India
உடலில் தற்கொலை குறிப்பு எழுதி பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தனது உடல் பாகங்களில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
New UPI Rules: யுபிஐ புதிய விதிகள் என்னென்ன..? தவறாக டெபிட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? விவரம் உள்ளே..!
Rabin Kumarஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய யுபிஐ விதிகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மருத்துவமனையில் கைதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்..!
Rabin Kumarபீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலி கொலை.. காதலன் போலீஸில் சரண்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தனது காதலியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, காதலன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வகுப்பறையில் நேர்ந்த சோகம்.. 9 வயது சிறுமி மாரடைப்பால் சரிந்து விழுந்து மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranராஜஸ்தானில் 9 வயது சிறுமி பள்ளியில் சாப்பிட சென்றபோது மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் அத்துமீறல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கார் மீது பைக் மோதி கோர விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் கார் மீது பைக் மோதிய விபத்தில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்வை, மனம் மாற்றுத்திறன் சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்ப்பத்தால் அம்பலமான உண்மை.!
Sriramkanna Pooranachandiranகர்னலில் பார்வை மாற்றுத்திறன் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி காரில் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
பூட்டியிருந்த வீட்டில் மனித எலும்புக்கூடு.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Aadhar Card Update: பெற்றோர்களே இதை பண்ணிட்டிங்களா?.. ஆதார் குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran7 வயதை தாண்டிய குழந்தைகளின் ஆதார் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என இந்திய ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மகளை கொன்று, கணவர் மீது பழிசுமத்திய தாய்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தாய் தனது மகளை கொன்று, கணவர் மீது பழிசுமத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் தனியாக இருந்த சிறுமி கூட்டு பலாத்காரம்.. நண்பர் உட்பட 4 பேர் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சிறுமியை அவரது நண்பர் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூடியை தின்று 800 பாட்டில்கள் மதுவை குடித்த எலிகள்.. அதிகாரிகளை அதிரவைத்த அரசு ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranஜார்கண்டில் அரசு ஊழியர்கள் சிலர் எலிகள் சேர்ந்து 802 மதுபான பாட்டில்களின் மூடியை தின்று மதுவை குடித்துவிட்டது என்று கூறி அதிகாரிகளை அதிர வைத்துள்ளனர்.
Road Accident: பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்.. 5 பேர் உடல் நசுங்கி பலி..!
Rabin Kumarஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியரின் பாலியல் தொல்லை.. கல்லூரியில் தீக்குளித்து உயிருக்கு போராடிய மாணவி மரணம்.!
Sriramkanna Pooranachandiranஒடிசாவில் பேராசியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி தீக்குளித்து 3 நாட்கள் உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Trending Video: ஹெல்மெட்டில் சிசிடிவி.. உயிருக்கு பயந்து கேமராவுடன் திரியும் நபரின் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தூரில் பக்கத்து வீருக்காரர் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் தலைக்கவசத்தில் சிசிடிவி கேமரா பொருத்திக்கொண்டு நபர் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
San Rachel: புதுச்சேரி மாடல் சான் ரேச்சல் தற்கொலை.. காரணம் இதுதானா?.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranகருப்பழகி பட்டம் வென்ற சான் ரேச்சல் அளவுக்கு அதிகமான இரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய கணவர்.!
Sriramkanna Pooranachandiranஅசாமை சேர்ந்த மணக் அலி என்பவர் மனைவியுடன் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி எனக்கூறி 40 லிட்டர் பாலில் குளித்துள்ளார்.
Trending Video: நடுரோட்டில் செருப்பால் தாக்கி அடித்து உருண்ட பெண்கள்.. பாதயாத்திரையில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகன்வார் யாத்திரை சென்ற பெண்ணுக்கும், ஸ்கூட்டியில் சென்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் அடித்துக்கொண்டு உருண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Trending Video: ரேபிஸ் தடுப்பூசிக்காக 20 கி.மீ கால் கடுக்க நடந்த 95 வயது மூதாட்டி.!
Sriramkanna Pooranachandiranஒடிசாவில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி திரும்பியுள்ளார்.