Lifestyle
Suraikai Benefits: எந்த நேரமும் கணினி, செல்போன் வைத்து வேலை பார்ப்பவரா நீங்கள்?.. கண் பிரச்சனையை சரியாக்க எளிய வழி.!
Sriramkanna Pooranachandiranஅஜீரண கோளாறு இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிட்டு வரலாம். கோடையில் சுரைக்காய் தாகத்தை சரி செய்யும். நாவறட்சியை நீக்கும். கை, கால் எரிச்சல் சரியாகும்.
Fever Food Tips: காய்ச்சல் ஏற்படும் போது நாம் என்ன சாப்பிடலாம்?.. உங்களுக்கு தேவையான அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து போராட, உடலின் நோயெதிர்ப்பு சக்தி செயல்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும்போது காய்ச்சல் ஏற்படும்.
Beetroot Benefits & Dangerous: பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ.. தப்பி தவறியும் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranஇரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை சரி செய்ய, இருப்பு சத்து கிடைக்க, உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் கிடைக்க பீட்ரூட் நல்லது. இதில் இருக்கும் நார்சத்து குடல் பகுதியில் உருவாகும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
30 Above Age Girls: 30 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநிராகரிப்பு விசயத்திற்கு எப்போதும் அஞ்ச வேண்டாம். பிறர் நம்மை அவமதிப்பதாகவும் நினைக்க வேண்டாம். நமக்கான வாய்ப்புகள் எப்போதும் தட்டி பறிக்கப்படாது.
Girl Baby Tips: பெண் குழந்தைகளிடம் கட்டாயம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?.. பெற்றோர்களுக்கு டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆணும்-பெண்ணும் சரிசமம் என்பதை வாய்வார்த்தையோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்கள் உணரும் வகையில் பெற்றோர்கள் வழிநடத்த வேண்டும்.
Benefits of Elantha Pazham: புற்றுநோய் தடுப்பு, நோயெதிர்ப்பு சக்தி, மாதவிடாய் நாட்களில் நண்பன் - இலந்தை பழத்தின் அட்டகாசமான நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇப்பழத்தை சாப்பிட்டால் பேருந்து பயணத்தில் சிலருக்கு ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை தவிர்க்கப்படும். உடல் வலி நீங்கும்.
திராட்சை பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?... அசத்தல் பட்டியல் இதோ.!
Sriramkanna Pooranachandiranதிராட்சையின் ரெஸ்வெராட்ரோல், லுடீன், ஜியாக்ஸ்சாண்டின் தாவர கலவைகள் கண்களில் ஏற்படும் நோய் அபாயத்தை குறைக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் எலும்பு பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும்.
Ladies Finger Benefits: வெண்டைக்காயின் வழவழப்பு தன்மையில் இவ்வுளவு விஷயமா?.. வயிற்றுப்புண் முதல் புற்றுநோய் வரை அசத்தல் தீர்வு.!
Sriramkanna Pooranachandiranநாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் காய்கறிகள் உடலுக்கு பல நன்மைகளை தரவல்லவை. இவை நமது நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், நமது ஓயாத செயல்பாடுகளுக்கு தேவையான சத்துக்களை வழங்கவும் உதவி செய்கிறது.
Biscuit Dangerous to Kids: அச்சச்சோ.. குழந்தைகள் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் இவ்வுளவா?.. பெற்றோர்களே கவனம்..!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகளுடைய செரிமான சக்திக்கு ஒவ்வாத உணவாக இருக்கும் பிஸ்கட், நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Mojo Care LayOff: நிர்வாகத்தில் ஊழல் செய்திகள் வெளியானதன் எதிரொலி; 170 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மோஜோ கேர் நிறுவனம்.!
Sriramkanna Pooranachandiranவணிக ரீதியாக ஏற்பட்டு வரும் நிதிநிலை நெருக்கடி காரணமாக 170 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Watching TV During Sleeping: டிவி பார்த்தபடி உறங்கும் பழக்கத்தை கொண்டவரா நீங்கள்?.. அதிர்ச்சி தகவல் உங்களுக்குத்தான்.. புற்றுநோய் அபாயமாம்..!
