Festivals & Events
Thiruvathirai Arudhra Darisanam 2025: சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று.. விண்ணைப்பிழந்த ஹரஹர மகாதேவ் கோஷம்..!
Sriramkanna Pooranachandiranசிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா, நாளை சிவாலயங்களில் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும்.
Bhogi Festival 2025: போகி பண்டிகை 2025: நல்ல நேரம், வாழ்த்து செய்தி, வரலாறு இதோ.!
Sriramkanna Pooranachandiranமனதில் ஏற்படும் உறவு வட்டார கசப்புகளை அகற்ற, நினைத்த எண்ணங்கள் ஈடேறி, அகத்தூய்மையுடன் புதிய பயணத்தை மேற்கொள்ள பிரபஞ்சத்தின் மூல ஆதரான நெருப்பு உதவுகிறது.
Thiruvathirai Wishes: திருவாதிரை 2025-ல் இறைவனின் அருளைப்பெற அனைவருக்கும் இனிய வாழ்த்துச் செய்தி..!
Sriramkanna Pooranachandiranசிவனுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படும் திருவாதிரை பண்டிகையில், அவரின் ஆருத்ரா தரிசனமும் கிடைக்கும். அந்நாளில் ஆருத்ரா தரிசனம் காணும் அனைவரையும் நாம் வாழ்த்துவோம்.
Arudra Darisanam 2025: ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? ஆருத்ரா தரிசனம் 2025 நாள், நல்ல நேரம் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதில்லை நடராஜர் அம்பலத்தில் திருவாதிரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மிகமுக்கிய இந்து பண்டிகைகளில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது.
Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..!
Backiya Lakshmiதமிழர் திருநாளாம் “பொங்கல் பண்டிகை” முன்னிட்டு உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழுங்கள்.
Thiruvadhirai 2025: சிவ அருளைத் தரும் திருவாதிரை.. தீர்க்க சுமங்கலியாக செய்ய வேண்டிய விரதங்கள்.. முழு விபரம் இதோ.!
Backiya Lakshmiதிருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.
Makara Jyothi 2025: மகரவிளக்கு பூஜை 2025; சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான தேதி மற்றும் நேரம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Kaanum Pongal: காணும் பொங்கல் 2025: கொண்டாட காரணம் என்ன? அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉற்றார்-உறவினர்கள், நண்பர்களிடம் நெருக்கத்தை அதிகரித்து, வாழ்க்கையை நல்ல கருத்துக்களுடன் முன்னெடுத்துச்செல்ல காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Vaikuntha Ekadashi: வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு காட்சிதந்த நம்பெருமாள்.!
Sriramkanna Pooranachandiranபாமரபத வாசல் வழியாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் காட்சிதந்ததை, பலரும் கோவிந்தா முழக்கத்துடன் கண்டுகளித்து இறைவனின் அருளை பெற்றனர்.
Thiruvathirai 2025: திருவாதிரை களி உருவான வரலாறு தெரியுமா? 2025 திருவாதிரை நல்லநேரம், நாள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதனது பக்தர்களுக்கு சோதனை வழங்கினாலும், அவர்களின் மனக்குமுறலை தந்தை போல புரிந்துகொண்டு ஆசானாக விளங்கும் சிவன், சோதனையை தாண்டிய பக்தனை புகழ் உச்சிக்கு கொண்டு செல்வது அவனின் திருவிளையாடல்.
Vaikuntha Ekadasi: மோகினி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்; கோவிந்தா கோஷத்துடன் இறைவனை தரிசித்த பக்தர்கள்.!
Sriramkanna Pooranachandiranதிருவரங்கம் கோவிலில் இறைவன் நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் தோற்றம் அளித்து பக்தர்களுக்கு காட்சிதந்தார்.
சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் பயணமா? எந்த பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பஸ்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
Backiya Lakshmiஉழவுத் தொழிலுக்கு உதவிய உழவனின் நண்பன் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Sabarimalai Makara Jyothi 2025: "சாமியே சரணம் ஐயப்பா" - சபரிமலை மகரஜோதி சிறப்புகள் இதோ..!
Rabin Kumarசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜை துவங்கவுள்ளது.
Margazhi Kiruthigai 2025: முருகனுக்கு உகந்த மார்கழி கிருத்திகை 2025: வழிபாடு முறைகள், சிறப்புக்கள் இதோ.!
Backiya Lakshmiமுருகப்பெருமானின் உகந்த நாளான மார்கழி கிருத்திகை குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Arudra Darisanam 2025: நடராஜர் அருளை தரும் ஆருத்ரா தரிசனம்.. வரலாறு, தேதி மற்றும் மகா அபிஷேகம் குறித்த தகவல் இதோ..!
Rabin Kumarநடராஜரை வழிபட உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகைகளுக்கு உங்கள் வீட்டை வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காக இங்கு சில ரங்கோலி கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Margazhi Pournami 2025: மங்களம் தரும் மார்கழி பெளர்ணமியும், புண்ணியம் தரும் கிரிவலமும்.. முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarமார்கழி மாத பெளர்ணமி நாளன்று மேற்கொள்ளப்படும் சிறப்பு வழிபாடு மற்றும் கிரிவலம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.
Thiruvadhirai 2025: நடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை.. அன்றைய நாளின் அபிஷேகமும் அதன் பலன்களும்.. முழு விபரம் இதோ.!
Backiya Lakshmiதிருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.
Vaikuntha Ekadashi 2025: வாழ்க்கை செழிப்படைய வைக்கும் வைகுண்ட ஏகாதசி; விரத முறைகள், நல்லநேரம்., தகவல் இதோ.!
Backiya Lakshmi'மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் 'வைகுண்ட ஏகாதசி' குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.