செய்திகள்

PM Condoles Urdu Poet Munawwar Rana: கவிஞர் முனவ்வர் ராணா மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்..!

Backiya Lakshmi

புகழ்பெற்ற உருது கவிஞர், முனவ்வர் ராணா மறைவிற்கு தற்போது பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Renowned Urdu Poet Munawwar Rana Dies: கவிஞர் முனவ்வர் ராணா மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!

Backiya Lakshmi

புகழ்பெற்ற உருது கவிஞர், முனவ்வர் ராணா, மாரடைப்பின் காரணமாக நேற்று காலமானார்.

Trending Video: போர்வையை பொத்தி, இருசக்கர வாகனத்தில் சர்ச்சை பயணம்: காதல் ஜோடியில் லீலை வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

தனிமனித உரிமைப்படி நமது செயல்களை வெளிப்படுத்த உரிமை உண்டு எனினும், அதற்கு இடம் என்பது மிகமுக்கியம் ஆகும்.

Asphyxiation Death: குளிருக்காக வீட்டிற்குள் தீமூட்டி குடும்பமே பலி.. கரும்புகை சூழ்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களில் குளிர் வாட்டிவதைக்கும் நிலையில், பல இடங்களில் மக்கள் குளிருக்காக நெருப்பு மூட்டி வருகின்றனர். வீடுகளில் மூடப்படும் தீயினால், சில நேரங்களில் மரணங்கள் ஏற்படும் சோகம் நடைபெறுகிறது.

Advertisement

Pothole Saves Life: உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் திடீரென விழித்ததால் அதிர்ச்சி: சாலையில் இருந்த பள்ளத்தால் நடந்த அதிசியம்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துவிட, இறுதி சடங்குக்காக உடல் எடுத்து செல்லப்பட்டபோது உயிர் வந்தது.

Chemical Lab Leakage: வேதியியல் ஆய்வகத்தில் திடீர் வாயுக்கசிவு: 20 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சற்றும் எதிர்பாராத நேரத்தில் வேதியல் ஆய்வகத்தில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு இருந்த 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Heart Chilling CCTV Footage: 11 வினாடிகளில் 19 முறை சதக்., சதக்.. மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவன்.. குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்தகராறில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை கொலை செய்ய எண்ணி மேற்கொண்ட அதிர்ச்சிகர செயல் சிசிடிவி கேமிராவில் வீடியோவாக வெளியாகி பதறவைத்துள்ளது.

Jharkhand Shocker: வகுப்பு நண்பர்களுடன் பிரச்சனை: 11ம் வகுப்பு மாணவர் கொலை.. 2 மாணவர்கள் தலைமறைவு.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுக்கு இடையே வகுப்பறையில் நடந்த சண்டையில், 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் மர்ம மரணம் அடைந்துள்ளார். அவரின் மரணத்தை கொலை என்பதை உறுதிசெயும்பொருட்டு 2 மாணவர்களும் தலைமறைவாகி இருக்கின்றனர்.

Advertisement

Daughter Mother Reunion: சூனியக்காரி என வெளியேற்றப்பட்ட தாய்: 10 ஆண்டுகள் வனவாசத்திற்குப்பின் தாய்-மகள் சந்திப்பு.. ஆனந்த கண்ணீர்..!

Sriramkanna Pooranachandiran

பாண்டிச்சேரியில் உள்ள ஆசிரமத்தில் வேலை பார்த்து தமிழ் கற்றுக்கொண்ட பெண்மணி, தனக்கு வாழ்க்கையில் நடந்த இருண்ட பக்கத்தினை தெரிவிக்க, அவரின் வாழ்வியல் ஒளியேற்றிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Sensex Hits All Time High: வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்.. உச்சம் சென்ற பங்குச்சந்தை..!

Backiya Lakshmi

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.

Vande Bharat Smelling Food: வந்தே பாரத் இரயில் பயணத்தில் வழங்கப்பட்ட துர்நாற்றம் வீசிய உணவுகள்: பயணிகளுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

விமான சேவைக்கு ஈடான தரத்தில் பயணிகளுக்கு சேவையை வழங்க அறிமுகம் செய்யப்பட்ட இரயில் துர்நாற்றத்துடன் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

PM Modi Fasting for Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகம்: 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

உலகெங்கும் வாழும் இந்துக்களின் நெடுங்கால ஆசை ஜனவரி 22ம் தேதி அன்று நிறைவேறவுள்ளதை முன்னிட்டு, பலரும் அயோத்தி விரைந்துள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக இந்தியாவே தயாராகி இருக்கிறது.

Advertisement

Child Abuse: விடுதியில் தங்கிபயின்ற 14 வயது மாணவிக்கு பிரசவம்.. காரணம் யார்?.. சல்லடைபோட்டு தேடும் அதிகாரிகள்.!

Backiya Lakshmi

கர்நாடகாவில் வயிற்றுவலியால் துடித்த 14 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

College Girl Suicide: தற்கொலை செய்வதை பதிவு செய்தவாறு உயிரைவிட்ட இளம்பெண்.. விடுதி அறையில் நடந்தது என்ன?.. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி மாணவியின் விபரீத செயல், பல்கலைக்கழக வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Video: உயிரிழந்த தந்தை சடலத்தின் வாயில் மது ஊற்றி இறுதி மரியாதை; சுடுகாட்டில் மகன் செய்த செயல்.. வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

மறைந்த தந்தையின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்பு, அவரின் மகன் தந்தையின் வாயில் மதுபானம் ஊற்றிவிட்டு உடலுக்கு தீ வைத்த விஷயம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.

Heart Chilling Death: 6 மாத கைக்குழந்தையுடன் 16வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை: தாய் - பச்சிளம் குழந்தை உடல் சிதறி பலி.!

Sriramkanna Pooranachandiran

கைக்குழந்தையுடன் இளம்பெண் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் குடும்பத்தினரை உலுக்கியுளளது.

Advertisement

Rajnath Singh meets England PM: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் இராணுவ பலம், இங்கிலாந்து - இந்தியா நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் இங்கிலாந்து பிரதமர் - இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நேரில் சந்தித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Odisha's Red Ant Chutney: எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு.. மத்திய அரசு அதிரடி..!

Backiya Lakshmi

ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Bengaluru CEO Kills Son: கணவரை பழிவாங்க 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாய்... திடுக்கிடும் தகவல்கள்..!

Backiya Lakshmi

4 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் கொடூரத் தாயை, 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Patna Shocker: 8, 10 வயது சிறுமிகள் சாலையோரம் மீட்பு; ஒருவர் பலி., மற்றொருவர் உயிர் ஊசல்.. பாலியல் பலாத்காரம் & கொலை?.!

Sriramkanna Pooranachandiran

பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்கள் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து இருக்கிறது. இதில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் தொடர்பான சம்பவம் அதிர்வலைகளை தருகின்றன.

Advertisement
Advertisement