News

PM Modi about The Kerala Story: பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் காங்கிரசுக்கு வயிறு எரியும் - பிரதமர் மோடி பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

கேரளாவில் முந்தைய காலத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை இன்று திரைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று பாஜகவினர் தி கேரளா ஸ்டோரீஸ் படத்தை வரவேற்கும் நிலையில், பிரதமரும் அது தொடர்பான தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Kanyakumari Girl Death: விபத்தில் சிக்கிய சிறுமியை துள்ளத்துடிக்க தவிக்கவிட்டு கொலை செய்த காதலன்; இன்ஸ்டாகிராம் பைக்கர் கஞ்சா போதையில் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

ஸ்மார்ட்போன் மோகத்தில் மயங்கி கிடந்த சிறுமி, இன்ஸ்டா காதலனை நம்பி சென்று விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Women Teacher Abuse Minor Student: 16 வயது சிறுவனுடன் முறையற்ற உறவு.. 40 வயது கணித ஆசிரியை போக்ஸோவில் கைது; திருச்சியில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

40 வயதில் தனது ஆசையை 16 வயது சிறுவன் கொண்டு பூர்த்தி செய்த கணித ஆசிரியை இறுதியில் கம்பிவைத்த சிறைக்குள் அடைக்கப்பட்டார். தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைய மற்றொரு திருமணம் செய்யாமல் சிறுவனின் வாழ்க்கையில் விளையாடிய பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதித்தொகுப்பு.

Chengalpattu Accident: ஆட்டோ - தமிழ்நாடு அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் மிதவேகம் மிகநன்று என்பதை பல இடங்களில் நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாலும், விதிமுறைகளை மீறும் அலட்சியவாதிகளால் விபத்துகள் நேருகின்றன.

Advertisement

Kottayam Women Suicide: இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன்; தொடரும் மர்ம தற்கொலைகள்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

தன்னை விட்டு விலகி சென்ற முன்னாள் காதலியை பழிவாங்க எண்ணிய இளைஞரால் இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள, அவரின் மறைவை அறிந்த இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார்.

Jailer Update: ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்.. அசத்தல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

Ooty Rape Case: கஞ்சா போதையில் 14 வயது சிறுமி பலாத்காரம் & கொலை.. ஊட்டி 14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!

Sriramkanna Pooranachandiran

இளைஞனின் தறிகெட்ட பார்வையும், கஞ்சா போதையும் 14 வயது சிறுமியின் உயிரை பறித்துள்ளது. கேடுகெட்ட இளைஞனின் சுயரூபம் தெரியாமல் விரைந்து வீட்டிற்கு சென்று அப்பா-அம்மாவை பார்க்கலாம் என்று எண்ணிய சிறுமி சடலமாக வீட்டிற்கு சென்ற சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

HC On Romantic Relationship Of Minors: விருப்பப்பட்டு இணையும் சிறார்களை தண்டிக்க போக்ஸோ கிடையாது - மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

பதின்ம வயதுள்ள சிறுமியை இளைஞர் அல்லது அவர் வயதுள்ள சிறுவர் காதலின் பெயரால் இருவரும் விருப்பப்பட்டு தனிமையில் இருந்தால், அவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வாராது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

Advertisement

Manobala Death Reason: சிகிரெட் பழக்கத்தால் பிரிந்த உயிர்; மனோபாலா மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

ஒருநாளைக்கு 200 சிகிரெட் குடித்து பின்னாளில் அதனை கைவிட்டாலும் கேடான பழக்கத்தின் தீமை உடலுக்குள் இருந்து செய்த வினையால் உயிர் பறிபோனது. கெத்துக்காக சிகிரெட், மது, கஞ்சா குடிக்கிறேன் என பேசும் ஒவ்வொருவருக்கும் மனோபாலாவின் மறைவு கண்ணில் வந்துபோக வேண்டும்.

