செய்திகள்
5-Year-Old Girl Raped: 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்; தலைநகரில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவீட்டில் சிறுமி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, 14 வயது சிறுவன் 5 வயது சிறுமியை கற்பழித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Bomb Threat to Indigo Flight: நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக தரையிறக்கம்..!
Sriramkanna Pooranachandiranஹைதராபாத் நோக்கி பயணித்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட காரணத்தால், அவசரமாக அது நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.
Actor Mohanlal On Hema Committee: ஹேமா கமிட்டி விவகாரம் - மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்..!
Rabin Kumarமீட்டு (MeToo) விவாகரத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.
Helicopter Crash: நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்து.. மீட்பு குழுவினர் சோதனை..!
Rabin Kumarஉத்தரகாண்ட்டில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
10-Year-Old Girl Dies: லாரி சக்கரம் ஏறி-இறங்கி 10 வயது சிறுமி பரிதாப பலி; நொடியில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranமழை பெய்யும் நேரத்தில், தவறான சமயத்தில் நகர வீதிகளில் பயணித்த லாரியால் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Car Accident: 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து; வாலிபர் பலி.. இருவர் மீது வழக்குப்பதிவு..!
Rabin Kumarமும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sexual Complaint Against Director Ranjith: ஹேமா கமிட்டி அறிக்கை; இயக்குநர் ரஞ்சித் மீது ஆண் நடிகர் பாலியல் புகார்..!
Rabin Kumarகேரளாவில் இயக்குநர் ரஞ்சித் தன்னை நிர்வாணம் செய்ய வற்புறுத்தியதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறி ஆண் நடிகர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Boy Dies By Dog Bite: நாய் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்.. உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!
Rabin Kumarகோவாவில் பிட் புல் தாக்கி ஏழு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Spy Camera: பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா; 300 வீடியோக்களை ஆண் மாணவர்களுக்கு விற்ற பகீர் சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranகழிவறையில் ரகசிய கேமிரா வைத்து 300 க்கும் மேற்பட்ட மாணவிகளின் விடீயோக்களை பதிவு செய்த இளைஞன், தனது தோழியின் துணையுடன் செய்த பகீர் காரியம் அம்பலமாகி இருக்கிறது.
Gujarat Floods: குஜராத்தில் கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் குடியிருப்பு பகுதிகள்.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்..!
Rabin Kumarகுஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
Three Terrorists Shot Dead: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை..!
Rabin Kumarஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangla Bandh: பெண் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. பற்றி எரியும் நாடு..!
Backiya Lakshmiபயிற்சி பெண் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாணவிக்கு நீதி கேட்டு இந்திய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Hema Committee Report: கேரள சினிமாவில் பாலியல் தொல்லை.. ஆவேசத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி..!
Backiya Lakshmiமலையாள திரையுலகில் பரபரப்பான பாலியல் புகார்களை ஊடகங்கள் பரப்புவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்துள்ளார்.
Mother Kills Her 3-Year-Old Child: ஆண் நண்பருக்காக 3 வயது பெண் குழந்தையை கொன்று வீசிய தாய்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
Backiya Lakshmiபீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24 அன்று சிவப்பு நிற சூட்கேஸில் மிஸ்டி என்ற மூன்று வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சாம்பவத்தின் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
SVIMS Hospital: பெண் மருத்துவரை கடுமையாக தாக்கிய நோயாளி; மருத்துவமனை வளாகத்திலேயே பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனை வளாகத்திலேயே பெண் மருத்துவர் நோயாளி ஒருவரால் சக நோயாளிகள் முன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Actor Darshan's Viral Pics: சிறையில் சொகுசு வசதிகளுடன் கூத்தடிக்கும் நடிகர்.. வைரலாகும் தர்ஷன் புகைப்படம்..!
Backiya Lakshmiநடிகர் தர்ஷன் சிறைகுள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கும் சம்பவம் பெரும் சர்ச்சயை கிளப்பியுள்ளது.
Man Sleeping On Railway Tracks: தண்டவாளத்தில் தலைவைத்து உறங்கிய முதியவர்; ஓட்டுநர் என்ன செய்தார் தெரியுமா?..! வைரல் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து உறங்கிய நபரை, அவ்வழியாக வந்த ரயில் ஓட்டுநர் அவரை எழுப்பும் காட்சிகள் தற்போது வைரலாகிறது.
Husband Kills Wife: ஆடம்பர செலவு செய்த மனைவி; கொலை செய்ய ரூ. 2.5 லட்சம் லஞ்சம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் ஆடம்பர செலவு செய்த மனைவியை கணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்? கிடைத்தது புதிய ஆதாரம்; அசத்தல் விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசெஞ்சியில் உள்ள பிரம்மாண்டமான செஞ்சிக்கோட்டையை கட்டிய தமிழ் மன்னர் தொடர்பான கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது. இதன் வாயிலக செஞ்சிக்கோட்டை வரலாறு தேடலில் புதிய வெற்றி கிடைத்துள்ளது.
Truck Ran Over into Footpath: தறிகெட்டு நடைபாதையில் பாய்ந்த ட்ரக்.. 3 பேர் பரிதாப பலி., பலர் படுகாயம்.! சாலையோரம் உறங்கியபோது சோகம்.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை 5 மணியளவில் ட்ரக் ஒன்று தறிகெட்டு சாலையோரம் உறங்கியவர்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.