செய்திகள்
Young Man Died In Bike Accident : அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர், எதிரே வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bus Overturned In The Valley: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி..! 3 பேர் படுகாயம்..!
Rabin Kumarஇமாச்சல பிரதேசத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Two Dead Bodies In The Car: காரில் 2 பேர் தோட்டாக் காயங்களுடன் சடலமாக மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை..!
Rabin Kumarகர்நாடகாவில் 2 பேர் காரில் தோட்டாக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Security Forces Vehicle Accident: பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 வீரர்கள் பலி..! 2 பேர் படுகாயம்..!
Rabin Kumarசத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 சி.ஏ.எப். வீரர்கள் பலியாகியுள்ளனர்.
Police Constable Died: வெப்பத்தில் மயங்கி விழுந்த தலைமை காவலரை வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர்; கேள்வி எழுப்பிய பொதுமக்கள்..! வீடியோ வைரல்..!
Rabin Kumarகான்பூரில் அதிக வெப்பத்தால் மயங்கி விழுந்த தலைமை காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அவரை வீடியோ எடுத்த சப்-இன்ஸ்பெக்டரை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Frog Found on Chips: உங்க வீட்டு சுட்டீஸ்-க்கு ஆசையா சிப்ஸ் வாங்கி கொடுக்குறீங்களா? சிப்ஸ் பாக்கெட்டில் கிடந்த தவளை..!
Sriramkanna Pooranachandiranதுரித உணவகம் முதல் பிரதான கடைகள் வரை உணவுகளின் தரம் என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், அதனை வாங்கி பயன்படுத்தும் நாம் தான் சுதாரிப்பாக இருக்க வேண்டும். இதே பாணியில் குழந்தைகளுக்கு ஆசையாக வாங்கிக்கொடுக்கும் பொருட்களின் தரமும் சமீபகாலமாக கேள்விக்குறியாகி வருகிறது.
Ration Scam: ரேசன் ஊழல் வழக்கு.. நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவிடம் கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறை..!
Backiya Lakshmiமேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பான விசாரணைக்காக பெங்காலி நடிகை ரிதுபர்ணா சென்குப்தா ஆஜராகினார்.
Lorry Car Collision 4 Died: லாரி - கார் நேருக்கு நேர் மோதி, அப்பளமாக நொறுங்கி பயங்கர விபத்து; நண்பர்கள் 4 பேர் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பயணித்து லாரி - கார் மோதிக்கொண்ட விபத்தில், நண்பர்களான 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோகம் தான்பாத் நகரில் நடைபெற்றுள்ளது.
Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.!
Sriramkanna Pooranachandiranஉயிருக்கு உயிரான காதலில் தோல்வி மன வலியை தரும் எனினும், அது காதல் கொண்ட நபர் மற்றும் அவர்களின் நண்பர்களால் நேரடியாக வரும்போது பாதிக்கப்பட்ட நெஞ்சம் குமுறி மாணவி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Online Order Scam: ஆன்லைனில் ஜாய்ஸ்டிக் ஆர்டர்போட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. டெலிவரி செய்யப்பட்ட பாம்பு.!
Sriramkanna Pooranachandiranபெங்களூரை சேர்ந்த பெண்மணி அமேசானில் ஜாய்ஸ்டிக் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு பாம்பு டெலிவரி செய்யப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Mercedes Runs Over Courier Agent Died: இருசக்கர வாகன ஓட்டியின் மீது ஏறி-இறங்கிய கார்; இளைஞர் பரிதாப பலி.! பகீர் காட்சிகள்.!!
Sriramkanna Pooranachandiranகொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்த இளைஞர், சாலை விபத்தில் மரணமடைந்ததன் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Bomb Threat: பாட்னா, வதோதரா விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்..!
Rabin Kumarபீகாரில் உள்ள பாட்னா விமான நிலையத்துக்கும், குஜராத்தில் உள்ள வதோதரா விமான நிலையத்துக்கும் விடுத்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Father Drowned In Water: கால்வாயில் விழுந்த மகன், மகளை காப்பாற்ற முயன்ற தந்தை தண்ணீரில் மூழ்கி பலி..!
Rabin Kumarதெலங்கானாவில் அணையில் தவறி விழுந்த தனது மகன் மற்றும் மகளை மீட்க முயன்றபோது, தந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 Girls Raped Name of Job: ஒன்றல்ல., இரண்டல்ல.., வேலைவாங்கி தருவதாக கூறி 100 பெண்கள் பலாத்காரம், சித்ரவதை.. பதறவைக்கும் உண்மை.!
Sriramkanna Pooranachandiranபெண்களை பகடைக்காயாக வைத்து பணம் சம்பாதித்து, அவர்களை கொடுமைப்படுத்தும் கும்பலின் செயல்கள் தொடருகிறது. இதனை தவிர்க்க பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை போன்ற அவதூறு நேர்ந்தால், அது குறித்து புகார் அளிப்பதே கயவர்களை கைது செய்ய உதவும்.
College Student Suicide: ஆன்லைன் முதலீடு செய்து பணமிழப்பு; கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..!
Rabin Kumarபெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் முதலீட்டில் பணத்தை இழந்து, விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
American paraglider Body Recovered: 12,500 அடி உயரத்தில் உயிரிழந்த அமெரிக்கர்; கடும் சவால் மலையேற்றத்திற்கு பின் உடல் மீட்பு.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து பாராகிளைடிங் மேற்கொண்டு உயிரிழந்த அமெரிக்கரின் உடல் 48 மணிநேர சவாலான போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
Auto-Bus Accident: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 2 ராணுவ வீரர்கள் பலி..! ஆட்டோ ஓட்டுநர் உட்பட 7 பேர் படுகாயம்..!
Rabin Kumarநாக்பூரில் ராணுவ வீரர்கள் பயணித்த ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Drunken Drive Car Accident: அதிவேகமாக வந்த கார் நடைபாதையில் இருந்தவர்கள் மீது ஏறி 2 பேர் பலி..! 5 பேர் படுகாயம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் இருந்த தொழிலாளர்கள் மீது ஏறி ஏற்பட்ட படுபயங்கரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kanchanjungha Express Crash: பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து; பயணிகள் நிலை என்ன?..!
Sriramkanna Pooranachandiranஇரண்டு இரயில்கள் ஒரே வழித்தடத்தில் வந்ததாக கூறப்படும் நிலையில், அதிவிரைவு இரயிலின் இறுதிப்பெட்டிகள் மீது சரக்கு இரயில் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்ட சம்பவம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Restrictions on Water supply: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு; வாரத்தில் 3 நாட்கள் நீர் விநியோகம் ரத்து செய்ய்யப்படுவதாக அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால், நவி மும்பையில் நீர் வழங்கும் சேவையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.