இந்தியா

Karnataka Shocker: கார் விற்பனை செய்த விவகாரத்தில் வாடிக்கையாளர் - டீலர் இடையே வாக்குவாதம்; ஆத்திரத்தில் கார் ஏற்றி கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

அம்ரீன் என்ற வாடிக்கையாளரால் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட கார் டீலர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Arvind Kejriwal not Appear to ED: அமலாக்கத்துறை அலுவலகத்தில் டெல்லி முதல்வர் ஆஜராக மறுப்பு - ம.பி-யில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

மதுபான கொள்கை திட்டத்தில் ஊழல் செய்ததாக டெல்லி மாநில அரசு பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு மாநில முதல்வர் ஆஜராகவில்லை.

Odisha Shocker: சந்தேகப்பட்ட கணவனின் உயிர்நாடியை அறுத்து, இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனைவி; கதறித்துடித்த கணவன்.!

Sriramkanna Pooranachandiran

எட்டு எட்டாக பிரிக்கப்பட்ட மனித வாழ்க்கையில், நமது விருப்பப்படி வாழ்ந்தாலும் நமது எண்ணங்கள் நமது உயர்வு-தாழ்வு மற்றும் உடல்நலனை தீர்மானிப்பவை ஆகும்.

Noida Shocker: கள்ளக்காதல் வயப்பட்ட 57 வயது கட்டிட ஒப்பந்ததாரர் கழுத்தறுத்து கொடூர கொலை; கணவன்-மனைவியாக வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதல் உறவு வைத்திருந்தவர், இளம்பெண்ணின் கணவரால் சில ஆண்டுகளுக்கு பின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

Advertisement

Haryana Earthquake: ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஏற்படும் நிலநடுக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ED Gives Notice to Arvind Kejriwal: டெல்லி அரசியலில் உச்சகட்ட பதற்றம்; அடுத்த டார்கெட் அரவிந்த் கெஜ்ரிவால்?.. ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் மாநில அரசால் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டத்தில், அரசு பணம் ரூ.338 கோடியை முதல்வர், துணை முதல்வர் ஊழல் செய்து கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

Divorce within 12 Hours after Marriage: திருமண பந்தியில் கலவரம்; திருமணமான 12 மணிநேரத்திரத்தில் கணவரை விவாகரத்து செய்த இளம்பெண்.!

Sriramkanna Pooranachandiran

தனது சகோதரரை மணமகன் வீட்டார் தாக்கிய நிலையில், ஆத்திரமுற்ற இளம்பெண் தனது கணவரை திருமணமான 12 மணிநேரத்தில் விவாகரத்து செய்தார்.

Elephant Spotted in Railway Station: ஸ்டேஷன்க்குள்ள யாருப்பா?.. நள்ளிரவில் இரயில்வே ஸ்டன்ஷனில் ஒற்றை யானை.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் பயணிகள் இரயிலுக்காக காத்திருக்க, ஊருக்குள் நடமாடிக்கொண்டிருந்த யானை திடீரென இரயில் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Train Crash Vizag: 9 பேரின் உயிரை காவுவாங்கிய இரயில் விபத்து; பாசஞ்சர் இரயில்கள் தடம்புரண்டதால் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவு விபத்து நடந்த நிலையில், இரண்டு பாசஞ்சர் இரயில்கள் தடம்புரண்டு மோதி விபத்திற்குள்ளாகின. இவ்விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயம் அடைந்தனர்.

Train Crash Vizag: 9 பேரின் உயிரை காவுவாங்கிய இரயில் விபத்து; பாசஞ்சர் இரயில்கள் தடம்புரண்டதால் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

Kalamassery Bomb Blast: கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு விவகாரம்; காவல்நிலையத்தில் ஒருவர் சரண்..!

Sriramkanna Pooranachandiran

கேரளா முதல்வர் டெல்லியில் நடைபெறும் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள நிலையில், கேரளாவில் கிறிஸ்துவ மாதவழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இந்தியாவையே பதறவைத்துள்ளது.

Dog Raped by Young Man: 23 வயது இளைஞரால் நாய் பாலியல் பலாத்காரம்; பால்கனியில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

Advertisement

Gujarat Shocker: ஓரினசேர்க்கை உறவில் இருந்து விலக நினைத்த நண்பர் கொலை; இளைஞர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஓராண்டுகளாக ஓரினசேர்கையில் உல்லாசமாக இருந்து வந்த இளைஞர்களில், ஒருவர் உறவில் இருந்து விடுபட முயற்சித்தால் இறுதியில் கொலை செய்யப்பட்டார்.

SUV Hit Cop: காவலரை இடித்து தள்ளி அதிவேகத்தில் பாய்ந்த கார்; பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

எஸ்யூவி வாகனம் ஒன்று காவலர் மற்றும் தடுப்பின் மீது மோதி, அதிவேகத்தில் தொடர்ந்து பயணித்தது. விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டியை கைது செய்தனர்.

Karnataka Accident: நின்று கொண்டிருந்த டிரக் மீது கனகர லாரி மோதி பயங்கர விபத்து; ட்ரக்கில் பயணித்த 12 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது டிரக் அதிவேகமாக வந்து மோதியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

MH Accident 10 Died: அவசர ஊர்தி - லாரி மோதி பயங்கர விபத்து; மஹாராஷ்டிராவில் இருவேறு விபத்துகளில் 10 பேர் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

சாலை பயணங்களில் விபத்துகள் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அலட்சியம், அதீத தைரியம் போன்றவை பலரின் உயிரை நொடியில் பறிக்கும் விபத்தை ஏற்படுத்துகின்றன.

Advertisement

NCERT Recommends Replacing India With Bharat: இந்தியாவை பாரதமாக மாற்ற பரிந்துரை; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிரடி..!

Sriramkanna Pooranachandiran

இனி அச்சிடப்படும் பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Husband Kills Wife: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 4 குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்ற கணவர்.!

Sriramkanna Pooranachandiran

7 ஆண்டுகள் திருமணத்தில் அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்தும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் இறுதியில் அவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Thane Dog Attack: குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பூங்காவுக்குள் நடந்த பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

பூங்கா போன்ற பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Money Stolen From Parked Car: பட்டப்பகலில் துணிகரம்.. காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 இலட்சம் திருட்டு.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

கார் வைத்துள்ளவர்கள், தங்களின் செலவுக்கோ அல்லது பிற விசயத்திற்கோ காருக்குள் பணத்தை வைத்து வெளியே சென்றால், அதனை தெரியும்படி வைத்து செல்வது சமூக விரோதிகளால் நோட்டமிடப்பட்டால் பணம் கொள்ளைபோகும் சூழல் உருவாகும்.

Advertisement
Advertisement