Information
Sleeping Divorce: தனித்தனி படுக்கையில் உறங்கி தூக்க விவாகரத்து கொடுத்த தம்பதி; புது டெக்னீக், மகிழ்ச்சியில் வாழ்க்கை.!
Sriramkanna Pooranachandiranமத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் தம்பதி தூக்க விவாகரத்து பெற்று இருக்கின்றனர். அவர்களின் விவாகரத்துகள் காரணம் குறைந்து தெரிந்துகொள்ளுங்கள். இளம் தம்பதியின் செயல்முறை பல விவகாரத்துகளை குறைக்க வழிவகை செய்யும் நோக்கத்துடன் அமைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 Killed by Carbon Monoxide Leak: குளியலறையில் காத்திருந்த எமன்; தாய்-தந்தை, மகன் என 3 பேர் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranதாய், தந்தை, மகன் என 3 பேரின் உயிரைப்பறித்த சோகம் ஹைதராபாத் பகுதியில் நடந்துள்ளது. வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பொருத்தி பயன்படுத்துவோர், அதனை கவனத்துடன் கையாளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Income Tax Slabs Rate 2024: ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை.. வருமான வரி விகிதங்களின் மாற்றங்கள்..!
Backiya Lakshmiபுதிய வருமான வரியின் கீழ் நிலையான கழிவு ரூ.50000 இல் இருந்து ரூ.75000 ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Union Budget 2024: விலைவாசி உயர்வுக்கு கட்டுப்பாடு.. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி ஒதுக்கீடு..!
Backiya Lakshmiகல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Union Budget 2024: வீடுகளில் சோலார் பேனல்கள்.. இனி மின்சார கட்டணம் குறித்த கவலை வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!
Backiya Lakshmiஇன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Union Budget 2024: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது 2024 - 2025 பட்ஜெட்; அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 - 2025 பொது பட்ஜெட், இன்று மத்திய நிதியமைச்சரால் மக்களவையில் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரங்கள் ஒரே செய்தியாக உங்களின் வசதிக்காக லேட்டஸ்ட்லி தமிழ் சார்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
Union Budget 2024: பீகார் மற்றும் ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!
Backiya Lakshmiஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!
Backiya Lakshmiஇன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
Union Budget 2024: மத்திய பட்ஜெட் 2024.. முத்ரா கடன் வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு..!
Backiya Lakshmiமத்திய அரசின் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட கைதியிடம் ஜாதிய ரீதியான தாக்குதல்; காவலர்களின் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranவிசாரணைக்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபரை அழைத்துச்சென்ற காவலர்கள், சாதிய ரீதியாக பேசி கொடூரமான தாக்குதலை முன்னெடுத்த சம்பவம் உபி-யில் நடந்துள்ளது.
Indian Railways New Rule: ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா? அப்போ இந்த புதிய விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க..!
Backiya Lakshmiஇந்திய ரயில் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான சில புது விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
Shocking Video: உயிரிழந்த நாயின் உடலை சாலையில் கயிறுகட்டி இழுத்துச்சென்ற கொடுமை; பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமனிதம் இன்றளவும் உயிர்ப்பித்து வாழ்ந்தும், ஒருசில மனிதர்களின் செயலால் மனிதம் இருக்கிறதா? என்ற கேள்வியும் மேலோங்குகிறது.
Scam Alert: முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் போட்டோ வைத்து மோசடி; மகன் பலாத்கார வழக்கில் சிக்கியதாக மிரட்டல்..!
Sriramkanna Pooranachandiranஉங்களின் மகன் பலாத்கார வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கிறார். அவரை வழக்கில் இருந்து விடுவிக்க கூகுள் பே-வில் பணம் அனுப்புங்கள் என பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்த வாட்சப் அழைப்பை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
TN Weather Update: தமிழ்நாட்டில் இன்று மிககனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. அதேவேளையில் இன்று தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Gold Rate Rises In India: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiஇப்பதிவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
PVR Theatre Rain Flood: குடைக்குள் மழை பார்த்திருக்கீங்க, தியேட்டருக்குள் மழை பாருங்க.. வெதும்பிப்போன கல்கி பட ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகல்கி திரைப்பட காட்சியின்போது மழைநீர் திரையரங்குக்குள் ஓடியது, இதனால் பார்வையாளர்கள் படம் பார்க்க இயலாமல் அவதிப்பட்டனர்.
More Than 800 Students Test HIV Positive: ஒரே நேரத்தில் 800 மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. அதிர்ச்சியில் திரிபுரா.. காரணம் என்ன?!
Backiya Lakshmiதிரிபுரா மாநிலத்தில் மாணவர்களிடையே கடுமையான எச்.ஐ.வி பரவி வருகிறது.
Impact of inflation: "அட சாம்பாருக்கு வந்த சோதனை.." இந்திய வீடுகளில் சாம்பார் வைக்கும் செலவு உயர்வு.. வெளியான ஆய்வு தகவல்..!
Backiya Lakshmiபண வீக்கம் காரணமாக இந்திய வீடுகளில் உணவு சமைக்க ஆகும் செலவு அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
FIR Against Virat Kohli Owned One8 Commune: விராட் கோலியின் பாருக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு; காரணம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் செயல்பட்டதாகவும், அதிக சப்தத்துடன் ஒலியை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் விராட் கோலியின் பாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sharda River Flood: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள்; போக்குவரத்து துண்டிப்பு.. 20 கிராமங்களின் நிலை என்ன?.!
Sriramkanna Pooranachandiranபிளிபிட் மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் கொண்ட சாலை தொடர்பை வெள்ளம் துண்டித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருக்கிறது.