News

Online Gaming Excellence Center: ஆன்லைன் விளையாட்டுகளுக்காக சிறப்பு தொழில்நுட்ப மையம் - மத்திய இணை அமைச்சர் உறுதி..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் அமையவுள்ளது என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

Nashik Accident: சொகுசு பேருந்து - கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தனியார் சொகுசு பேருந்தும் - லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியான சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Viral Video: எப்படி வந்து சிக்கிக்கிட்டேன் பார்த்தீங்களா?.. டூ வீலர் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமான குரங்கு..!

Sriramkanna Pooranachandiran

நமது மனம் அவ்வப்போது குரங்கு போல தாவி அதனை உறுதி செய்யும். ஆனால், குரங்கு செய்த சேட்டையால் டூவீலரில் வீலுக்குள் சிக்கிக்கொண்ட சோகம் தெரியுமா உங்களுக்கு?.

Facts Of Karunanidhi: அரசியலில் தவிர்க்க இயலாத நாயகன், கலைஞர் கருணாநிதி குறித்து அறியப்படாத உண்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

அரசியல் சாணக்கியன் என்று அழைக்கப்படும் கருணாநிதி, எம்.ஆர் ராதாவால் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கப்பட்டார். அன்றில் இருந்து அவர் கலைஞர் கருணாநிதி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

Advertisement

Baby Aadhaar Card: குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி?.. அவர்களின் ஆதாரில் இவ்வுளவு விஷயம் உள்ளதா?.!

Sriramkanna Pooranachandiran

அரசு விவகாரங்களில் முக்கிய ஆவணமாகவும் கருதப்படுவது ஆதார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் விபரங்கள் தற்போது ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் 100 வயதில் காலமானார்; சோகத்தில் பாஜகவினர், மாநில முதல்வர்கள் இரங்கல்..!

Sriramkanna Pooranachandiran

அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் வயது மூப்பால் காலமானார்.

Rishabh Pant Accident: சாலைத்தடுப்பில் மோதி தீப்பிடித்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார்.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று இரவில் டெல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் உத்திரகாண்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரூர்கே அருகில் பயணம் செய்துள்ளார்.

Robbery Thief: வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து, கோவாவில் அழகிகளோடு உல்லாசம்.. தமிழ்நாடு காவல்துறையிடம் சரணடைந்த குற்றவாளிகள்.!

Sriramkanna Pooranachandiran

தங்கம் வாங்க சென்னை வந்த நகைக்கடை பிரதிநிதிகளிடம் வருமான வரித்துறை அதிகாரி என கூறி பணத்தை கொள்ளையடித்த கும்பல் சிக்கியுள்ளது. அழகிகளோடு உல்லாசம் அனுபவித்து சாவகாசமாக சரணடைந்த கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Marion Biotech Stopped: உஸ்பெகிஸ்தானில் 18 பேரை காவு வாங்கிய சிரப் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

18 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தனது மருந்து உற்பத்தியை நிறுத்திவிட்டது. சுகாதாரத்துறை சார்பில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tunisha Sharma: நடிகை துனிஷா மர்ம மரணம் விவகாரம்; ஐபோனை அன்லாக் செய்த அதிகாரிகள்.. வெளிவரும் பகீர் உண்மைகள்?..!

Sriramkanna Pooranachandiran

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் திரைஉலக மக்களிடையே வரவேற்பை பெற்ற இளம் நடிகை துனிஷா ஷர்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.

Doc1Max Syrup: மரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்தில் நச்சுப்பொருள்.. உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் சாவு.. பெற்றோர்கள் கவலை.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மருந்து நிறுவனமான Marion Biotech தயாரித்த இருமல் மருந்து குடித்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 சிறார்கள் உயிரிழந்துவிட்டதாக பகீர் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Blood Art Banned: இரத்தத்தால் ஓவியம் வரைய தடை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. காரணம் இதுதான்..! பேராபத்துகளை விலைக்கு வாங்கவேண்டும்..!

Sriramkanna Pooranachandiran

இளைஞர்களிடையே பரவி வரும் இரத்தத்தால் ஓவியம் வரையும் கலாச்சாரம் என்பது தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement

Andra Shocking Incident: சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் பரிதாபம்; கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி..!

Sriramkanna Pooranachandiran

அரசியல் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு (7 Died Political Party ) இறுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டதால் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Love Killed: முகநூல் பேக் ஐடியில் வேவு பார்த்த காதலன்.. போலி காதலில் விழுந்த சிறுமி கழுத்தறுத்து கொலை.. பெற்றோர் கண்முன் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

அறியாத வயதில் ஆர்வக்கோளாறு காதலில் விழுந்து பெற்றோர் கண்முன் இரத்த வெள்ளத்தில் கொலையாளியின் பெயரை கூறி மறைந்த சிறுமியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tamilnadu Tsunami: மீண்டும் மிகப்பெரிய சுனாமியை சந்திக்கவுள்ளதா தமிழ்நாடு?.. அதிர்ச்சி உண்மையை அம்பலப்படுத்திய ஆய்வாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் சுனாமியால் மீண்டும் ஒரு பெரிய சுனாமிக்கு தற்போதைக்கு வாய்ப்புகள் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Minor Girl Moleastion: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி; சர்ச்க்கு சென்று வருகையில் நடந்த துயரம்.. 50 வயது நபர் வெறிச்செயல்..!

Sriramkanna Pooranachandiran

தோழிகளுடன் சர்ச்சுக்கு சென்றபின்னர், வீட்டிற்கு திரும்பிய சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

2024 Parliament Election: ராகுல் காந்தி Vs நரேந்திர மோடி; சூடேறும் அரசியல்களத்தில் மக்கள் ஜாம்பவான் யார்?.!

Sriramkanna Pooranachandiran

சுதந்திரத்தை நோக்கி ஒவ்வொருவருக்கும் இருந்த தாகம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் போன்ற இயக்கங்களை அன்றைய காலத்தில் வளர்த்தது. பின்னாட்களில் அவர்களின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு விரக்தி ஏற்பட்டதால் இன்றைய நிலை அக்கட்சியின் ஆலமர பலத்தை அடிவேரில் இருந்து அகற்றி வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Update Aadhar Address: 2 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்வது எப்படி?... இது ரொம்ப சுலபம்தான்.. வீட்டிலேயே செஞ்சிடலாம்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு இந்தியர்களின் தரவுகளையும் அரசு எளிதில் கண்காணிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அரசு அறிவிப்புகள் சரியான வகையில் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டும் ஆதார் அவசியமாக்கப்பட்டது.

December Festivals: இந்தியா முழுவதும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் தெரியுமா?.. தமிழ்நாட்டில் முக்கிய திருவிழா..!

Sriramkanna Pooranachandiran

டிசம்பர் மாதம் கடந்த பின்னரே புதிய ஆண்டு என்பதில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை உச்சம்பெற்று இருக்கும். அதே நேரம் பண்டிகைக்கும் பஞ்சம் இருக்காது.

GST Precentage: ஜி.எஸ்.டி என்றால் என்ன?.. எந்தெந்த பொருளுக்கு எவ்வுளவு ஜி.எஸ்.டி பிடித்தம் தெரியமா?..!

Sriramkanna Pooranachandiran

ஜி.எஸ்.டி-யால் இந்திய அளவில் மத்திய அரசுக்கு நேரடி வருவாய் நிதி ஆதாரம் கிடைத்தது. மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்பை மத்திய அரசு வழங்கி ஈடு செய்யும்.

Advertisement
Advertisement