Information
Heart Safety: இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?.. ஒரேயொரு உறுப்பு உடலையே தாங்கும் அற்புதம்.!
Sriramkanna Pooranachandiranகொழுப்பு படிவங்கள் குவிந்து கிடக்கும் இடங்களில் இரத்த குழாய் சுருங்கி, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைகிறது.
NIA Raid: அதிகாலையிலேயே பல மாவட்டங்களை அதிரவிட்ட தேசிய புலனாய்வு முகமை; திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக24 இடங்களில் அதிரடி சோதனை.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை முதலாக திடீரென தொடங்கியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையால் சம்பந்தப்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
UP Shocker: அம்மா, தங்கையை கொடூர கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்; வீட்டுக்குள் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஅப்பா, அம்மா, தங்கை ஆகியோரின் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞரின் அதிர்ச்சி செயலால் 2 உயிர்கள் பரிதாபமாக பலியானது.
Crazy Dog Tablet: "எனக்கு மாத்திரை வேண்டாம்" - உரிமையாளரிடம் நொடியில் சுட்டித்தனம் செய்த செல்ல நாய்; சிரிப்பூட்டும் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஉடல்நலக்குறைவுடன் நாய்கள் இருக்கும்போது, சாதத்தில் பிசைந்து மாத்திரைகளை வைத்தாலும் அவை உண்ணாது. ஏனெனில் மாத்திரையை பார்த்தாலே சிறுகுழந்தை போல அவை ஓடும்.
MS Dhoni Bike Collection Video: தல தோனி வீட்டை அலங்கரிக்கும் அட்டகாசமான பைக்குகள்; அசத்தல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் முடிவுகளை தீர்க்கமாக ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் எடுக்கும் திறன் கொண்டவர் எம்.எஸ் தோனி.
Twitter Down: மீண்டும் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட ட்விட்டர்; பயனர்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiranட்விட்டர் நிறுவனத்தின் கெடுபிடிக்க அதிகரிக்க தொடங்கி பயனர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது தொழிநுட்ப கோளாறு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
UP Shocker: நிச்சயிக்கப்பட்டு நின்றுபோன திருமணம்; ஆத்திரத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்..!
Sriramkanna Pooranachandiranதிருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டு பின் தடைப்பட்டதால், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய இளைஞர் 19 வயது இளம்பெண்ணை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
HImachal Pradesh Rains: வெள்ளத்தில் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட பேருந்து; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்.. அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranவடமாநிலங்களில் ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி வழிவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
Thread App: இன்ஸ்டாகிராமை போல, ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய திரெட்ஸ் ஆப்.. 10 மில்லியன் பயனர்களை கடந்து பதிவிறக்கம்; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranட்விட்டரின் பல்வேறு செயல்பாடுகள் பணம் செலுத்தும் நபர்களுக்கு, பணம் செலுத்தாத நபர்களுக்கு என பிரித்து வழங்கப்பட்டது. இது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
Tomato Stolen: அடப்பாவிங்களா.. ரூ.2.5 இலட்சம் மதிப்புள்ள தக்காளிகள் விவசாய நிலத்தில் இரவோடு இரவாக கொள்ளை.. கதறும் விவசாயி.!
Sriramkanna Pooranachandiranபாடுபட்டு விவசாய நிலத்தில் விளைவிக்கப்பட்டு இருந்த தக்காளிகள் இரவோடு இரவாக திருடப்பட்டன. இதனால் விவசாயி பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
Trending Video: ஈவிரக்கமின்றி நாயை காருக்குள் பூட்டிவைத்து, தாஜ்மஹாலின் அழகை காணச்சென்ற குடும்பம்..!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாவுக்கு செல்வோர் செல்ல பிராணிகளை அழைத்து செல்ல விரும்பும் இருப்பின், பொறுப்புணர்வோடு கவனிக்க வேண்டும்.
Maharashtra Bus Fire: நள்ளிரவில் அதிபயங்கர விபத்து.. பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல்கருகி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு 01:15 மணியளவில் பேருந்தின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் டீசல் சாலையில் சிதறி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
Trending Video: என்ன வயசுடா தம்பி உனக்கு?.. ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் சிறுவன்; வைரல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranமனநிலை, வலிமை, நெகிழ்வுத்தன்மை, சுறுசுறுப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை உடலின் அம்சத்தில் பொருத்தி ஒருநிலைப்படுத்தி விளையாடும் விளையாட்டு ஜிம்னாஸ்டிக்.
Kolar Shocker: வேறுஜாதி இளைஞருடன் காதல்; மகளை கொலை செய்த தந்தை.. காதலியின் நினைவில் தற்கொலை செய்த காதலன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஜாதி கடந்து மனம் கவர்ந்த இளைஞரை கரம்பிடிக்கும் முடிவில் உறுதியாக இருந்த மகளை தந்தை கொலை செய்திட, தன் காதலி மீது வைத்த அன்பால் காதலி சென்ற இடத்திற்கே காதலனும் இறுதி பயணம் மேற்கொண்டார்.
Maharashtra Cabinet: பாக். கடற்படையால் மராட்டிய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் ரூ.300 குடும்பங்களுக்கு நிதிஉதவி - மகாராஷ்டிரா அமைச்சரவையில் முடிவு.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தானால் மராட்டிய பிடிபட்ட மீனவர்கள் பிடிபட்டால் ரூ.300 ஒருநாள் இழப்பீடாக வழங்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Ravindra Jadeja at Ashapura Devi Temple: அன்பு மனைவியுடன் ஆஷாபுரா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரவீந்திர ஜடேஜா.!
Sriramkanna Pooranachandiranரவீந்திர ஜடேஜாவுக்கும் - ரிவபா ஜடேஜாவுக்கும் கடந்த 8 டிசம்பர் 2022 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.
BJP Leader Shoot Wife: மதுபழக்கத்தை கண்டித்த மனைவி சுட்டுக்கொலை; பாஜக தலைவர் பகீர் செயல்.. மகள் - மருமகன் கண்முன் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranமதுபோதையில் குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவனின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Ravi Kishan Daughter: அக்னிவீர் திட்டத்தின் கீழ், தனது மகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பாஜக எம்.பி; இராணுவ அதிகாரியாக பதவியேற்பு.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கு திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக அறியப்பட்ட ரவி கிஷனின் மகள் இராணுவத்தில் இணைந்து இருக்கிறார்.
ICC Men's World Cup 2023: ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா Vs பாகிஸ்தான், இங்கிலாந்து போட்டிகள் என்று நடைபெறும்?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஐ.சி.சி கிரிக்கெட் தொடரில் உலகளாவிய ரசிகர்கள் எதிர்பார்த்த 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Egypt - PM Modi In Al-Hakim Mosque: எகிப்து பயணத்தில் அல்-ஹக்கீம் மசூதிக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அவர் எகிப்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.