இந்தியா

Karnataka CM: கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார்?.. இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

கர்நாடகத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே அரசியல் ரீதியாக கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்தது.

Fake Sim Cards: 30,000 போலி சிம் கார்டுகள் செயலிழப்பு; ஒரே நபரின் பெயரில் 600 சிம்கள்... அதிரவைக்கும் மோசடி நபர்களின் கைவரிசை.!

Sriramkanna Pooranachandiran

நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அடையாள அட்டைகள் போன்றவை பொதுவெளிகளில் பயன்படுத்தப்படும்போது கவனம் தேவை என்ற விஷயத்தை ஏற்கனவே நாம் இரும்புத்திரை படத்தில் ஒரு சிறிய காட்சியாக பார்த்திருப்போம். அதனை மெய்ப்படவைத்து தலையை சுற்றவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

Delhi Crime: மனைவி, 6 வயது குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்த கணவர்; 13 வயது மகன் உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரம் வரை வேலைக்கு வராத நண்பர் தொடர்பு கொண்டு கூறிய செய்தி கேட்டு பதறிபோனவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 3 பேரின் சடலத்தை மீட்டனர்.

சிறுவயது கர்ப்பத்தால் பாதிக்கப்படும் சிறுமிகள்; காரணங்கள் என்னென்ன?.. நெஞ்சை பதறவைக்கும் ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

வறுமையான வாழ்க்கை நிலை, பிற இடங்களுக்கு குடிபெயர்தல், காதல் மாயையில் மகளின் முடிவு குறித்த பயம், அறியாமை உட்பட பல காரணங்கள் சிறுவயது கர்ப்பத்திற்கு வழிவகை செய்கின்றன.

Advertisement

Ministry of Labour & Employment: இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 17.31 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு; மத்திய அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இஎஸ்ஐசி-யின் தற்காலிக ஊதிய தரவுகளின்படி, 2023 மார்ச் மாதத்தில் 17.31 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Road Accident: லாரி - வேன் மோதி பயங்கர விபத்து.. பச்சிளம் குழந்தை, பெண்மணி உட்பட 6 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பிக்கப் வேனின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Karantaka Congress Govt: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவியேற்பு தேதி, நேரம் தயார்.. முதல்வரை தேர்வு செய்வதில் ரகசியம் காக்கும் காங்கிரஸ்..! பரபரப்பாகும் அரசியல்களம்.!

Sriramkanna Pooranachandiran

1999 போன்ற காலங்களில் காங்கிரஸ் வெற்றி அடைந்ததை போல, 40% க்கு மேல் வாக்குகள் பெற்று மீண்டும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக்கு வெற்றி கைகூடியுள்ளது. இந்த வெற்றியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்த முதல்வர் பொறுப்பு சர்ச்சை நீடிக்கிறது.

KA Election Results 2023: 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த பாஜக வேட்பாளர்; போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் கட்சியினர்.!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் நின்று கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Advertisement

10 Investors Tips To Become Rich: நீங்கள் எளிதில் செல்வந்தர் ஆக வேண்டுமா?.. அசத்தலான 10 ஆலோசனைகள் இதோ..!

Sriramkanna Pooranachandiran

திரைப்படங்களில் நாம் பார்த்த செல்வந்தர்கள் எல்லாம் ஒரே பாடலில் உயர்த்திருப்பார்கள். ஆனால், நாம் அதனை எளிதில் எட்டிவிட முடியாது. விடா முயற்சி மட்டும் தான் மனிதனை உயரத்திற்கு அழைத்து செல்லும்.

BJP Office Snake: பாஜக தலைமை அலுவலகத்தில் புகுந்த பாம்பு‌‌.. ரிசல்டுக்காக காத்திருந்த பாஜக தொண்டரகளை பதறவைத்த சம்பவம்‌..!

Sriramkanna Pooranachandiran

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று கர்நாடக மாநிலத்தில் வெளியாக உள்ள நிலையில், அது இந்திய அளவில் கவனிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ICSE Results 2023 On cisce.org: ICSE தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

கடந்த பிப்ரவரி 27ல் தொடங்கி நடைபெற்ற ICSE தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10 ம் வகுப்பு தேர்வை 2,31,063 மாணவர்கள் எழுதினர். 12 ம் வகுப்பு தேர்வை 2.5 இலட்சம் பேர் எழுதினர்.

