Information
Fish Medicine Festival 2024: ஆஸ்துமா உட்பட சுவாச நோய்களை குணப்படும் மீன் பிரசாதம்; இலட்சக்கணக்கில் குவியப்போகும் மக்கள்..!
Sriramkanna Pooranachandiranசுவாச நோய்கள், ஆஸ்துமாவுக்கு தீர்வாக அமையும் மீன் பிரசாத திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது. அதுகுறித்த விரிவான தகவலை எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.
PM's Economic Advisory Council Report: இந்தியாவில் இந்து மக்கள்தொகையில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியீடு..!
Backiya Lakshmi1950 முதல் 2015 வரை இந்து மக்கள் தொகை 7.82% குறைந்துள்ளது, முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பங்கு 43.15% அதிகரித்துள்ளது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Monsoon Forecast 2024: முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு..!
Backiya Lakshmiதென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சற்று முன்கூட்டி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Unemployment Rate was Declines: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.7% குறைவு; ஆய்வில் வெளியான தகவல்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் என்பது குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yellow Fever Alert: வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranவெளிநாடுகளில் பரவி வரும் மஞ்சள் காய்ச்சல் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, இங்கேயே தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு பயணத்தை தொடர மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Election Heart Attack Death: இந்தியத் தேர்தல்கள் 2024: வாக்காளர், தேர்தல் அதிகாரி என இருவர் மாரடைப்பால் பலி.!
Sriramkanna Pooranachandiranமக்களை வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி, வாக்களிக்க வந்த வாக்காளர் என இருவர் அடுத்தடுத்து மரணமடைந்த சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
Couple Romance In Bus: பேருந்து பயணத்தில் எல்லை மீறிய காதல் ஜோடி; ரொமான்ஸ் காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranஇளம் காதல் ஜோடிகளின் எல்லை மீறிய செயல் பொதுஇடங்கள் என்ற கூச்சமின்றி தொடருவது, குழந்தைகளுடன் வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது.
Air India Express Fired 25 Employees: 25 பணியாளர்களை அதிரடியாக வீட்டிற்கு அனுப்பிவைத்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம்; பணிக்கு வராததால் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranடாடா நிறுவனத்துடன் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஊழியர்களை இணைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Bangalore Women Cheated: சிபிஐ அதிகாரியாக நடித்து நிர்வாண வீடியோ கால் மோசடியில் சிக்கிய இளம்பெண்; ரூ.15 இலட்சத்தை பறிகொடுத்து தவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுற்றம் செய்யாத பெண்ணை தொடர்புகொண்டு, அதிகாரிகள் போல பேசி, அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Indian Economy Growth Projection: "இந்தியாவுக்கே பெருமை" 2023-2024ம் நிதியாண்டில் உச்சம் பெறும் இந்திய பொருளாதாரம்: உலக வங்கி கணிப்பு..!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
Higher Burden Of Breast Cancer: பெண்களை வாட்டும் நோய்க்கு... தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு முதல் இரண்டிடம்.. அது என்ன நோய் தெரியுமா?.!
Backiya Lakshmiதமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
Unemployment Crisis: மக்கள் தொகையுடன் கூடும் வேலையில்லா பட்டதாரிகள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
Backiya Lakshmiநாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Young Indian Techie Died in US: 24 வயது பெண் தொழில்நுட்ப வல்லுநர் மரணம்; அமெரிக்காவில் இந்தியருக்கு விபத்தில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranவிபத்து ஒன்றில் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றிருந்த பெண்மணி உயிரிழந்துவிட, அவரின் உடல் விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024 General Elections: ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் 01 வரை கலைகட்டப்போகும் இந்தியா; தேர்தல் தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran4 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், இந்தியா முழுவதும் 2024 மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்...
Hike In LIC Employees Salary: எல்ஐசி ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; 16% ஊதிய உயர்வுக்கு அனுமதி?.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளதால், அந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Credit Card New Rules: கிரெடிட் கார்டுக்கான புதிய விதிகள்.. இந்திய ரிசர்வ் வங்கியின் திடீர் அறிவிப்பு..!
Backiya Lakshmiஇந்திய ரிசர்வ் வங்கியானது கிரெடிட் கார்டுக்கான புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.
Indian Origin Student Died in US: அமெரிக்காவில் தொடரும் சோகம்.. மாயமான இந்திய வம்சாவளி கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு.! கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஇனரீதியான தாக்குதல்கள் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக அமைந்து வருவது, அங்கு மேற்படிப்பு படிக்கச்சென்ற நபர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
Condom Distribution by Political Parties: வீடு வீடாக அரசியல்கட்சியின் பெயரில் கதவைத்தட்டி காண்டம் விநியோகம்; வாக்குக்காக அதிரிபுதிரியாக களமிறங்கிய கட்சியினர்.!
Sriramkanna Pooranachandiran2024 பாராளுமன்ற தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநில அரசியல் கட்சியினர் தங்களின் கட்சிக்காக நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது இந்தியாவை மட்டுமல்லாது உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
World Economic Forum: 2047ல் மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா - உலக பொருளாதார மன்ற தலைவர் பேட்டி.!
Sriramkanna Pooranachandiranதன்னிறைவு பெற்ற இந்திய நாடு விரைவில் சுயச்சார்பின் உச்சத்தை கடந்து, மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்.
Smartphone Use by Indians Report: நாளொன்றுக்கு 80 முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்; ஆய்வில் வெளியான முடிவுகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2010ம் ஆண்டு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் வரத்தொடங்கிய காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளை தற்போதைய தரவுடன் ஒப்பிடும்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.