News

Menstruations Pads: மாதவிடாய் நாட்களும் - பெண்கள் பயன்படுத்தும் ரசாயன நாப்கின்களின் கொடூரமும்.. எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்.. அதிர்ச்சியை தரும் நோய்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாலி எதிலீன், பாலிப்ரோபேலீன், குளோரைட், டோலுயீன், சைலின் போன்ற வேதிப்பொருட்கள் ரசாயன நாப்கினில் நிறைந்துள்ளன. இவற்றால் பல ஆபத்தான உயிர்கொல்லி புற்றுநோய்கள் பெண்களுக்கு ஏற்படும் அபாயம் இருக்கின்றன.

BBC Case: வெளிநாட்டு நிதி முறைகேடு விவகாரத்தில், பிபிசி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!

Sriramkanna Pooranachandiran

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எடுக்கப்பட்டது என கூறப்படும் குஜராத் பைல்ஸ் காணொளியை தொடர்ந்து, பிபிசி மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் பிபிசி அலுவலங்களில் சோதனையும் நடைபெற்று வந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Bihar Police: பாட்னா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் அதிரடி கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Man Shocking Moment: கோபத்தில் எதிரே வந்த 2 பெண்களை தாக்கிய நபர்.. பதறவைக்கும் வீடியோ.. நிலைகுலைந்த மூதாட்டி.!

Sriramkanna Pooranachandiran

எந்த ஒரு நிலையிலும் நாம் ஆத்திரப்பட்டு வன்முறை அல்லது கோபத்தில் செய்யும் செயல், அதற்கான பின்விளைவுகளை சேர்த்தே வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

UFO Video: விமானத்தை கடந்து அதிவேகத்தில் பயணித்த ஏலியனின் பறக்கும் தட்டு?.. அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

வானியல் ஆராய்ச்சி தொடங்கிய நாட்களில் இருந்து பலருக்கும் விடைகிடைக்காத கேள்விகளில் முக்கியமான ஒன்று வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல் தான். விரைவில் அவை குறித்த மர்மம் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DigiDog: மீட்பு பணிகள், அவசர காலத்தில் உதவி செய்ய நாய்கள் உருவிலான ரோபோட்... அசத்தல் கண்டுபிடிப்புகள்.!

Sriramkanna Pooranachandiran

நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகிய தொழிற்புரட்சி, இன்று வரை பல கண்டுபிடிப்புகளை உலகளவில் கண்டறிய பேருதவி செய்தது. மனிதனின் எதிர்கால தலைமுறையில் இயந்திரங்களின் பங்கு இன்றியமையாததாகிவிட்டது.

Minor Boy Murder: தாயின் கள்ளக்காதலை கைவிடவைத்த சிறுவன் குத்திக்கொலை... வீட்டு வாசலில் நடந்த பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

குடிகார கணவனால் மனதுடைந்த பெண்மணிக்கு உதவுவதுபோல உதவி அவரை கள்ளக்காதலியாக்கிய நபர், இறுதியில் பெண்ணின் மகனை குத்தி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தாயை நல்வழிப்படுத்திய 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tirunelveli Murder: மருமகளை கொலை செய்து தியேட்டரில் படம் பார்த்த மாமனார்; சொத்துக்காக நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொலை.!

Sriramkanna Pooranachandiran

மனைவியின் பெயருக்கு நிலம் வாங்க தந்தைக்கு மகன் பணம் அனுப்ப, தந்தை தனது பெயரில் நிலத்தை வாங்கியதால் ஏற்பட்ட தகராறில், இறுதியில் மருமகள் மாமனாரால் அடித்தே கொல்லப்பட்டார்.

Advertisement

Udhayanidhi Stalin Speech: ஐ.பி.எல் 2023-க்கு டிக்கெட் வாங்கி கொடுங்க; முன்னாள் அமைச்சரின் கோரிக்கையும், உதயநிதியின் பதிலும்.. சிரிப்பலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை.!

Sriramkanna Pooranachandiran

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஐ.பி.எல் தொடருக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்தோம், நீங்கள் வாங்கி கொடுங்கள் என இந்நாள் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதிலால் அவையே கலகலப்பானது.

