India
Vehicle Roll Down George: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து; 2 பேர் பலி, 13 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranமலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டு இருந்த வாகனம், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து உருக்குலைந்தது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
Infant Boy Found Ladies Washroom: பிறந்து 7 நாட்கள் ஆகும் குழந்தையை பொதுக்கழிவறையில் விட்டுச்சென்ற இளம்பெண்; காரணம் என்ன?.. ஜோடிக்கு வலைவீசும் காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranபெற்றோருக்கு தெரியாத காதல், தனிமை நெருக்கத்தை விரும்புவோர், பிரச்சனை நடந்தாலும் அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதே பல சோகங்களுக்கு வித்திடாமல் இருக்கும்.
Minors Kill Sexual Assaulter: பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரம்: 25 வயது நபர் கொலை., உடல் எரிப்பு: 3 சிறார்கள் பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதனது நண்பனை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த 25 வயது இளைஞரை 3 சிறார்கள் ஒன்று சேர்ந்து கொன்று குவித்த சம்பவம் டெல்லியை அதிரவைத்துள்ளது.
Woloo Powder Room: பெண்களுக்காக மத்திய இரயில்வேயின் அசத்தல் முயற்சி: உலகத்தரத்தில் நவீனமயமான கழிவறை அறிமுகம்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஎளிமையான மக்களில் இருந்து அனைவரும் அணுகும் வகையில் தரமான, சுத்தமான, விஐபி ஓய்வு அறைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மத்திய இரயில்வே புதிய நவீன கழிவறைகளை மக்களுக்காக அறிமுகம் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
Snake Smuggling: பிஸ்கட், கேக் பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்பட்ட பாம்புகள்; விமான நிலையத்தில் நடுநடுங்கிப்போன அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஉளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பாம்புகள் கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டது அம்பலமானது.
Man Bites Wife's Nose: வரதட்சணைக்காக மனைவி மூக்கை கடித்த கணவர்... வலைவீசி தேடும் காவல்துறையினர்..!
Backiya Lakshmiவரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது மூக்கை கடித்து துப்பிய கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
HC On Wife Not Fasting On Karwa Chauth: விரதம் எடுப்பது தனி மனிதரின் உரிமை... டெல்லி நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiவிரதம் எடுப்பது தனி மனிதரின் உரிமை என டெல்லி நீதிமன்றம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
C V Shanmugam Confirmed For Corona: முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா... தொண்டர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiமுன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Govt Ban: சளி, இருமல் மருந்துகளுக்கு தடை.. பக்க விளைவுகள் தான் காரணமா?
Backiya Lakshmiஇந்தியாவில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது‌.
Living Together Partner Killed: 6 ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கை: திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் கொலை.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!
Sriramkanna Pooranachandiranபிழைப்புக்கு வெளியூர் சென்றவர், அங்கு கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுடன் குடித்தனம் நடத்தியதால் இறுதியில் கொலையாளியாகி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. மனைவி சொந்த ஊரில் இருக்கும்போது, சுய அடக்கம் இல்லாத நபர்களின் செயல்கள் கட்டாயம் இவ்வாறான பின்விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது.
Kan Kan Me Ram: பிரம்மாண்ட கும்பாவிஷேகத்திற்கு தயாராகும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில்: கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீ ராமர் கீ செயின்கள்.!
Sriramkanna Pooranachandiranராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகத்திற்கு அயோத்தி மாநகரமே தயாராகி வருகிறது. இதனையொட்டி ஸ்ரீ ராமர் மற்றும் ராமர் கோவில் மாதிரி சாவி வளையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Jammu Kashmir Terrorist Attack: ஜம்மு காஷ்மீரில் திடீரென பதுங்கி தாக்கிய பயங்கரவாதிகள்.. 4 வீரர்கள் வீரமரணம்..!
Backiya Lakshmiஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
Judgement on Step Daughter Rape Case: வளர்ப்பு தந்தையால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி காண்பித்த நீதிமன்றம்.!
Sriramkanna Pooranachandiranஅண்ணனின் மறைவுக்கு பின் அண்ணியை கரம்பிடித்த நபர், தனது வளர்ப்பு மகளை பலவந்தப்படுத்தி மிரட்டி பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் 2019ல் நடந்தது. தற்போது இவ்வழக்கில் குற்றவாளிக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Man Kills Wife For Late Tea: டீ ரெடி பண்ண 10 நிமிடமா?: ஆத்திரத்தில் மதியிழந்த கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் தலை.. நெஞ்சை பதறவைக்கு கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranகணவன் டீ கேட்க, அதனை தயார் செய்ய 10 நிமிடம் கால அவகாசம் கேட்ட மனைவியை நபரொருவர் கொடூரமாக கொலை செய்த பயங்கரமா அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Kerala Corona Update: கேரளாவில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி., 3 பேர் பலி.. மீண்டும் உயரும் பாதிப்பால் மக்களால் அச்சம்: மாநில அரசு அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranஉருமாறிய ஜேஎன் 1 ரக கொரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, அரசும் அதுசார்ந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Layoff at ShareChat: ஷேர் சாட்டின் ஆட்குறைப்பு நடவடிக்கை... 200 ஊழியர்கள் பணிநீக்கம்..!
Backiya Lakshmiஷேர்சாட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Minor Girl Rape & Murder: 52 வயது நபரின் அதிர்ச்சி செயல்: 9 வயது சிறுமி பலாத்காரம், கொலை விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranகாரில் உனக்கு ஊரைச்சுற்றி காண்பிக்கிறேன் என சிறுமியை இலாவகமாக அழைத்து சென்ற காமுகன், அவரை பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இறுதியில் சிறுமி உயிரிழந்ததால், அவரின் சடலத்தை கால்வாயில் வீசிய கயவனின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.
MPs Suspended: மக்களவையில் மேலும் 2 எம்.பி.க்கள் இடைநீக்கம்.. அமளியால் தொடரும் அதிரடி நடவடிக்கை.!
Backiya Lakshmiமக்களவையில் இருந்து மேலும் 2 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Delhi Shocker: 52 வயது நபரால் பச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம் & கொலை; டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiran9 வயது பச்சிளம் சிறுமியை தன்னுடன் அழைத்துச்சென்று சீரழித்து கொலை செய்த கயவன், வீட்டிற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறான். ஒரே பகுதியில் வசித்து வந்த நபரால், சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தோதொகுப்பு.
Man Kills Wife: 18 முறை கத்தியால் சதக்., சதக்.. காதல் மனைவிக்கு துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiran15 ஆண்டுகளுக்கு முன்பு மலர்ந்த காதலில் ஒன்றிணைந்து கரம்கோர்த்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வர, நிதி ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை இருவரிடையே விரிசலை ஏற்படுத்தி, இறுதியில் கொலை செய்யத்துணியவைத்துள்ள விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.