இந்தியா

Doctors Remove 16-Inch Bottle Gourd from Man's Rectum: ஒரேயொரு அறுவை சிகிச்சை.. வயிற்றிலிருந்து 16-இன்ச் சுரைக்காயை அகற்றிய மருத்துவர்கள் குழு!

Backiya Lakshmi

மனிதனின் வயிற்றில் இருந்து 16-இன்ச் சுரைக்காயை மருத்துவர்கள் அகற்றினர்.

Teenager Stabb To Death: 17 முறை சதக்., சதக்.. இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை.‌. நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்..!

Rabin Kumar

டெல்லியில் இளைஞர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

25-Year-Old Pregnant Woman Dies: கருக்கலைப்பில் உயிரிழந்த 25 வயது இளம்பெண்; கள்ளக்காதலியின் குழந்தைகளை கொன்ற கள்ளக்காதலன்; நெஞ்சை நடுங்கவைக்கும் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

உல்லாசத்திற்கு கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை உபயோகம் செய்துகொண்ட கயவன், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து கருக்கலைப்பு செய்ததில் நடந்த துயரம் நெஞ்சை நடுநடுங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

IT Employee Commits Suicide: மேனேஜரின் மிரட்டல்.. தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்..!

Backiya Lakshmi

புனேயில் மேனேஜரின் மிரட்டலால் ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Income Tax Slabs Rate 2024: ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை.. வருமான வரி விகிதங்களின் மாற்றங்கள்..!

Backiya Lakshmi

புதிய வருமான வரியின் கீழ் நிலையான கழிவு ரூ.50000 இல் இருந்து ரூ.75000 ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Union Budget 2024: விலைவாசி உயர்வுக்கு கட்டுப்பாடு.. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி ஒதுக்கீடு..!

Backiya Lakshmi

கல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Union Budget 2024: வீடுகளில் சோலார் பேனல்கள்.. இனி மின்சார கட்டணம் குறித்த கவலை வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!

Backiya Lakshmi

இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Union Budget 2024: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது 2024 - 2025 பட்ஜெட்; அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 - 2025 பொது பட்ஜெட், இன்று மத்திய நிதியமைச்சரால் மக்களவையில் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரங்கள் ஒரே செய்தியாக உங்களின் வசதிக்காக லேட்டஸ்ட்லி தமிழ் சார்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Gold Silver Tax: சுங்க வரி குறைப்பு; 'குறைகிறது தங்கம்-வெள்ளி விலை' பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பிளாட்டினம், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், தங்கம் - வெள்ளி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Union Budget 2024: பீகார் மற்றும் ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!

Backiya Lakshmi

இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

Union Budget 2024: மத்திய பட்ஜெட் 2024.. முத்ரா கடன் வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு..!

Backiya Lakshmi

மத்திய அரசின் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Heavy Rains In Junagadh: கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு; வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட கைதியிடம் ஜாதிய ரீதியான தாக்குதல்; காவலர்களின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

விசாரணைக்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபரை அழைத்துச்சென்ற காவலர்கள், சாதிய ரீதியாக பேசி கொடூரமான தாக்குதலை முன்னெடுத்த சம்பவம் உபி-யில் நடந்துள்ளது.

Businessman Dies of Heart Attack: உடற்பயிற்சி செய்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வைரல்..!

Rabin Kumar

மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தொழிலதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

NEET Issue On Lok Sabha: நீட் தேர்வு விவகாரம்.. மக்களவையில் பொங்கி எழுந்த ராகுல்.. அனல் பறந்த விவாதங்கள்..!

Backiya Lakshmi

நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Advertisement

Karnataka IT Firms Propose 14-Hour Workday: அரும்பாடு படும் ஐடி ஊழியர்களுக்கு வந்த இன்னோரு பிரச்சினை.. ஒரு நாளில் 14 மணி நேர வேலை..!

Backiya Lakshmi

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Indian Railways New Rule: ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா? அப்போ இந்த புதிய விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க..!

Backiya Lakshmi

இந்திய ரயில் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான சில புது விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

PM Modi on Union Budget 2024: '2047ல் வளர்ந்த பாரதம்' - மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு.! முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைத்துள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு, இன்று தனது 18 வது மக்களவையின் முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.

Baby Boy Born with 25 Fingers: கை-கால்களில் 25 விரலுடன் பிறந்த அதிசிய குழந்தை; இன்ப வெள்ளத்தில் பூர்த்திப்போன குடும்பம்.!

Sriramkanna Pooranachandiran

பாகல்கோட் பகுதியில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதியான 35 வயது பெண்ணுக்கு, 25 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement