலம் சரியாக சூடு வைத்து, இறுதியில் பச்சிளம் பிஞ்சு மரணித்துள்ள சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Niranjan Hiranandani Travel Mumbai Train: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மின்சார இரயிலில் பயணம் செய்த தொழிலதிபர்..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

முதல்தர ஏசி வகுப்பில் தொழிலதிபர் திடீரென மின்சார இரயிலில் பயணம் செய்தார். பலரையும் நேரில் சந்தித்து மகிழ்ச்சியாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர்ந்தார்.

Ayodhya Dham Airport & Railway Station: அயோத்தியில் இரயில், விமான நிலையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் ஜனவரி மாதம் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

CISF Chief: இந்திய வரலாற்றிலேயே முதல்முறை... முக்கிய பதவியில் பெண்மணி..!

Backiya Lakshmi

தற்போது நினா சிங் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி, முதல் பெண்ணாக முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement