செய்திகள்
RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
Backiya Lakshmiரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Helmets Mandatory For Children: 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மட், சீட் பெல்ட் கட்டாயம் - கேரளா அரசு..!
Rabin Kumarகேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் மற்றும் கார்களில் பின் இருக்கையில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Army Soldiers Kidnapped: காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்.. தேடும் பணி தீவிரம்.., நடந்தது என்ன..?
Rabin Kumarகாஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டதில், ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Police Constable Suspended: குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. காவலர் பணியிடை நீக்கம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் குடிபோதையில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட கான்ஸ்டபிளை, எஸ்பி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
Doda Election Result 2024: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு.. தோடா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி..!
Backiya Lakshmiஜம்மு காஷ்மீர் தேர்தலில் தோடா சட்டமன்றத் தொகுதியில் மெஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றார்.
Coal Mine Accident: நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து.. 6 பேர் பலி.., பலர் படுகாயம்..!
Rabin Kumarகொல்கத்தாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kolkata Model Sexual Harassment Case: மாடல் அழகி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 2 பேர் கைது.., 4 பேர் தலைமறைவு..!
Rabin Kumarகொல்கத்தாவில் மாடல் அழகி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Hair Found In Woman Stomach: 16 ஆண்டுகளாக முடியை சாப்பிட்ட இளம்பெண்.. அறுவை சிகிச்சை மூலம் 2 கிலோ முடி அகற்றம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 21 வயது பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 2 கிலோ முடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Honey Trap Case: ‘ஹனி ட்ராப்’ உஷார்.. ஆபாச வீடியோக்கள், அலறிய நபர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல் துறையினர்.!
Backiya Lakshmiஹனி ட்ராப் முறையில் பலரை நிர்வாணமாக்கி புகைப்படங்கள் எடுத்து, அதைவைத்து மிரட்டிப் பணம் பறித்த பெண் காவல் துறையிடம் சிக்கியிருக்கிறார்.
Ratan Tata Hospitalised: ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்? இப்போது எப்படி இருக்கிறார்?!
Backiya Lakshmiபிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
PM Modi met with Maldives President: இந்திய பிரதமர் நரேந்திர மோடி - மாலத்தீவு அதிபர் முய்சு நேரில் சந்திப்பு.. உயர்மட்ட ஆலோசனை.!
Sriramkanna Pooranachandiranடெல்லி வந்துள்ள மாலத்தீவு நாட்டின் அதிபர், இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதன் வாயிலாக இந்திய இராணுவத்தின் முகாம் மீண்டும் மாலத்தீவில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wolf Attack: குழந்தையை கடிக்க முயன்ற ஓநாய்.. சுற்றி வளைத்து அடித்தே கொன்ற கிராம மக்கள்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தாக்க முயன்ற ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஆசிரியையின் அந்தரங்க வீடியோ லீக்; அந்த விசயத்திற்கு சம்மதிக்காததால் 15 வயது சிறார் கும்பல் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranபத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் குழு, ஆசிரியை ஒருவரை மிரட்டிய சம்பவம் உ.பி-யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Agarwal Sweets Viral Video: பேக்கரியில் சுற்றித் திரியும் எலிகள்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarடெல்லியில் உள்ள ஸ்வீட்ஸ் கடையில் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Young Woman Gang Rape: 21 வயது பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்.. குற்றவாளியின் உருவப்படம் வெளியீடு..!
Rabin Kumarபுனேயில் 21 வயது இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியின் ஓவியத்தை காவல்துறையினர் வெளியிட்டு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Former Cricketer's Mother Dies: முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் சடலமாக மீட்பு.. காரணம் என்ன..?
Rabin Kumarபுனே குடியிருப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
New Scam Alert: 65 வயது பாட்டியை 25 வயது பியூட்டியாக மாற்றும் மெஷின்.. மோசடி தம்பதியின் பலே ஐடியா..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் முதியோர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறோம் எனக்கூறி, பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி தலைமறைவாகியுள்ளனர்.
EAM S Jaishankar To Visit Pakistan: பாகிஸ்தான் செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiஎஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார்.
Classical Language Status: இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. என்னென்ன மொழிகள் தெரியுமா?!
Backiya Lakshmiமராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.
Brave Woman: வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.. துணிச்சலாக செயல்பட்ட பெண்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபஞ்சாப்பில் வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த முகமூடி கொள்ளையர்களுக்கு எதிராக பெண் ஒருவர் துணிச்சலாக செயல்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகின்றது.