India
காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Suicide: பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஅகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வரதட்சணை கேட்டு 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்ட தந்தை.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் வரதட்சணைக்காக தனது 8 மாத பச்சிளம் குழந்தையை தந்தை தலைகீழாக தொங்கவிட்டு தூக்கிச்சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
கணவரை பிரிந்து கல்லூரி மாணவருடன் உல்லாசம்.. பெண் ஊழியரின் பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசித்தூரில் 19 வயது கல்லூரி மாணவருடன் 38 வயது லேப் டெக்னீசியன் பெண்மணி ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Safest Cities in The World 2025: உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி முதலிடம்.. இந்தியாவில் 12 நகரங்கள்..!
Rabin Kumarஉலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி தொடர்ந்து 9வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Trending Video: காவி உடையில் ஆபாச நடனமாடிய பெண்கள்.. பாதயாத்திரையில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranகன்வார் யாத்திரையின் போது வாகனத்தில் சென்ற காவி உடையணிந்த பெண்கள் ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Car Accident: பக்தர்கள் மீது பாய்ந்த கார்.. 4 பேர் துடிதுடித்து பலி.. பாதயாத்திரையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகன்வார் யாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய ஒருதலைக்காதல் சைக்கோ.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranமகாராஷ்டிராவில் காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து இளைஞர் மிரட்டிய பதைபதைக்கவைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Jagdeep Dhankhar: ஜகதீப் தன்கர் பதவி விலக என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்.!
Sriramkanna Pooranachandiranதுணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் பதவி ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த துணை குடியரசுத்தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
Jagdeep Dhankhar: துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜினாமா.. காரணம் என்ன..?
Rabin Kumarஉடல்நலக் காரணங்களைக் கூறி குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.
VS Achuthanandan: கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்.. தொண்டர்கள் சோகம்..!
Rabin Kumarகேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் 101 வயதில் காலமானார்.
BigBreaking: போர் விமானம் பள்ளியில் விழுந்து கோர விபத்து.. 19 பேர் பலி.. 100 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபோர் விமானம் பள்ளி வளாகத்துக்குள் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி பள்ளி வளாகத்தில் இருந்த 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
Trending Video: செல்போன் நம்பர் கேட்ட காய்கறி கடைக்காரர்.. செருப்பால் பதில் சொன்ன பெண்மணி.!
Sriramkanna Pooranachandiranபீகாரில் காய்கறி வியாபாரி ஒருவர் பெண்மணியிடம் செல்போன் நம்பர் கேட்டதால் அவர் செருப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரூ.20 பணம் கொடுக்க மறுத்த தாய் வெட்டிக் கொலை.. மகன் வெறிச்செயல்..!
Rabin Kumarஹரியானாவில் போதைக்கு அடிமையான தனது மகனுக்கு ரூ.20 கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் தாய் கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Parliament Monsoon Session: பொருளாதாரத்தில் முன்னேறிய இந்தியா.. உறுதி செய்த பிரதமர் மோடி.!
Sriramkanna Pooranachandiranமழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
Trending Video: வகுப்பறையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. அரசுப்பள்ளியில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranபோபாலில் இயங்கி வந்த பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
Trending Video: செல்போனில் ரம்மி விளையாடிய விவசாயத்துறை அமைச்சர்.. சட்டமன்ற கூட்டத்திற்கு நடுவே அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranவிவசாயத்துறை அமைச்சர் சட்டமன்ற கூட்டத்தொடரில் ரம்மி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம கும்பல்.. ஊசலாடும் உயிர்.!
Sriramkanna Pooranachandiranஒடிசாவில் தோழிகளுடன் சென்ற சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கணவருடன் உடலுறவு மறுக்கப்படுவதும் சித்ரவதை தான் - நீதிமன்றம் கருத்து.!
Sriramkanna Pooranachandiranகணவன் - மனைவி இடையே உடலுறவு மறுப்பதும் சித்ரவதை தான் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Trending Video: மதுபோதையில் பாம்பை நூடுல்ஸ் போல கடித்து தின்ற இளைஞர்.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் மதுபோதையில் பாம்பை ஒருவர் கடித்து தின்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.