Kanyakumari Murder: 29 வயது இளம்பெண்ணின் மார்பு, தொடையை கடித்து கொன்ற இளைஞன்; குமரியில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் பரபரப்பு தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கணவரை பிரிந்து செங்கல் சூளையில் பணியாற்றி வந்த பெண் கஞ்சா விற்பனையில் இறங்கிவிட, இடையில் கிடைத்த நண்பன் பணத்தகராறில் பெண்ணின் மார்பு, தொடையை கடித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Accident Video: பைனல் டெஸ்டினேஷன் பாணியில் பதைபதைப்பை தரும் விபத்து; நூலிழையில் தப்பித்த காவலர்..! அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் வேகத்துடன் பயணம் செய்தால், எங்கோ ஒரு சூழலில் அவை தவறுதலாகி விபத்தில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதனை தவிர்க்க மிதவேகத்தில் பயணம் செய்வோம்.

Bahuda River Bridge Collapsed: 70 டன் பாரம் ஏற்றி சென்ற லாரி; திரைப்பட பாணியில் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்..!

Sriramkanna Pooranachandiran

70 டன் கற்களை ஏற்றிச்சென்ற லாரி, பாலத்தின் நம்பகத்தன்மை குறித்து அறியாமல் பயணித்தால் மக்கள் உபயோகம் செய்ய வழியின்றி ஆற்றுப்பாலம் உடைந்துபோனது.

Advertisement

The Kerala Story: தமிழகத்தில் கேரளா ஸ்டோரீஸ் படத்தை திரையிட வேண்டாம் - உளவுத்துறை தமிழக அரசுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கேரளா ஸ்டோரீஸ் படத்தால் தமிழகத்தில் எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், அதனை திரையிட அனுமதிக்க வேண்டாம் என உளவுத்துறை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Gingee Fort Festival: வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்த செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா..! ஊரே கொண்டாடி மகிழ்ந்தது.!

Sriramkanna Pooranachandiran

தன்னகத்தே பல வரலாறுகளை கொண்ட செஞ்சிக்கோட்டை, இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் ரசிக்கப்படும் கோட்டைகளில் ஒன்றாகும். பண்டைய காலத்தில் அரசாட்சியின் கீழ் பல சாதனைகள் புரிந்து நாயகர்களை தந்த செஞ்சிக்கோட்டையில் கொற்றவை வழிபாடு இன்று வரை தடையின்றி தொடருகிறது.

Team India: உலகளவில் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடித்தது.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணி மீண்டும் முக்கிய சாதனையை படைத்துள்ளது தொடர் பயிற்சிக்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது.

Go First: 2 நாட்கள் விமான சேவையை முற்றிலும் ரத்து செய்தது Go First நிறுவனம்.. பணத்தட்டுப்பாடால் பரபரப்பு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

எரிபொருளுக்கு பணம் வழங்க இயலாத Go First நிறுவனம் தனது விமான சேவையை 2 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Advertisement

NCP Sharad Pawar: தலைவர் பதவியில் இருந்து விலகிய சரத் பவார்.. தொண்டர்கள் போர்க்கொடி, தலைமை அலுவலகத்தில் போராட்டம்.!

Sriramkanna Pooranachandiran

தான் தலைவர் பதவியில் இருந்து தான் விலகி இருக்கிறேன். இனி அரசியலில் போட்டியிடப்போவது இல்லை. ஆனால், அரசியலில் தொடர்ந்ந்து பயணிப்பேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

Bodi Crime: சிறுவனை இருசக்கர வாகனத்தோடு இழுத்து சென்ற போதை ஆசாமி; தங்குதடையின்றி விற்பனையாகும் கஞ்சா, மதுவால் அரங்கேறும் கொடூரங்கள்.!

Sriramkanna Pooranachandiran

கஞ்சா, மது போன்ற போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி போடி பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு குற்றங்கள் நிகழுகின்றன. அவற்றை குறைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Porn Hub Announcement: ஆபாச படங்கள் பார்க்க இனி இந்த விஷயம் அவசியம் - பார்ன் ஹப் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

படுக்கையறை காட்சிகளை படம்பிடித்து சர்வதேச அளவில் பதிவு செய்து கொள்ளை இலாபம் கண்டு வரும் Porn Hub நிறுவனம், வெளிநாடுகளில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

IBM AI Robot: 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தம்; மனிதர்களுக்கு பதிலாக AI ரோபோட்களை வாங்க திட்டம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2013 ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்களில் தொடங்கிய AI ரோபோட்களின் பணி நியமனம், இன்றளவில் உலகளவில் ஒவ்வொரு நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement
Advertisement