இந்தியா

WhatsApp Group For Hindu IAS Officers: இந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான வாட்ஸ்அப் குழு.. வெடித்த சர்ச்சை.!

Backiya Lakshmi

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ‘இந்து ஆபீசர்ஸ்’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கப்பட்டது.

Bus Accident: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 36 பயணிகள் துடிதுடித்து பலி..!

Backiya Lakshmi

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Woman Falls Onto Tracks: ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ.!

Backiya Lakshmi

கேரள மாநிலம் கண்ணூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் விழுந்த நர்சிங் மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளர்.

Man Choked to Death: பசியில் வேகமாக முட்டையை சாப்பிட்ட முதியவர்.. தொண்டையில் சிக்கியதால் பலியான சோகம்.!

Backiya Lakshmi

அவசர அவசரமாக முட்டையை சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Merugu Nagarjuna: முன்னாள் அமைச்சர் மீது இளம்பெண் பாலியல் புகார்; பரபரப்பாகும் அரசியல்களம்.. அதிரும் ஆந்திரா.!

Sriramkanna Pooranachandiran

ரூ.90 இலட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு, அரசு வேலை பெற்றுத்தருகிறேன் என இளம்பெண்ணை முன்னாள் அமைச்சர் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

Delhi Shocker: பாலியல் வன்கொடுமையை எதிர்த்த 8 வயது சிறுவன் செங்கல்லால் அடித்துக் கொலை.. குற்றவாளி போக்சோவில் கைது..!

Rabin Kumar

டெல்லியில் பாலியல் வன்கொடுமையை தடுத்த 8 வயது சிறுவன், செங்கல்லால் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3-Year-Old Girl Rape & Murder: சாக்லேட் தருவதாக 3 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. 22 வயது உறவுக்கார இளைஞர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

உறவுக்கார இளைஞர் சிறுமியுடன் அன்பாக பழகி, அவருக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொன்று புதைத்த கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது.

TV5 Midnight Masala: பிரபலமாவதற்காக மிட் நைட் மசாலா வீடியோக்களை வெளியிட்ட செய்தி சேனல்? வைரலாகும் வீடியோ.!

Backiya Lakshmi

டிவி5 சேனல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பிரபலமாவதற்காக இரவு நேரத்தில் மிட் நைட் மசாலா வீடியோக்களை டெலிகாஸ்ட் செய்துள்ளது.

Advertisement

Onion Bomb Blast: வெங்காய வெடி வெடித்துச் சிதறி சோகம்; இளைஞர் உடல் சிதறி மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

அதிக ஆபத்து கொண்ட வெங்காய வெடிகளை மடியில் சுமந்து சென்ற இளைஞர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

2 தோழிகளுடன் சேர்ந்து மனைவி கொடூர கொலை; மருந்தை ஓவர்டோஸாக கொடுத்து கள்ளகாதலுக்காக விபரீதம்., கம்பி எண்ணும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திருமணமாகி மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்த கணவன், இறுதியில் கள்ளக்காதல் வயப்பட்டு சொந்த மனைவிக்கு அளவுக்கு அதிக மயக்க மருந்து கொடுத்து மரணத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Pregnant Woman Case: வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி.. விடுமுறை அளிக்காத உயர் அதிகாரி.., நடந்தது என்ன..?

Rabin Kumar

ஒடிசாவில் அரசு ஊழியர் ஒருவருக்கு பிரசவ வலியின்போது, விடுமுறை அளிக்கப்படாததால் அவருடைய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

College Girl Rescued: செல்பி எடுத்தபோது பாறை இடுக்கில் விழுந்த கல்லூரி மாணவி.. 20 மணிநேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்பு..!

Rabin Kumar

கர்நாடகாவில் செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி சுமார் 20 மணிநேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக‌ மீட்கப்பட்டார்.

Advertisement

Son Kills Father: 30 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தி.. தந்தை கொடூர கொலை..!

Rabin Kumar

கர்நாடகாவில் தனக்கு திருமணம் செய்து வைக்காததால் தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Abhinav Arora: ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு.. 10 வயது சிறுவனின் அதிரடி செயல்.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

நாட்டின் புகழ்பெற்ற 10 வயது யூடியூபர் பால் சாந்த் பாபா என்று அழைக்கப்படும் அபினவ் அரோரா, ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

Fireworks Explosion: கேரளா கோவிலில் பயங்கர வெடி விபத்து.. 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Rabin Kumar

கேரளாவில் கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Road Accident: கார் மரத்தில் மோதி 2 பெண்கள் பலியான சோகம்..!

Rabin Kumar

கேரளாவில் கார் மரத்தில் மோதி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Delhi Air Pollution: தீபாவளி பரிதாபங்கள்! மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!

Backiya Lakshmi

தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Bandra Railway Station Stampede: ஒரே நேரத்தில் இரயிலில் பயணிக்க முடியடித்த கூட்டம்; கூட்ட நெரிசலால் 9 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

மஹாராஷ்டிராவில் இருந்து உத்திரபிரதேசம் நோக்கி பயணம் செய்யும் இரயிலை பிடிக்க முயற்சித்து, இறுதியில் கூட்டநெரிசலில் சிக்கித் தவித்த சோகம் நடந்துள்ளது.

Woman Gang Rape: சுற்றுலா சென்ற புதுமண தம்பதி; மரத்தில் கட்டி வைத்து கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் புதுமண தம்பதி சுற்றுலா சென்ற இடத்தில், கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Big News: மழலையர் பள்ளிப் பேருந்து மீது சரமாரியாக துப்பாக்கிசூடு; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்கள்.! நாடே பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பள்ளி வாகனம் மீது மர்ம கும்பலால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டபோதும், மாணவ - மாணவிகள் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement