இந்தியா

Couple Arrested: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

பெங்களூருவில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Train Derailed: பயணிகள் விரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; நல்வாய்ப்பாக காத்திருந்த அதிஷ்டம்.!

Sriramkanna Pooranachandiran

அதிவிரைவு இரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகிய நிலையில், நல்வாய்ப்பாக பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Viral Video: 12 ஆண்டு பழமையான காருக்கு இறுதிச்சடங்கு.. தொழிலதிபர் செய்த வினோத சம்பவம்..!

Rabin Kumar

குஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் தான் 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த காரை அடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!

Backiya Lakshmi

தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!

Backiya Lakshmi

ஐயப்ப பக்தர்களுக்கு ஏதுவாக சபரிமலைக்கு வரும் 15ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Ban On Single-Use Plastic: கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - யுஜிசி அறிவிப்பு..!

Backiya Lakshmi

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.

Ruckus in JK Assembly: மூன்றாவது நாளாக தொடர் அமளி; ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் மோதல்..!

Sriramkanna Pooranachandiran

காஷ்மீரில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்து மீண்டும் வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைக்கும் நிலையில், அதற்கு மாநில எதிர்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

Donald Trump Statue: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்.. இந்தியாவில் சிலை வைத்து கொண்டாட்டம்..!

Rabin Kumar

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பின் சிலைக்கு இந்தியாவில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Driver Dies By Heart Attack: பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்; நடத்துனரின் சாதுர்த்திய செயலால் தப்பிய பயணிகள்.. காணொளி வைரல்..!

Rabin Kumar

பெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 Tigers Missing: 25 புலிகள் மாயம்.. தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Backiya Lakshmi

ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்த 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக, தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

"அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற முழக்கத்துடன் வெற்றி அடைந்த டொனால்ட் டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Auto Rickshaw Accident: ஆட்டோ ரிக்ஷா மோதி இளம்பெண் படுகாயம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தை..!

Rabin Kumar

கேரளாவில் மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்ட ஆட்டோ ரிக்ஷா முன்னோக்கி நகர்ந்ததில் இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Husband Dies By Suicide After Killing Family: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pan Card New Rule: பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.!

Backiya Lakshmi

பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய அரசு சில முக்கிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

Blind Murder Mystery: மாமாவை கொலை செய்து நாடகமாடிய மருமகன்.. கிடுக்குப்புடி விசாரணையில் சிக்கிய கொலையாளி..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் தனது மாமாவை குடி போதையில் மருமகன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MiG-29 Fighter Jet Crash: வயலில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. நடந்தது என்ன..?

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் விமானப் படைக்கு சொந்தமான மிக்-29 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Candy Stuck In Throat: தொண்டையில் மிட்டாய் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாப பலி.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

கான்பூரில் மிட்டாய் தொண்டையில் சிக்கிய 4 வயது சிறுவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dream Girl Hema Malini: தீபாவளி பண்டிகையின் கடைசி திருவிழா.. கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ஹேம மாலினி.!

Backiya Lakshmi

ஹேம மாலினி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது பாய் தூஜ் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Devotees Drink AC Water: "சத்யசோதனை டா.. சாமி.." சாமி தீர்த்தம் என நினைத்து ஏசி தண்ணீரை வரிசையில் குடித்த பக்தர்கள்..!

Backiya Lakshmi

உத்தர பிரதேசத்தில் கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோவானது வெளியாகி வைரலாகி வருகிறது.

Jharkhand Election Campaign: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரம்.. பிரதமர் மோடி பேச்சு..!

Rabin Kumar

ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Advertisement
Advertisement