செய்திகள்
Minor Boy Died After A Metal Piece Pierced His Stomach: இரும்புத் துண்டு வயிற்றை துளைத்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு; பட்டாசு வெடித்து கொண்டாடியபோது நேர்ந்த பரிதாபம்..!
Rabin Kumarமத்தியப் பிரதேசத்தில் இந்தியா உலகக் கோப்பை வென்றதை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தபோது, சிறுவனின் வயிற்றை இரும்புத் துண்டு துளைத்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Assam Flood: வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்.. 6 லட்சம் பேர் பாதிப்பு.. 45 பேர் பலி..!
Backiya Lakshmiஅசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழைபெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
Grocer Beat The Customer To Death: தனது கடையில் பொருட்களை வாங்காததால் மளிகை கடைக்காரர் ஆத்திரம்; வாடிக்கையாளரை அடித்துக் கொன்ற சம்பவம்..!
Rabin Kumarடெல்லியில் தனது கடையில் பொருட்களை வாங்காமல் வேறொரு கடையில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளரை, மளிகை கடைக்காரர் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Family Members Hanging Suicide: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..! அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarமத்தியப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mud House Collapsed: மண்வீடு இடிந்து-விழுந்து அக்கா-தம்பி என 3 குழந்தைகள் பலி., தாயின் உயிர் ஊசல்.!
Sriramkanna Pooranachandiranநாகர் கர்னூல் மாவட்டத்தில் குழந்தைகளுடன் தம்பதி வசித்து வந்த மண்வீடு மழையால் இடிந்து-விழுந்த சோகத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Family Drowned into Flash Flood: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 குழந்தைகள்.. இன்பச்சுற்றுலாவில் ஐவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் இறுதி நிமிட வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஇன்பச்சுற்றுலாவை கொண்டாட சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள், 1 பெண் உட்பட ஐவர் பரிதாபமாக நீரின் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.
President of India Wishes Team India: "இந்தியாவே கொண்டாடும் பெருமை" - இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranகடினமான சூழ்நிலையிலும் விளையாடி வெற்றியை தனதாக்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டு, உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம் என திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
#Breaking: லடாக் எல்லையில் சோகம்; பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் 5 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி.!
Sriramkanna Pooranachandiranபோர்க்கால அடிப்படையை கொண்டு பயிற்சி எடுத்த இராணுவ வீரர்கள், திடீர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
College Student Drowning Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..! சக மாணவர்கள் போராட்டம்..!
Rabin Kumarராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Digital Arrest Scam: போலி காவல்துறையினரிடம் டிஜிட்டலில் கைதான பாட்டி.. 83 லட்சம் மோசடி.. டெல்லியில் பரபரப்பு..!
Backiya Lakshmiடெல்லியில் ஒரு பெண், இணைய மோசடி செய்பவர்களிடம் ரூ. 83 லட்சத்தை இழந்தார்.
Car Hits School Bus: 30 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து மீது கார் மோதி விபத்து.. தெலங்கானாவில் பரபரப்பு..!
Backiya Lakshmiதெலங்கானாவில் பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது கார் மோதி மிகப்பெரிய விபத்துக்குள்ளானது.
Heavy Rain In Delhi: வெளுத்து வாங்கும் கனமழை.. ஸ்தம்பித்துக் காணப்படும் தலைநகர் டெல்லி.. விமான நிலையத்தில் அரங்கேறிய விபத்து..!
Backiya Lakshmiடெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
Mini Bus-Lorry Accident: லாரி மீது மினி பேருந்து மோதி பயங்கர விபத்து; 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!
Rabin Kumarபெங்களூருவில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி பேருந்து வேகமாக மோதியதில், இரண்டு குழந்தைகள் உட்பட 13 உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Daughter in Law Murder: டீ கொடுக்காத ஆத்திரத்தில் மருமகள் கழுத்து நெரித்து கொலை; மாமியார் கைது.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஐதராபாத்தில் டீ தராத மருமகளை, ஆத்திரத்தில் மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
School Teacher Sexual Harassment: பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!
Rabin Kumarபீகாரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர், பள்ளியின் பெண் ஆசிரியருக்கு தொல்லை அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Woman Beaten With Sticks: இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய விவகாரம்; வீடியோ வைரல்..!
Rabin Kumarமேகாலயாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை கட்டையால் தாக்கியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
Dog Attack in Visakhapatnam: ஆந்திராவில் வளர்ப்பு நாய் செய்த வினை.. தடுப்பூசி போட்டும் இறந்த தந்தை-மகன்..!
Backiya Lakshmiவீட்டில் வளர்த்த நாய் கடித்ததில், தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Teenager Strangled To Death: வாலிபர் கழுத்தறுத்து கொலை; மர்ம கும்பல் காவல்நிலையத்தில் சரண்..!
Rabin Kumarஐதராபாத்தில் இளம்பெண்ணை காதலித்த வாலிபரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Om Birla Elected As Lok Sabha Speaker: மக்களவை சபாநாயகர் தேர்தல்.. மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா..!
Backiya Lakshmiஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
High Court Grants Bail To Minor Boy: புனே போர்ஷே கார் விபத்து; குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!
Rabin Kumarபுனே கார் விபத்து வழக்கில், சிறுவனை அவரது தந்தைவழி அத்தையின் பராமரிப்பு மற்றும் காவலில் விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.