WhatsApp Spam Calls: வெளிநாட்டு நம்பரில் அழைத்து வாட்ஸப்பில் புதிய வகை மோசடி; இந்தியர்களை பதறவைத்த சம்பவம்.. நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை என்பது வளர்ந்து வரும் நிலையில், அதன் சவால்களாக போலியான மோசடி நபர்களின் கைவரிசையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அதனை மத்திய அரசு தனது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலமாக திறம்பட செய்கிறது.

Advertisement

Kuno National Park: இனவிருத்தி சண்டையில் பெண் சிறுத்தையை கொன்ற ஆண் சிறுத்தை?.. தேசிய பூங்காவில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சிறுத்தைகள் இனவிருத்தி காலத்தில் தனது தேவையை பூர்த்தி செய்ய எத்தகையக எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதை ஒரேயொரு செயல் உணர்த்திவிட்டது.

KarnatakaAssemblyElection2023: "வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்" - தேர்தலில் வாக்களித்த நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்.!

Sriramkanna Pooranachandiran

224 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பதால், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் நடைபெறுகின்றன.

3 Children Died: துணி துவைக்க சென்று பரிதாபம்.. மூன்று சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலியான சோகம்.! பெற்றோர்கள் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

மகள்கள் துணி துவைக்க சென்றுள்ளார்கள் என்று நினைத்த பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியாக கிடைத்த சோக தகவல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Women Officers at Line Of Control: இந்திய எல்லையில் பெண் இராணுவ அதிகாரிகள் பணியாற்ற ஒப்புதல்; பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் விஷயத்தில், மத்திய அரசு தனது நெடுங்கால கொள்கை காரணமாக தொடர்ந்து பல்வேறு சவாலான துறையிலும் பெண்களை தேர்வு செய்து பணியமர்த்தி பெண்களுக்கு சம உரிமை வழங்கி வருகிறது.

Advertisement

MiG-21 Fighter Aircraft Crash In Rajasthan: இந்திய விமானப்படை போர் விமானம் வீட்டில் விழுந்து பயங்கர விபத்து; 2 பெண்கள் பலி, ஒருவர் படுகாயம்..!

Sriramkanna Pooranachandiran

விமானப்படை சார்பாக தினமும் போர்விமானங்கள் பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது அதன் திறன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில் எதிர்பாராத விபத்தும் நடைபெறுகின்றன.

Love Jihad: சீக்கிய விதவை பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி மதம்மாற்ற முயற்சி.. "லவ் ஜிகாத் குற்றம்" காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

Sriramkanna Pooranachandiran

முகநூலில் பெண்ணிடம் நட்பாக பழகி காதலை வளர்த்து தனிமையில் சந்தித்து இருவர் ஒருவரையொருவர் புரிந்து இணைந்த நிலையில், காரியம் ஆனதும் மதம்மாற்றும் முயற்சியில் இறங்கிய காதலனை எதிர்த்து போராடி வரும் பெண்ணின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Mumbai Minor: சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறு தகவலை பதிவிட்ட சிறுவன் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு பிடிக்காத நபர் குறித்து அவதூறு செய்திகள் பதிவிடுவது தொடர்கதையாகியுள்ளது. இவை சமூகத்தில் முக்கியவமானவருக்கானதாக மாறும்போது நிலைமை தலைகீழாகிறது.

YouTuber Top Speed Kills: டாப் ஸ்பீடில் போனவர் தலைசிதறி பரிதாப மரணம்.. யூடியூபருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

இருசக்கர வாகனம் தொடர்பான வீடியோ பதிவிட்டு வரும் இன்ஸ்டாகிராமர்கள் மிதமான வேகத்தில் பயணிப்பதால் அவசியத்தை யூடியூபர் ஒருவர் தான உயிரிழந்து பிற யூடியூபர்களுக்கு பாடமாக அமைந்துள்ளார்.

Advertisement
Advertisement