News
Madurai Chithirai Festival: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா; விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்.!
Sriramkanna Pooranachandiranசித்திரை திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு அம்பாள் வெவ்வேறு அம்சத்துடன் காட்சி தந்து நல்லாசி வழங்குவார்கள்.
TN Govt Approved Liquor: விளையாட்டு மைதானம், திருமணங்களில் அரசு அனுமதியோடு மதுபானம் அருந்தலாம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!
Sriramkanna Pooranachandiranமதுவை ஒழிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் தமிழகத்தில் தற்போது தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் குறிப்பிட்ட இடங்களில் மதுபானம் அருந்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSK Vs SRH: டாசில் வென்று பவுலிங் தேர்வு செய்த எம்.எஸ் தோனி.. சென்னை மண்ணில் மீண்டும் வெற்றி பெறுமா சி.எஸ்.கே..!
Sriramkanna Pooranachandiranசென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும், சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கும் இன்று சென்னையில் மோதல் நடைபெறுகிறது.
Coimbatore Car Blast: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் அதிரடி திருப்பம்; அதிபயங்கர குண்டு., என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2022ல் நடைபெற்ற கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விசாரணையில், பலியானவருக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினரின் பேச்சுக்கள் பிடித்து அவர் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது.
Air India Pilot: பெண் தோழியுடன் விமானத்தில் ஜாலி ட்ரிப்.. விமானிகள் அறைக்குள் அனுமதித்த விமானியால் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranவிமானி தனது பெண் தோழியை விமானிகள் அறைக்குள் அழைத்து பயணம் செய்ததாக சர்ச்சை புகார் எழுந்து விசாரணை நடந்து வருகிறது.
Twitter Blue: ட்விட்டர் புளூ வெரிபைடுகளை நீக்கம் செய்த எலான் மஸ்க்.. அதிரடி மாற்றத்தின் அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகசெல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
Apple CEO meets PM Modi: ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி - பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் பெரிய அளவிலான முதலீடுகளை நாடு முழுவதும் ஏற்படுத்த பிரதமர் - ஆப்பிள் சி.இ.ஓ சந்திப்பில் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy M14 5G: அட்டகாசமான அம்சங்களுடன், பட்ஜெட் விலையில் களமிறங்குகிறது சேம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்.!
Sriramkanna Pooranachandiranஎம் சீரிஸ் ரகத்தை சேம்ஸங் நிறுவனம் அடுத்தபடியாக தனது புதிய மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த Samsung Galaxy M14 5G செல்போன் இந்திய சந்தைகளில் ரூ.13,490 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Viluppuram Murder: தாத்தா-பாட்டிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த பேரன்.. தந்தைக்கு அதிர்ச்சி செய்தி சொல்லிய 19 வயது மகன்.!
Sriramkanna Pooranachandiranசொந்த ஊரில் இருந்து தாத்தாவின் கிராமத்திற்கு சென்ற பேரன், தனது தாத்தா-பாட்டியை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Korean Vlogger: பெண் யூடியூபரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் அதிரடி கைது; வைரலாக வீடியோவால் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரச்சனை எங்கும் நடந்து வருகிறது. இவ்வாறான குற்றங்களை தடுக்க அரசு தனது சட்டதிட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
IPL 2023 Match Fixing Racket: முகமது சிராஜிடம் பெட்டிங் டீலிங் பேசிய ஓட்டுநர்; களத்தில் இறங்கிய பிசிசிஐ.. மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் ஐ.பி.எல்..!
Sriramkanna Pooranachandiranராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பிசிசிஐ-யிடம் ஊழல் தடுப்பு புகார் அளித்துள்ளார். அவரின் புகார் விபரங்கள் செய்திகளாக வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
WB Missing MLA Mukul Roy Join BJP: காணாமல் போனதாக கூப்பட்ட எம்.எல்.ஏ விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ., கொந்தளிக்கும் மம்தா.!
Sriramkanna Pooranachandiranஅரசியலில் என்றுமே சலசலப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அவ்வகையில் மத்தியில் ஆளும் கட்சி, மாநில அளவில் ஆட்சியை கைப்பற்றவும், அங்கு தன்னை நிலைநாட்டிக்கொள்ளவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Meta Layoff: 4 ஆயிரம் உயர்திறன் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது மெட்டா.. முகநூல் நிறுவனத்தின் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranபுதன்கிழமையான இன்று மெட்டா தனது பணியாளர்களை கூடுதலாக 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
Madurai Kamarajar University: பல்கலை.,யில் மாணவிகளை ஆபாசமாக, அவதூறாக பேசிய பேராசிரியர் கருப்பையா கைது.. மாணவர்களின் புகார் எதிரொலி.!
Sriramkanna Pooranachandiranமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் உளவியல் துறை தலைவரின் மீது எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Ajith Pawar: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாஜகவில் இணைகிறாரா?.. டென்ஷனுடன் பரபரப்பாக பேட்டியளிப்பு.!
Sriramkanna Pooranachandiranபாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின் போது சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட மாநிலங்களில் முக்கியமானது மஹாராஷ்டிரா மாநிலம். இன்று வரை அம்மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
SRH Vs MI: 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய மும்பை அணி.. சொந்த மண்ணில் சுருண்ட ஹைதராபாத்..!
Sriramkanna Pooranachandiranமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசை வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இறுதியில் அதன் இலக்கை எட்டிப்பிடிக்க வழி இன்றி தோல்வியை தழுவியது.
Vivo X90 Pro Flagship: விவோ எக்ஸ் 90 மாடல் மொபைல் விற்பனை தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; விவோ பயனர்களுக்கு உற்சாக செய்தி.!
Sriramkanna Pooranachandiranகேமராவுக்காக பெருவாரியாக தேர்வு செய்யப்படும் விவோ நிறுவனத்தின் கூடுதல் திறன் பெற்ற விவோ எக்ஸ் 90 ரக மாடல் செல்போன் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Love Killed: காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி.. பிறந்தநாளை சென்னையில் கொண்டாடிவிட்டு திரும்பும்போது பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராம் பழக்கத்தில் தோன்றிய காதல் சென்னையை சுற்றிபார்த்ததும் விஷம் கொடுத்து நிறைவடைந்த சோகம் நடந்துள்ளது. இளைஞரின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
Arthi Mittal Sex Rocket: ஒரு பெண்ணுக்கு ரூ.60 ஆயிரம்; பாலிவுட்டை பதறவைத்த நடிகையின் விபச்சாரம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranபெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நடிகை கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் வாடிக்கையாளர்களை போல செய்த சோதனையில் பகீர் தகவலும் அம்பலமானது.
Ileana Pregnant: கர்ப்பமாக இருக்கும் தகவலை சொல்லி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை இலியானா..!
Sriramkanna Pooranachandiranதிரையுலகில் நடிகர்-நடிகைகளின் சுப-துக்க நிகழ்ச்சிகளை எப்போதும் ரசிகர்கள் மனதார பகிர்ந்துகொள்வது உண்டு. இன்றைய நாளில் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை இலியானா கூறியுள்ளார்.