இந்தியா

Stock Market Crash: லஞ்சம் கொடுத்த கௌதம் அதானி: சரிந்த பங்குகள்.. அதலபாதாளம் சென்ற இந்திய பங்குச்சந்தை..!

Backiya Lakshmi

தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

Hair Dryer Explosion: வெடித்து சிதறிய ஹேர் டிரையர்.. கையை இழந்த பெண்.., மக்களே உஷார்..!

Rabin Kumar

கர்நாடகாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹேர் டிரையரை வாங்கி பரிசோதிக்க முயன்றபோது திடீரென்று வெடித்து சிதறியதில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை மீண்டும் உச்சக்கட்டம்.. இன்று சவரன் ரூ.57,160 க்கு விற்பனை.!

Sriramkanna Pooranachandiran

நேற்றைவிட இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நோக்கி பயணிக்கிறது.

CBSE Board Exam Date Sheet 2025: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெறும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் தொடக்கத்திலும், மார்ச்சில் தொடங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரலிலும் நிறைவடைகிறது.

Advertisement

College Girl Gang Rape: காதலனை நம்பி ஏமாந்த மாணவி.. கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்.., 4 பேர் அதிரடி கைது..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Dies By Heart Attack: 4 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

Rabin Kumar

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Jharkhand Elections 2024 Phase 2: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை வாக்குப்பதிவு.. நிலவரம் என்ன?!

Backiya Lakshmi

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு 2வது கட்டமாக இன்று 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Maharashtra Election 2024: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவுகள்.!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

Manipur Violence: மணிப்பூரில் உச்சத்தில் வன்முறை.. எல்லைகளை மூடும் அசாம்..!

Backiya Lakshmi

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

Anmol Bishnoi Arrested: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அமெரிக்காவில் கைது..!

Rabin Kumar

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

G20 Summit: ஜி 20 உச்சி மாநாடு.. பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி..!

Backiya Lakshmi

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார்.

Ragging: ராக்கிங் கொடுமையால் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்.. 3 மணிநேரம் சித்ரவதை செய்த கொடூரம்..!

Rabin Kumar

குஜராத்தில் ராக்கிங் கொடுமையால் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Three Women Drown In Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பரிதாப பலி.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் தனியாருக்கு சொந்தமான பீச் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் அமல்..!

Backiya Lakshmi

தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Bangalore Businessman Dies: கார் தீப்பிடித்து எரிந்து தொழிலதிபர் மூச்சுத்திணறி பலி; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்.. பகீர் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

42 வயதுடைய தொழிலதிபர் காரில் வந்துகொண்டு இருந்த நிலையில், திடீரென அவரின் கார் தீப்பிடித்து விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. இந்த விபத்தில் தொழிலதிபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

PM Modi on Jhansi Fire Accident: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி., மாநில அரசும் இழப்பீடு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஐசியு வார்டில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் ரூ.2 இலட்சம் நிதியுதவியும், மாநில அரசின் சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

10 Infants Dead: மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.! உ.பி-யில் சோகம்..!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கான பிரத்தியேக ஐசியு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஜான்சியில் நடந்துள்ளது.

Road Accident: இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய கும்பல்.. கண்டெய்னரில் மோதியதில் 6 பேர் பரிதாப பலி..!

Backiya Lakshmi

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கார் மீது கண்டெய்னர் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

உத்தரகாண்ட்டில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Gang Rape: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிறுவன் உட்பட இருவர் கைது..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement
Advertisement