இந்தியா
Teenager Strangled To Death: வாலிபர் கழுத்தறுத்து கொலை; மர்ம கும்பல் காவல்நிலையத்தில் சரண்..!
Rabin Kumarஐதராபாத்தில் இளம்பெண்ணை காதலித்த வாலிபரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Om Birla Elected As Lok Sabha Speaker: மக்களவை சபாநாயகர் தேர்தல்.. மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா..!
Backiya Lakshmiஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
High Court Grants Bail To Minor Boy: புனே போர்ஷே கார் விபத்து; குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!
Rabin Kumarபுனே கார் விபத்து வழக்கில், சிறுவனை அவரது தந்தைவழி அத்தையின் பராமரிப்பு மற்றும் காவலில் விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Maharashtra Swine Flu: மகாராஷ்டிராவில் பரவும் பன்றிக்காய்ச்சல்.. 15 பேர் பலி.. இந்த பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?.!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
Andhra Pradesh Shocker: 5 வயது சிறுமியை கற்பழித்த 18 வயது இளைஞர்.. ஆந்திராவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!
Backiya Lakshmiஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Woman Caught While Using Drugs: கழிவறைக்குள் சென்று போதைப்பொருளை உட்கொண்ட இளம்பெண்கள்; அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகழிவறையில் இருந்தபடி இளம்பெண்கள் இருவர் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்ட அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Speeding Car Ran Over a Woman and Two Girls: தறிகெட்ட வேகத்தில் பாய்ந்த கார்; நொடியில் நடந்த விபத்து.. 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பலி.!
Sriramkanna Pooranachandiranசாலையின் எதிர்திசையில் பாய்ந்த கார், நடைபாதையில் வந்த 2 சிறுமிகள் உட்பட பெண்ணின் மீது மோதியதில் மூவர் பலியாகினர். இந்த சம்பவத்தின் பதைபதைப்பு காணொளிகள் வெளியாகியுள்ளன.
Consumer Court Judgement: ரயில் பயணத்தில் உடைமைகளை இழந்த பயணிக்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் வழங்க வேண்டும்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!
Rabin Kumarரயில் பயணத்தின்போது பயண பொருட்கள் திருடப்பட்ட பயணிக்கு, இந்திய ரயில்வே துறை ரூ. 1 லட்சத்துக்கு மேல் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
UP Man Forced to Have Sex Change Surgery: ஆணின் மீது ஆணுக்கு காதல்.. அந்தரங்க உறுப்பை அறுத்து காதலன் செய்த கபளீகரம்.. பகீர் சம்பவம்..!
Backiya Lakshmiஉத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்க்கு, அவருக்கே தெரியாமல் பிறப்புறுப்பு நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fire Accident Death: இன்வெர்ட்டரில் இருந்து தீ பரவி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..! கண்ணீர் சோகம்..!
Rabin Kumarடெல்லியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Water Minister Atishi Admitted on Hospital: தண்ணீர் கேட்டு ஆம் ஆத்மி அமைச்சர் உண்ணாவிரத போராட்டம்; உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranடெல்லிக்கு ஹரியானா மாநிலம் தண்ணீர் வழங்கக்கூறி, உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில அமைச்சர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
Bride Gun Shot Dead: மணப்பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலன், அழகு நிலையத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Lawyer Killed In Car Collision: காரை தடுக்க முயன்ற வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி; வீடியோ வைரல்.. ஓட்டுநர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் மீது காரை ஏற்றிச் சென்ற உயிரிழந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
Son Stabbed His Mother To Death: பெற்றெடுத்த தாயை குத்திக்கொன்ற மகன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்.!
Rabin Kumarகேரளாவில் சாப்பிட அழைத்த தனது தாயை அவரது மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi on 18th Parliament Session: "இந்திய ஜனநாயகத்திற்கே புதிய தொடக்கம்".. அவசரநிலை பிரகடனம் இந்தியாவின் கருப்பு நாள் - பிரதமர் நரேந்திர மோடி..!
Sriramkanna Pooranachandiranபுதிய நாடாளுமன்றத்தில் 3 மடங்கு வேகத்துடன் மக்கள் பணிகள் திறம்பட நடத்தப்படும். மூன்றாவது முறையாக எமது அரசை தேர்வு செய்த மக்களுக்காக இந்த அரசு செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Lok Sabha Speaker: 18 வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மஹதாப் பொறுப்பேற்பு.!
Sriramkanna Pooranachandiranமக்களவையின் தற்காலிக சபாநாயராக பர்த்ரூஹரி மஹதாப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு குடியரசு தலைவர் பத்வப்ரமாணம் செய்து வைத்தார்.
Suicide Attempt Caught on Camera: குடும்ப சண்டையில் விபரீதம்; 4 வது மாடியில் இருந்து குதித்த பெண் தற்கொலை முயற்சி.. அதிரவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபெண்மணி ஒருவர் குடும்ப சண்டையில் 4 வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Bajrang Punia Suspended: ஊக்க மருந்து தடையை மீறியதாக பஜ்ரங் புனியா இடைநீக்கம் - தேசிய ஊக்கமருந்து முகமை உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, மல்யுத்த சங்கம் மீது பகீர் குற்றசாட்டை முன்வைத்த பஜ்ரங் தேசிய ஊக்கமருந்து முகமை உத்தரவிட்டுள்ளது.
Central Government Rules For Employees: காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர உத்தரவு; அரசு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு நெறிமுறைகள்.. மத்திய அரசு எச்சரிக்கை..!
Rabin Kumarஅரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் வரத் தவறினால், அரைநாள் விடுப்பு கழிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Pandit Laxmikant Dixit Passed Away: அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகத்தில் தலைமை அட்சகராக பணியாற்றிய பண்டித் லட்சுமிகாந்த் தீட்சித் மரணம்.. சோகத்தில் பக்தர்கள்.!
Rabin Kumarஅயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது தலைமை அர்ச்சகராக இருந்த பண்டிட் லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார்.