செய்திகள்

YouTube Update: யூடியூப் இந்த ஆப்சன்-ஐ உபயோகம் செய்கிறீர்களா?.. உங்களுக்குத்தான் முக்கிய தகவல்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஒரு நாளுக்கு ஒரு பயனர் குறைந்தது 16 நிமிடம் யூடியூப் பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் மில்லியன் கணக்கில் உபயோகம் செய்யும் யூடியூப் தனது அமைப்புகளை அவ்வப்போது புதுப்பிப்பது வழக்கம் எனினும், தற்போதைய புதுப்பிப்பு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Karnataka Shocker: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: தனி மனிதனின் இரக்கமற்ற செயலால் பறவை இனத்திற்கு ஏற்பட்ட அபாயம்; வனத்துறை கடும் நடவடிக்கை!

C Mahalakshmi

மைசூர் பகுதியில் கொத்தனார் ஒருவர் பறவைகளின் கழிவுகளால் எரிச்சல் அடைந்து கூட்டை கலைத்ததால் பறக்க தயார் நிலையில் இருந்த 24 பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Imran Khan: பாக். தேர்தல்களில் இம்ரான் கான் போட்டியிட தடை.. ஊழல் வழக்கில் தண்டனை உறுதியானால் அதிரடி..!

Sriramkanna Pooranachandiran

விலை உயர்ந்த வாட்ச் உட்பட பல பரிசு பொருட்கள் வாங்குவதற்கு அரசு பணம் 144 மில்லியனை ஊழல் செய்த இம்ரான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், நீதிமன்றம் சிறைக்குச் செல்ல தீர்ப்பளிக்க தேர்தல் ஆணையம் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது.

Girl Narrow Escape: இரயில் பயணத்தில் சீன் போடும் சில்வண்டுகள் கவனத்திற்கு... மரணத்தின் வாசல்படி சென்று திரும்பிய சிறுமி.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்போகும் நிலையை பெண்மணி நேரில் கண்ட அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. அருகில் இருப்பவர் சுதாரிக்காத பட்சத்தில் உடல் சிதறி பலியாகத்தெரிந்த பெண்ணின் பகீர் தருணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Rajasthan CM on Rape Accuse: கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இனி அரசு வேலை இல்லை; ராஜஸ்தான் மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பாலியல் குற்றங்களை குறைக்க அரபு நாடுகளை போல கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாய் கோரிக்கை இருந்து வந்தாலும், அவை அமல்படுத்தப்படாததால் குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.

Bus Accident: தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி., 20 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூர் நோக்கி பயணம் செய்த பேருந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் பலியாகினர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

SUV Plunges: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்; நொடியில் கார் ஓட்டுனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

டாக்ஸுரி புயலின் காரணமாக கனமழையை எதிர்கொண்டுள்ள சீன மாகாணங்களில் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வெள்ளத்தினால் நகரங்கள் சூழப்பட்டு இருக்கின்றன.

Delhi AIIMS Fire: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அளவில் மிகப்பெரிய மருத்துவமனை நிர்வாகங்களில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அனைவரும் மீட்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.

Advertisement

Rahul Gandhi Case: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி; உச்சகட்ட கொண்டாட்டத்தில் காங்கிரஸ்..!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின்போது உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உள்ள "மோடி" என்ற பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

Chandrayan 3 Update: நிலவு வட்டப்பாதைக்குள் நுழைந்தது சந்திராயன்; நிலவின் அசத்தல் தோற்றம் இதோ.! வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

புவியின் வட்டப்பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் நேற்று சந்திராயன் நுழைந்த நிலையில், சந்திராயன் 3 நிலவை சுற்றி வருகிறது.

Bajaj Finance Scam: வயதானவர்கள் தான் டார்கெட்; ஓ.டி.பி-யில் லோன் எடுத்ததாக பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டி கும்பல்.. பஜாஜ் பைனான்ஸ் பயங்கரங்கள்.!