Sriramkanna Pooranachandiranதொலைக்காட்சியின் நீல ஒளி உடலுக்கு பல கேடுகளை உண்டாக்கும். விழித்திரையை சேதம் செய்யும். புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்.
Benefits of Panangarkandu: பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranபனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதியாக்கி, ஈறுகளில் இரத்தம் கசிவு போன்ற பிரச்சனை இருந்தால் அதனை சீராக்கும்.
Morning Walking Benefits: காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?.. உடல் எடையை குறைக்க அசத்தல் செயல்முறை.!
Sriramkanna Pooranachandiranநடைப்பயிற்சி உடல் கலோரியை குறைக்க உதவும். 30 நிமிட காலைநேர நடைப்பயிற்சி, 400 கலோரிகளை எரிக்கா உதவி செய்யும்.
Health Tips: அன்றாடம் சாப்பிடும் கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள் எவை?.. புள்ளி விபரத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranநாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள். அகத்திக்கீரையில் 1130 மி.கி கால்சியம், 3.9 மி.கி வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.
WHO on Chicken: சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமை... உலகளவில் கொடூரமான பத்தாவது நோய் ஏற்படும் - அதிர்ச்சி தகவல் அம்பலம்..!
Sriramkanna Pooranachandiranநாம் சிக்கனை விரும்பி சாப்பிட்டால் அது பின் நாட்களில் நமக்கு உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை கொண்டுள்ள நோய்களை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
Copper Pot Water: "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" - பழமொழியை மெய்ப்பிக்கும் செம்பு பானை நீர்.. நாளொன்றுக்கு இவ்வுளவு தான் குடிக்கலாம்.!
Sriramkanna Pooranachandiranஇயற்கையில் செம்பு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது ஆகும். இதனை அடிக்கடி பருகினால் இரத்த சுத்திகரிப்பு செயல்முறை இயல்பை விட அதிகரிக்கும். இது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும்.
Spiritual Update: கண் திருஷ்டியை சரி செய்ய என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இதோ..!
Sriramkanna Pooranachandiranஇராஜாங்கம் நடத்தும் நபர்களாக இருந்தாலும் சரி, ஏழையாக குடிசை வீட்டில் இருப்போராக இருந்தாலும் சரி கண்திருஷ்டி பாதிப்பு என்பது எப்போதும் இருக்கும்.
Summer Season Avoid Foods: கோடை காலத்தில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் எவை?.. மக்களே தப்பி தவறியும் சாப்பிட்டுடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranகோடையில் ஏற்படும் வெப்பநிலையை சமாளிக்க, நமது உணவு விசயத்தில் கட்டுப்பாடு என்பது அவசியமாகும். பல உணவுகள் உடல் நீரிழப்புக்கு வழிவகை செய்யும். அவ்வறவற்றை நாம் அறியாமையில் தேடி சாப்பிட்டால், அவை எதிர்மறையான விளைவை உண்டாக்கி உடல் உபாதைக்கு வழிவகை செய்யும்.
சிறுவயது கர்ப்பத்தால் பாதிக்கப்படும் சிறுமிகள்; காரணங்கள் என்னென்ன?.. நெஞ்சை பதறவைக்கும் ரிப்போர்ட்.!
Sriramkanna Pooranachandiranவறுமையான வாழ்க்கை நிலை, பிற இடங்களுக்கு குடிபெயர்தல், காதல் மாயையில் மகளின் முடிவு குறித்த பயம், அறியாமை உட்பட பல காரணங்கள் சிறுவயது கர்ப்பத்திற்கு வழிவகை செய்கின்றன.
Heart Heath Foods: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்; எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்ன?.. லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranநவீன உலகில் மாரடைப்பு என்பது சிறுவயதுடையோர் முதல் அனைவர்க்கும் ஏற்பட தொடங்கிவிட்டது. இந்த அபாயத்தை குறைக்க சாப்பிட வேண்டிய உணவு பட்டியல்கள் குறித்த தகவலை இன்று காணலாம்.