Politics

Modi-Putin Meeting: ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம்.. கலக்கத்தில் அமெரிக்கா.!

Sriramkanna Pooranachandiran

ஷாங்காய் மாநாடு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ரஷ்யா, இந்தியா நாட்டு தலைவர்கள் (Russian President Putin - Indian PM Modi) ஒரே காரில் தங்களது பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபரின் காரில் இருந்தபடி எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Edappadi Palanisamy & Annamalai: புத்துயிர் பெரும் அதிமுக-பாஜக கூட்டணி.. கவனம் பெற்ற அண்ணாமலை - எடப்பாடி பழனிச்சாமி செயல்கள்.!

Sriramkanna Pooranachandiran

அரசியல் ரீதியாக அண்ணாமலை (BJP Annamalai) முந்தைய காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi Palanisamy) எதிராக கடுமையான விமர்சனம் முன்வைத்த நிலையில், இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டது இன்று கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த மூப்பனார் நினைவு விழாவில் இன்று இந்நிகழ்வு நடந்துள்ளது.

தொண்டரை தூக்கி வீசியதாக தவெக தலைவர் விஜய் மீது எஃப்.ஐ.ஆர்.. இழப்பீடு கேட்டு தாய் கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் தனது தாயுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது 10 பவுன்சர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

Anurag Thakur: "விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன்" மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சு.. கிளம்பிய சர்ச்சை.!

Sriramkanna Pooranachandiran

பகவான் ஹனுமான் தான் விண்வெளிக்கு முதலில் சென்ற நபர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பள்ளி குழந்தைகள் மத்தியில் பேசியது விமர்சனத்தை சந்தித்துள்ளது.

Advertisement

Trichy News: எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் புகுந்த 108 ஆம்புலன்ஸ்.. ஓட்டுநர் மீது தாக்குதல்.. அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.!

Sriramkanna Pooranachandiran

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்துக்குள் 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இடையூறு செய்ய ஆம்புலன்ஸ் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறுகுழந்தையாக தவெக விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

தவெக மதுரை மாநாடு தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் ஆற்றல் இல்லாத தவெக நிர்வாகிகள் தங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரன் பாலாஜி எச்சரித்தார்.

Chennai Sanitary Worker Death: சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி.. ரூ.20 லட்சம் நிதிஉதவி.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30 வயது), எண்ணூர் பகுதியில் வேலைக்குச் சென்றபோது மின்சாரம் தாக்கி (Sanitary Worker Varalakshmi Dies in Chennai) உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதிஉதவி வழங்கி இருக்கிறார்.

C.P. Radhakrishnan: குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்.. தமிழருக்கு வாய்ப்பு.. யார் இவர்?

Rabin Kumar

முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜகவின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளார். 16 வயதில் தொடங்கிய அரசியல் வாழ்க்கையில் 68 வயதில் ராதாகிருஷ்ணன் தமிழராக மிகப்பெரிய பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.

Advertisement

La Ganesan: நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்.. பிரதமர் சார்பில் முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி.!

Sriramkanna Pooranachandiran

நாகலாந்து ஆளுநர், மூத்த அரசியல் தலைவர் இல. கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் மறைவைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Dindigul I Periyasamy: அடிப்படை தொண்டரில் இருந்து அமைச்சர்.. யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிப்பருவத்தில் இருந்து திமுகவில் அடிப்படை தொண்டராக பணியாற்றிய ஐ. பெரியசாமி, அந்த ஒரு சம்பவத்துக்குப்பின் திமுகவினரிடம் நன்கு பரிட்சயமானாராம். அதன் பின்னரே திமுகவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். யார் இந்த பெரியசாமி என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Minister I Periyasamy ED Raid: திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அரசியலில் காலையிலேயே பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் திமுக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை (Dindigul I Periyasamy ED Raid Today) நடைபெற்று வருகிறது. சென்னையில் அமைச்சரின் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெறுகிறது.

சுதந்திர தின ஸ்பெஷல்.. 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Sriramkanna Pooranachandiran

79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்புரை (Independence Day 2025) ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Advertisement

Breaking: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்புத் திட்டங்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசு அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான 6 சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

La Ganesan Hospitalised: : அச்சச்சோ என்னாச்சு? பாஜக மூத்த தலைவர், ஆளுநர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் மயங்கிய நிலையில், தலையில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆளுநர் இல. கணேசன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை.. "சட்டம் ஒழுங்கு எங்கே?" - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டதால் "தமிழ்நாடு கொலைகள் நகரமாக மாறி வருவதாகவும், தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?" என்ற கேள்வியையும் தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

Vaiko Meets CM Stalin: தமிழ்நாடு முதல்வருடன் வைகோ திடீர் சந்திப்பு.. பேசியது என்ன? பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், நிகழ்கால அரசியல் விஷயங்கள் குறித்து பேசவும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

My TVK App: தவெக-வில் உறுப்பினராவது எப்படி?.. தவெக வெப்சைட் மூலம் இணைய முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் ஓடிபி இல்லாமல் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் My TVK செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தித்தொகுப்பில் மை டிவிகே ஆப்பை டவுன்லோடு செய்து எப்படி உறுப்பினர் ஆகலாம் என விரிவாக காணலாம்.

Operation Sindoor Debate: நேருவை சொல்லி வம்பிழுத்த அமித் ஷா.. காங்கிரஸ் கொடுத்த மரண அடி.!

Sriramkanna Pooranachandiran

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேர் பதிலடி கொடுத்துள்ளார்.

Operation Sindoor: தமிழன் கங்கையை வெல்வான்.. அமித் ஷா Vs கனிமொழி.. அனல்பறந்த விவாதம்.!

Sriramkanna Pooranachandiran

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் (Operation Sindoor) குறித்த பதில்களை அளித்த நிலையில், அதற்கு காட்டம் தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

O.Panneerselvam: மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்க்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement