இந்தியா
இந்தியா-பாகிஸ்தான் போர்பதற்றம்.. திடீரென ரஷ்யா செல்லும் மோடி? வெளியான தகவல்..!
Rabin Kumarரஷ்யாவில் மே 9ஆம் தேதி நடைபெறும் வெற்றி தின அணிவகுப்பில், பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பேரனை மணந்த 52 வயது பெண்.. கணவருக்கு ஷாக்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 52 வயது பெண் ஒருவர், தனது பேரனை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாப பலி.. சோக சம்பவம்..!
Rabin Kumarகேரளாவில் குளத்து நீரில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் சுவர் இடிந்து விபத்து.. பக்தர்கள் 9 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarவிசாகப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்த விபத்தில், பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kolkata Hotel Fire Accident: கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் 14 பேர் பலி.. தமிழர்கள் 3 பேர் மரணம் உறுதி.. காலையிலேயே துயர செய்தி.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாவுக்குச் சென்ற குடும்பத்தினர் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழர்கள் சிக்கி உயிரிழந்த சோகம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Pahalgam Terror Attack: அடுத்தகட்ட நடவடிக்கை.. ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டும் இந்தியா..!
Rabin Kumarஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
அதிகாரத்திமிர்? ஏ.எஸ்.பி-க்கு பளார் விட முற்பட்ட முதல்வர்.. அதிர்ச்சி வீடியோ லீக்..!
Sriramkanna Pooranachandiranமேடையில் பொறுமையை இழந்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஏஎஸ்பி பதவி கொண்ட காவல் அதிகாரியை அடிக்கப்பாய்ந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Rave Party Raid: உரத்த இசை, மது மற்றும் ஆபாச நடனம்.. இரவு நேர பார்ட்டியில் போலீஸ் அதிரடி.., 50 பேர் கைது..!
Rabin Kumarராஜஸ்தானில் இரவில் தாமதமாக அனுமதியின்றி ரேவ் பார்ட்டி நடத்திக் கொண்டிருந்த 50 இளைஞர்கள் மற்றும் பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Odisha Shocker: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் கைது..!
Rabin Kumarஒடிசாவில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைவைத்த இளைஞர்.. கன்னம் பழுக்க பளார் விட்டு அதிரடி காட்டிய இளம்பெண்.. சிங்கப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranமாடிப்படியில் ஒதுங்கி நின்ற தனது மீது நபர் ஒருவர் கைவைக்க வந்ததால் ஆத்திரமடைந்த பெண்மணி கன்னத்தில் பளார் விட்டு மாஸ் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.
Rajinikanth: தலைவர் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. விமான பயணத்தில் இன்ப அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதனக்கு சொந்தமாக தனியாக ஜெட் விமானம் வைத்திருந்தாலும், பயணிகளுடன் பயணிகளாக எக்கனாமி வகுப்பில் பயணம் செய்த நடிகர் ரஜினிகாந்தின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மணமேடையில் இரண்டு பெண்களை மணந்த வாலிபர்.. வினோத சம்பவம்..!
Rabin Kumarதெலுங்கானாவில் வாலிபர் ஒருவர், ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட வினோத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
21வது அடுக்குமாடி.. வழுக்கி விழுந்த தாய்.., 7 மாத குழந்தை பரிதாப பலி..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் 21வது அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னலை மூடும்போது, தாய் வழுக்கி விழுந்ததில் 7 மாத ஆண் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணுஅணுவாய் சித்ரவதை.. 1 வயது குழந்தையை தவிக்கவிட்டு தாய் விபரீதம்.. பதறவைக்கும் மரண குறிப்பு.! பெண் தூக்கிட்டு தற்கொலை..!
Rabin Kumarதெலுங்கானாவில் கணவர் தொல்லை தாங்கமுடியாமல், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Altaf Lalli: பயங்கரவாதி சுட்டுக்கொலை.. அதிரடி காட்டிய இந்திய ராணுவம்..!
Rabin Kumarஜம்மு காஷ்மீரில் பந்திபோராவில் நடந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பாவின் உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக்கொல்லப்பட்டார்.
தேவாலயத்தில் நடந்த கொடுமை.. தாய்-பாட்டியின் கொடூர செயலால் 11 வயது சிறுமி துடிதுடித்து மரணம்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் உள்ள தேவாலயத்தில் 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் அபாயம்? இந்திய வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான்.. நடக்கப்போவது என்ன?
Rabin Kumarஇந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தவறுதலாக எல்லை தாண்டிய எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து உள்ளனர்.
Asaduddin Owaisi: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; கேள்வி எழுப்பிய அசாதுதீன் ஒவைசி..!
Rabin Kumarபஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
PM Modi on Pahalgam Attack: பயங்கரவாதத்தை வேரறுப்போம் - பிரதமர் மோடி சூளுரை.!
Sriramkanna Pooranachandiran140 கோடி இந்தியர்களின் துக்கத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை தேடி வேட்டையிடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்து இருக்கிறார்.
15 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை.. சக மாணவர்கள் அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarஒடிசாவில் 15 வயது மாணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.