India

Viral Video: தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து பலி.. அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி.. சோக சம்பவம்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Video: சாலையில் சிதறிக்கிடந்த ரூ.500 நோட்டுகள்.. முண்டியடித்து அள்ளிய மக்கள்.!!

Sriramkanna Pooranachandiran

சாலையில் பறந்த 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hyderabad Fire: ஏசி வெடித்து 9 பேர் உயிரிழப்பு.. உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..

Sriramkanna Pooranachandiran

அதிகாலையிலேயே ஏசி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர், சிகிச்சை பலனின்றி 6 பேர் என 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

4 Year Old Boy Dies: 4 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம்.. ஆசிரியர்கள் தாக்கியதில் துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளியில் 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்களின் அதிர்ச்சி செயலால், 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் பதறவைத்துள்ளது.

Husband Tortures Wife: கணவன் - மனைவி சண்டையில் கொடூரம்.. பெண்ணை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் கூரையில் இருந்து பெண்ணை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கணவரின் செயல் அக்கம் - பக்கத்தினரை மட்டுமல்லாது விடியோவை பார்ப்போரையும் பதறவைத்துள்ளது.

Shocking Video: வெள்ளி நகைக்காக தாயின் இறுதிச்சடங்கை நிறுத்திய மகன்.. அதிர்ச்சியூட்டும் செயலால் உறவினர்கள் விரக்தி.!

Sriramkanna Pooranachandiran

தாயின் சிதையை எரிக்க வைக்கப்பட்டு இருந்த கட்டைகள் மீது படுத்து ஆர்ப்பாட்டம் செய்த மகன், வெள்ளி நகைகளை கொடுத்தால் தான் இறுதிச்சடங்கை செய்ய விடுவேன் என அடம்பிடித்து அடாவடி செய்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவரை 6 துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்.., மனைவி வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றங்கரையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Viral Video: குத்தாட்டம் போட்ட உறவினர்கள்.. மேடையில் சீறிப் பாய்ந்த காளை மாடு.., வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

குடும்ப விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, மாடு திடீரென சீறிப்பாய்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Sleeper Bus Fire Accident: டபுள் டெக்கர் பேருந்தில் திடீர் தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Shocker: 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து; சிறுவன் அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் 9ஆம் வகுப்பு மாணவரை ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Justice BR Gavai: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு..!

Rabin Kumar

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

Advertisement

பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை அடித்து உதைத்த இளைஞர்கள்.. பசியால் அதிர்ச்சி சம்பவம்.!!

Sriramkanna Pooranachandiran

கடை பூட்டும் நேரத்தில் பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இளைஞர்களுக்கு காவல்துறையினர் வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

India Vs Pakistan Conflict: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கருத்து.. இந்தியா அதிகாரப்பூர்வ மறுப்பு.!

Sriramkanna Pooranachandiran

போரை நிறுத்தவில்லை எனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று தெரிவித்ததால் தான் மோதலை நிறுத்தினர் என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

Trending Video: இரக்கமில்லாத நபரால் வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.. ஆட்டோவில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட நாய்.!

Sriramkanna Pooranachandiran

ஆட்டோவின் பின்புறம் நாயை கயிறால் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

CBSE Class 12 Results: வெளியான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.

Advertisement

கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. 6 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

Rabin Kumar

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Video: தாமதமான மின்சார ரயில்.. படிக்கட்டில் தொங்கியபடி பெண்கள் ஆபத்து பயணம்.!!

Sriramkanna Pooranachandiran

மின்சார ரயில் தாமதமானதால் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Road Accident: மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதி கோர விபத்து; 14 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Video: கண்ணீருடன் கணவரை இராணுவத்துக்கு அனுப்பி வைத்த மனைவி.!

Sriramkanna Pooranachandiran

திருமணமான சில நாட்களிலேயே ராணுவ வீரரை கண்ணீர் மல்க மனைவி எல்லைக்கு வழியனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement