இந்தியா
RBI Monetary Policy 2024: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
Backiya Lakshmiரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Crocodile Visits Village: என்ன பங்காளிகளா சௌக்கியமா? கிராமத்தில் புகுந்து ரைடு விட்ட முதலையார்.!
Sriramkanna Pooranachandiranமுதலை ஒன்று சாவகாசமாக கிராமத்திற்குள் புகுந்து தெருக்கள் வழியே சுற்றித்திரிந்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
Nayab Saini on Vinesh Phogat: "தங்கம் வெல்லவில்லை என்றாலும் அவள் எங்களின் தங்கமகளே!" - வினேஷ் போகத்துக்கு உரிய மரியாதை; ஹரியானா அரசு அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும், அவர் எங்களின் தங்க மகள் என்பதால் அவர் பதக்கம் வென்றவராக கௌரவிக்கப்பட்டு, அவருக்கான அரசு மரியாதை வழங்கப்படும் என சைனி தெரிவித்துள்ளார்.
Husband Cut Off Wife's Ear: கணவன்-மனைவி தகராறு; மனைவியின் காதை அறுத்து கொடூரம்.. கணவர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மனைவியை தாக்கி, அவரது காதை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Brother Killed his sister: சொந்த தங்கையை நடுரோட்டில் கொடூர கொலை செய்த அண்ணன்; காதலை கைவிடாததால் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகுடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதலில் உறுதியாக இருந்த பெண், தனது சொந்த சகோதரரால் படுகொலை செய்யப்பட்டார்.
Teenager Beaten To Death: காதல் விவகாரம்; வாலிபர் சுத்தியலால் அடித்துக் கொடூர கொலை.. 2 பேர் கைது..!
Rabin Kumarமும்பையில் வாலிபர் ஒருவர், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள இருவரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rahul Gandhi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்... ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
MP Karan Reacts To Vinesh Phogat's Disqualification: "இந்திய நாட்டுக்கே பெரும் இழப்பு" - வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பாஜக எம்பி ஆவேசம்..!
Rabin Kumarபாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பாஜக எம்பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
PM Modi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்.. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்..!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Electricity Charges Cancel In Wayanad: வயநாட்டில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து; அரசு அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarகேரளாவில் கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3-Year-Old Girl Dies After Dog Falls on Her: மாடியில் இருந்து விழுந்த நாய்.. பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
Backiya Lakshmiதானேவின் மும்ப்ராவில் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
NCERT Removes Preamble: பாடப் புத்தகங்களிலிருந்து அரசியல் சாசனத்தின் முகப்புரை நீக்கம்.. என்சிஇஆர்டி விளக்கம்..!
Backiya Lakshmiதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
First Informer Of Landslide In Wayanad Dies: வயநாடு கடும் நிலச்சரிவு; முதலில் தகவல் அளித்த பெண் ஊழியர் பலி.. ஆடியோ வைரல்..!
Rabin Kumarவயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, உதவி கேட்டு மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் விடுத்த செல்போன் அழைப்பின் ஆடியோ வைரலாகி வருகிறது.
Woman Beaten To Death: கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; இளம்பெண் கொடூர கொலை..!
Rabin Kumarதெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Woman Catches Husband With Female Inspector: கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த போலீஸ் கணவரை பஞ்சராக்கிய மனைவி; தோழிக்கும் பஞ்ச் விட்டதால் வழக்குப்பதிவு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பணியிடத்தில் மலர்ந்த கள்ளக்காதலை மனைவி கண்டறிந்து, கணவர் மற்றும் அவரின் தோழியை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Rape: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்; தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கொடூரம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் உறவினரான சிறுமி ஒருவரை 21 வயது வாலிபர் பலாத்காரம் செய்து, போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Man Helps His Wife To Marry Her Boyfriend: மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. ஊரார் முன்னிலையில் திருமணம்..!
Rabin Kumarபீகாரில் கணவர் தனது மனைவியை அவரது காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Car-Bus Accident: கார்-பேருந்து நேருக்கு நேர் மோதல்; 7 பேர் பலி.. 25 பேர் படுகாயம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கார்-பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Man Kills Girlfriend: உண்மை காதலுக்கு ஏங்கிய 20 வயது இளம் காதலி துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை; காதலனின் கொலை நடுங்கவைக்கும் செயல்.!
Backiya Lakshmiஉத்தரப்பிரதேசத்தில் காதலன் காதலியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Woman Jumps Off 3rd Floor: கணவருடன் ஏற்பட்ட தகராறு.. மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
Backiya Lakshmiமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.