Myanmar Airstrike: மியான்மரில் இராணுவம் அட்டகாசம்.. 100 பேர் வான்வழி தாக்குதலில் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 1962ல் ஆட்சியை கைப்பற்றி தனது கோர முகத்தை காண்பித்த மியான்மர் இராணுவம், மீண்டும் அதே பாணியில் செயல்பட்டு வருவது உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

YouTube Down: திடீரென உலகளவில் முடங்கிய யூடியூப்.. பயனர்கள் கடும் அவதி; விடீயோக்களை பார்க்க இயலாமல் திண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

நாளொன்றுக்கு பில்லியன் கணக்கான பயனர்களோடு இயங்கி வரும் யூடியூப் தளம் இன்று காலை திடீரென முடங்கி, பின் அதனது சேவை சரி செய்யப்பட்டது.

Thump Impression: சொத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க?.. உயிரிழந்த பெண்ணின் கைரேகையை எடுத்த அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பல பரிணாம வளர்ச்சியை கண்டுவிட்ட மனித சமூகம், ஒருசில விஷயங்களில் தனது சுயநலத்திற்காக செயல்படும்போது ஒட்டுமொத்த செய்தியும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் நடக்கிறது.

Advertisement

UFO Video Viral: அதிவேகத்தில் கடந்து சென்ற வெளிச்சங்கள்.. வானில் உலாவும் மர்மம்.. அமெரிக்காவில் மீண்டும் ஏலியன் பீதி.!

Sriramkanna Pooranachandiran

இன்று வரை பல விடைதெரியாத மர்மங்களுடன் நிறைந்து காணப்படும் விஷயங்களில் உலகளவில் கவனிக்கப்படுவது வேற்றுகிரகவாசிகள் தொடர்பான கூற்றுதான். இன்றும் அப்படியான சம்பவம் நடந்துள்ளது.

RSS Rally Tamilnadu: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்; தமிழ்நாடு அரசின் மனு அதிரடி தள்ளுபடி.!

Sriramkanna Pooranachandiran

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்பதால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வாதிட்டதன் பேரில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு டெல்லியிலும் உறுதி செய்யப்பட்டது.

Amith Shah Speech: 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் அசத்தல் மாற்றங்கள்; உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

2014 ம் ஆண்டுக்கு முன் வடகிழக்கு மாநிலங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சன பார்வையை மாற்றி கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என அமித்ஷா பெருமைப்பட பேசினார்.

Online Rummy Banned TN: ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான தீர்மானம்; பச்சைக்கொடி காண்பித்த ஆளுநர்.. அதிரடி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பலகட்ட போராட்டம் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக, இன்று ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் நிறைவேற்றி இருக்கிறார்.

Advertisement

Airport Employee Murder: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வாழ நினைத்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

அன்பு மனைவி தவறான சவகாசத்தில் பிரிந்து சென்றுவிட, அவரை திருத்தி சேர்ந்து வாழ நினைத்த கணவர் கொலை செய்யப்பட்டார். பெண்ணின் அழகில் மயங்கி தேடப்படும் குற்றவாளிகளாக 2 பேர் மாறியுள்ளனர்.

Mother Killed Children: 2 பச்சிளம் பிஞ்சுகளை கொன்று, கிணற்றில் குதித்து தானும் தற்கொலை செய்த தாய்.. குடும்ப பிரச்சனையால் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவியிடையே நடந்த தகறாரின் காரணமாக மனமுடைந்துபோன இளம்பெண், தனது 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

College Girl Suicide: காதலித்து கர்ப்பிணியாக்கி கைவிட்ட காதலன்; மாணவி விபரீத முடிவு.. காதலன் உட்பட 3 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மற்றும் அவனின் குடும்பத்தினர் அவதூறாக பேசி திட்டியதால் மனமுடைந்த நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

Viluppuram Murder: போதைக்கு அடிமையான நண்பர்கள்; திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் அடித்தே கொலை; 3 இளைஞர்கள் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருளுக்கு அடிமையாகி, அதனை விற்பனை செய்யவும், பணம் தேவைப்பட்டால் திருடவும் ஆரம்பித்த நண்பனை திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர், இறுதியில் நண்பர்கள் கையாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Advertisement
Advertisement