Sriramkanna Pooranachandiran

காவல் நிலையத்தில் புகார் வரை சென்றதும் உள்ளூர் நிர்வாகிகள் முதல் டெல்லி அலுவலகத்தில் இருக்கும் பஜாஜ் நிதி நிறுவன அதிகாரிகள் வரை வாங்காத கடனை நாங்களே சரி செய்து அனுப்பிவிட்டோம் என கூறி காவல்நிலைய புகாரை திரும்ப பெற மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது.

Chennai: மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தந்தை செய்த செயல்.! கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் தனியாக இருந்த தந்தை அனுப்பிய குறுஞ்செய்தியை கண்ட மகன் அதிர்ந்து பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். கதவை திறந்து பார்த்தவர்களுக்கு அவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

Benefits of Green Chilly: பச்சை மிளகாயில் இருக்கும் அசத்தல் நன்மைகள்; மிகப்பெரிய நோய்க்கும் தீர்வு..!

Sriramkanna Pooranachandiran

பார்ப்பதற்கு பச்சை நிறத்துடன் மிளகாய் தோற்றமளித்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்ந்தாலோ அல்லது கடித்தாலோ அவற்றின் காரம் ஊரையே கூட்டி நம்மை அலற விட்டுவிடும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது மிளகாய்க்கும் நன்கு பொருந்தும்.

X Live Video: X (ட்விட்டர்) நேரலை வீடியோ சோதனை வெற்றி; எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு நிர்வாக மற்றும் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Uttarakhand Tomato Price: தொடர் உச்சத்தில் தக்காளியின் விலை; 80% குறைந்த வரத்தால் உச்சகட்ட தவிப்பில் உத்திரகாண்ட் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

உத்திரகாண்ட் மாநிலத்தின் மொத்த தக்காளி தேவை 32,000 டன் என்ற நிலையில், 2,500 டன் மட்டுமே தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 82% தக்காளியின் வருகை தடைபட்டுள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Coimbatore: மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரால் பரபரப்பான கோவை ஆட்சியர் அலுவலகம்; பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்காக வரும் இளைஞர்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அதனை தடுக்க வேண்டியதன் அவசியத்தை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.

Advertisement

Mexico Crash: 6 இந்தியர்களுடன் 131 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து; பேருந்தில் பயணித்த 18 பேர் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

6 இந்தியர்கள் உட்பட 42 பேரை பயணிகளாக ஏற்றிக்கொண்டு பயணம் செய்த தனியார் பேருந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் வரை பலியான சோகம் மெக்சிகோவில் நடந்துள்ளது.

Guinness Record: உலகிலேயே அதிக சப்தம் எழுப்பும் பெண்மணி இவர்தான்; கின்னஸ் சாதனையின் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இத்தாலி நாட்டினை சேர்ந்த எலிசா கக்னோனி என்பவர் அதிக சப்தம் எழுப்பும் குரல்வளை கொண்டவர் என்ற பெருமையை தக்க வைத்திருந்தார். அந்த சாதனையை அமெரிக்க பெண்மணி முறியடித்து இருக்கிறார்.

Jio Book: லேப்டாப் பிரியர்களுக்கு நற்செய்தி; ரூ.16,499-க்கு அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கியது ஜியோ புக் லேப்டாப்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

4G சிம் பதியப்பட்ட ஸ்மார்ட் லேப்டாப், இந்திய மாணவர்களின் உபயோகத்திற்கு மிகச்சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cheetah Dhatri: உடல்நலக்குறைவால் மர்ம மரணமடைந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை; வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

சிறுத்தைகள் பொதுவான இணைசேர்க்கை காலங்களில் ஏற்படும் சண்டையில் அவ்வப்போது மரணத்தை தழுவுவது உண்டு. ஆனால், அடுத்தடுத்த மரணங்கள் குனோ தேசிய வனவிலங்கு பூங்காவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Advertisement