Lifestyle
Improve Bone Strength: எலும்புகளின் உறுதிக்கு தினமும் நாம் சாப்பிடவேண்டியவை என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranதினம் அதிகாலை நேரங்களில், சூரியனின் உதயத்தின்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இது வைட்டமின் டி நமது உடலுக்கு கிடைக்க உதவும்.
Tips for Menstruation Day Pain Relief: மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியால் அவதியா?.. இதை முயற்சித்து பாருங்கள்.. அசத்தல் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranமாதவிடாய் நாட்களில் சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த சிறப்பு தகவல் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களும் இதனை தெரிந்துகொள்ளுங்கள்.
Sugar Potato Benefits: கருவுறுதலில் பிரச்சனையா?.. சீசனில் கிடைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட மறந்துடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உடலில் சதை & எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமாக அமைகிறது.
Pregnant Women Health Tips: கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?.. கர்ப்பிணிகளே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranபச்சை முட்டையை வைத்து தயாரிக்கப்படும் மயோனைஸ், சாலட் போன்றவற்றை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும். வேகவைத்த முட்டையை சாப்பிடுவது சாலச்சிறந்தது.
Ginger Tea Caution: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு எதுவாக இஞ்சி தேநீர்; அதிகமாக குடிப்போருக்கு எச்சரிக்கை.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇஞ்சி தேநீர் அதிகம் குடிக்கும் பட்சத்தில் வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்றவையும் ஏற்படும். ஒரு சிலருக்கு நெஞ்சு எரிச்சலும் ஏற்படும்.
Thattapayaru Benefits: தினமும் தட்டையப்பயறு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranபயறு வகைகளை காட்டிலும் தட்டைப்பயறில் புரதத்தின் அளவு குறைவு என்பதால், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது. அதனை தினமும் வேகவைத்து சாப்பிட்டு வர உடல்நலம் பெறும்.
Sleepiness Less than 6 Hours: 6 மணிநேரத்திற்கு குறைவாக தூங்கினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranநாம் உறக்கத்தில் இருக்கும்போது உடல் தன்னைத்தானே எப்போதும் சரி செய்து கொள்ளும். இதனால் உடலில் இருக்கும் சிறிய அளவிலான பிரச்சனைகள் சரியாகும்.
Sapodilla Fruit: பருவகால நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் சப்போட்டா; நன்மைகள் குறித்த தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranசப்போட்டாவில் இருக்கும் ஆன்டிபயாடிக், ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் பருவ கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
Whitening Discharge: பெண்களை வாட்டிவதைக்கும் வெள்ளைப்படுதல்.. தவிர்ப்பது எப்படி?..! ஆலோசனைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபாதிப்பை ஏற்படுத்தாத வெள்ளைப்படுதல் பருவமடையும் காலத்திற்கு முன்பு அல்லது மாதவிடாய்க்கு பின்பு, கர்ப்பமான சயமங்களில் ஏற்படலாம்.
Symptoms of Dengue: மழைக்காலத்தில் பரவும் டெங்கு.. அறிகுறிகள் என்ன?.. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?.!
Sriramkanna Pooranachandiranடெங்குவால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய சிகிச்சை விரைந்து வழங்கப்பட வேண்டும்.
Mor Kuzhampu Recipe: மனமனக்கும் சுவையான மோர்க்குழம்பு செய்வது எப்படி?.. சமையல் பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranதயிர் வாங்கினால் அதனை வெறுமனே கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சாப்பிட்டு பழகிப்போனவர்கள், இந்த மாற்று முறையை ஒருமுறை செய்து பார்க்கலாம்.
Early Morning Wakeup: அதிகாலை எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை சரியான நேரத்தில் எழுதுவதால் உடலில் இருக்கும் கழிவுகள் விரைந்து வெளியேற்றப்பட்டு, பெருங்குடல் சீராக இயங்கும். உடல் நலனுக்கும் - மன நலனுக்கும் நல்லது.
Protect Eyes: தினமும் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநமது உடலின் புத்துணர்ச்சி மற்றும் தொடர் இயக்கத்திற்கு நீர் எப்படி முக்கியமோ, அதனைப்போல உடல் உறுப்பான கண்களின் ஆரோக்கியத்திற்கும் நீர் அவசியம் ஆகும்.
Benefits of Ponnanganni Keerai: கண் பிரச்சனை முதல் காசநோய் வரை.. பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் பொன்னாங்கண்ணி கீரை: நன்மைகள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகண் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், எந்நேரமும் செல்போனை பயன்படுத்துபவர்கள், கணினியில் வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள் பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
Sour food Side effects: புளிப்பு உணவுகள் ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு? இந்த விளைவுகளை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!
C Mahalakshmiநம்மில் பெரும்பாலானோர், புளிப்பு வகை உணவுகளை ருசிக்காக அதிக அளவில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் புளிப்பு உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும்.
Padmasana health benefits: உடல் மற்றும் மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.!அமைதி தரும் அற்புத ஆசனம்.! பத்மாசனம்.!
C Mahalakshmiஉடற்பயிற்சிகளை விடவும் யோகாசனம், உடலுக்கும் மனதிற்கும் நல்ல பலன்களை தரக்கூடியது. அதிலும், மிகவும் எளிமையான பத்மாசனம் சுறுசுறுப்பான வாழ்விற்கும், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும்.
Benefits of Bathing: தினமும் குளிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமுதலில் கால்கள்-கைகளில் நீரை ஊற்றி நீரின் குளிர்ந்த நிலையை மூளைக்கு உணர்த்தி, பின் படிப்படியாக மேலே வந்து இறுதியில் தலையில் நீர் ஊற்றுவதே சரியான முறையிலான குளியல்.
Excessive Minerals Affects Kidney: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.! அறிந்து உண்போம்.! சிறுநீரகம் காப்போம்.!
C Mahalakshmiஆரோக்கியம் தரும் என்பதற்காக எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும்போது முதலில் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு சிறுநீரகம் தான். திரவசத்து அதிகமாக இருக்கும் உணவுகளை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.
Hydrochloric Acid: இரும்பையே கரைக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்: உடல் செயல்பாடுகளில் பங்கு என்ன?.. விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு மூலக்கூறுகளை எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அதன் மூலமாக ஆற்றலை உடல் உறிஞ்சுவதற்கு உதவு செய்கிறது.
Walking in pebble stones: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் தான்.! கூழாங்கற்களில் இப்படி நடந்தால் போதும்.! ஆரோக்கியம் உங்கள் வசம்.!
C Mahalakshmiதினமும் 10 நிமிடம் கூழாங்கற்களில் நேரடியாக கால்கள் தொடர்பு கொள்ளும்படி நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் உடல் மற்றும் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.