செய்திகள்
Trending Video: மனிதர்களைப் போல நடந்து மாஸ் காண்பித்த குட்டி கரடி; வியந்துபோன குட்டீஸ்., அசத்தல் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஉணவு தேடி வந்த கரடி, தனது 3 குட்டிகளுடன் உலாவி சிறார்களிடையே வியப்பை ஏற்படுத்தும் நிகழ்வை செய்து காண்பித்து.
WhatsApp Down: சிலமணிநேரம் இயங்காமல் முடங்கிய வாட்சப்; பயனர்கள் அவதி.. நிலைமை சரி செய்யப்பட்டதாக அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் இந்தியா உட்பட சில நாடுகளில் வாட்சப் நிறுவனம் திடீரென செயல்படாமல் முடங்கிப்போனதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
Tirupati - Thiruvananthapuram Train: திருப்பதி - திருவனந்தபுரம் விரைவு இரயில் பெட்டி தடம்புரண்டு விபத்து; பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்று திருப்பதி - திருவனந்தபுரம் இரயிலை பராமரிப்பு முனையில் இருந்து இரயில் நிலைய நடைமேடைக்கு அதிகாரிகள் கொண்டு வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
MLA Abu Azmi: வந்தே மாதரத்தை மதித்தாலும் படிக்கமாட்டேன்; அல்லாஹ்வுக்கு மட்டுமே தலைவணங்குவேன் - மகாராஷ்டிரா எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் வாழ வேண்டும் என்றால், வந்தே மாதரம் பாட வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள். நம்மால் முடியாது. நாங்கள் ஒரு கடவுளை மட்டுமே நம்புகிறோம் என மகாராஷ்டிரா எம்.எல்.ஏ தெரிவித்தார்.
Earthquake: அமெரிக்காவில் அடுத்தடுத்த 2 நாட்களில் அதிபயங்கர நிலநடுக்கம்; மக்கள் பெரும் அச்சம்..!
Sriramkanna Pooranachandiranமத்திய அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா மற்றும் எல் சாவடார் உட்பட பல பசுபிக் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Heart of Dog: தற்கொலை செய்த உரிமையாளர் வருவார் என வெகுளியாய் காத்திருக்கும் நாய்; கண்கலங்க வைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசெல்லப்பிராணிகள் நமது உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பவை ஆகும். அவையின் பாசம் எப்போதும் நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.
Viral Video: நொடிப்பொழுதில் கடையை கலவரப்படுத்திய சுற்றுலா பயணிகள்; உலக அதிசியம் தாஜ்மஹாலில் நடந்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஅரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹாலின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
Dindigul Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரம்; டீக்கடைக்குள் புகுந்த மினி வேன்; 4 பேர் துடிதுடிக்க பலி.!
Sriramkanna Pooranachandiranவிபத்துகள் எப்போதும் எங்கும் நடக்கலாம், ஒவ்வொரு ஓட்டுனரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து மிதவேகத்தில் சென்றால் 80% விபத்துகளை குறைக்கலாம்.
England Indian Jailed: 7 குட்டிகளை ஈன்றதால் நாய்க்கு உணவளிக்க மறுத்த இந்தியருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranசெல்லப்பிராணியாக நாய் 7 குட்டிகளை ஈன்றதால், இந்திய வம்சாவளி நபர் அதனை செயினில் கட்டி வைத்து உணவளிக்காமல் கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Viral Video: நடுரோட்டில் எல்லையை மீறிய காதல் ஜோடி; இருசக்கர வாகனத்தில் ஆபத்து பயணம்.! வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranசாலை விதிகளை மீறுவது இந்தியாவில் வெகு சாதாரண விசயங்களில் ஒன்றாக இருக்கிறது. காதலின் பார்வையில் இவை தொடருவது இன்னும் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது.
Truck SUV Collision: கார் - கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவாகனங்களில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு ஓட்டுனரும் விழிப்புடன் பயணம் செய்தால், நாட்டில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளை எளிதில் குறைத்துவிடலாம்.
Madhya Pradesh Shocker: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 4 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranபாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே அது சார்ந்த குற்றங்கள் குறையும்.
Mystery Death: காவல்துறை விசாரணைக்கு சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம மரணம்; மதுப்பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்.! இளம் மனைவி கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranகாவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்தவர் மதுபோதையில் சரிவர உணவு சாப்பிடாமல் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
PM Modi & French President Emmanuel Selfie: "பிரான்ஸ் - இந்திய நட்புறவு வாழ்க!" - பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபிரான்ஸ் நாட்டின் பயணத்தை அதிகாரபூர்வமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரத்திற்கு புறப்பட்டார்.
Chennai Baby: குழந்தையின் பாலினம் தெரியாமல் பரிதவித்து விழிபிதுங்கும் தாய்; யாரின் மீது தவறு?.. ஒரு தாயின் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு மாதமும் தேதி தவறாமல் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனிதா என்ற மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளை தவறாது உட்கொண்டும் வந்துள்ளார்.
Mark Antony: நம்ம விஷாலுக்கு பாடவும் தெரியுமா?.. மார்க் ஆண்டனி படத்திற்காக தெலுங்கில் மரண காட்டு காண்பிக்கும் விஷால்.!
Sriramkanna Pooranachandiranமார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
PM Modi Wish ISRO Team: விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranநமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சந்திராயன் 3 ஒரு சான்று, அவர்களின் பரிசுத்த ஆன்மா மற்றும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன் என பிரதமர் பாராட்டினார்.
Viral Video: நண்பர்களுடன் கைகோர்த்து ஆபத்தை விலைக்கு வாங்கும் இளசுகள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranவாகனங்களில் நாம் பயணம் செய்வதில் சிறு அலட்சியம் கூட நமது உயிரை பறிக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
IND Vs WI: முதல் இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி; பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ்.!
Sriramkanna Pooranachandiranவிண்ட்ஸர் பார்க் டொமினிகா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
Jammu Kashmir: பீகார் தொழிலாளர்கள் மீது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசோபியான் மாவட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் பீகார் தொழிலாளர்கள் தங்கிருந்த பகுதியில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.