Health & Wellness
mRNA Skin Cancer Vaccine: தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனையின் மூன்றாவது கட்டம் தொடக்கம்; விரைவில் உலகுக்கே நல்லசெய்தி.!
Sriramkanna Pooranachandiranஆண்டுக்கு 1.32 இலட்சம் பேரின் உயிரை காவு வாங்கும் தோல் புற்றுநோய்க்கு விரைவில் தடுப்பூசி மருந்து கிடைக்குமே என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சோதனை முயற்சிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
Medicinal Benefits Of Ginger: உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள்..!
Rabin Kumarபல்வேறு நோய்களை தீர்க்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.
Health Benefits of Garlic: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அற்புதமான மருந்து.. நோய்களை விரட்டும் பூண்டு..!
Backiya Lakshmiசிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
Benefits Of Saffron: கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன் தரும் குங்குமப் பூவின் நன்மைகள்..!
Rabin Kumarகர்ப்பிணி பெண்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் குங்குமப்பூ பற்றி இந்த பதிவில் காண்போம்.
Heatstroke: அக்னி வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை..!
Backiya Lakshmiஹீட் ஸ்ட்ரோக் பற்றிய தகவல்களினைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
Alcohol & E Cigarette Habits on Children: புகை, இ-சிகிரெட் பழக்கத்தால் சீரழியும் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள்; உலக சுகாதார அமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஇன்றைய இளம் தலைமுறையில் 11 வயதுடைய சிறார்கள் முதல் 15 வயதுடைய சிறார்கள் வரை பலரும் மதுபான பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகளை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Benefits Of Red Banana: தொற்று நோய் கிருமிகளை அழிக்கும் செவ்வாழைப்பழம்..! விவரம் இதோ..!
Rabin Kumarஅதிகளவு ஊட்டச்சத்து மிகுந்த செவ்வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Smoking Biscuit: ஐஸ்பிஸ்கட் சாப்பிட்டால் மரணம்; தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranபொருட்காட்சிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்படும் புதிய பொருட்கள் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்லவை ஆகும். ஆகையால் கவனமாக செயல்பட வேண்டும்.
Prevent Dehydration on Summer: கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனைகள்; காரணம், அறிகுறி, தடுக்கும் வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமார்ச் முதல் ஜூன் வரை தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, அது சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விலகி உடல்நலத்தை பேண தேவையான நீர் குடிப்பது, குளிர்ச்சியை தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.
Benefits Of Tomato: இதய நோய்களுக்கு தீர்வாகும் தக்காளி; நன்மைகள் என்னென்ன..? விவரம் இதோ..!
Rabin Kumarநம் உடலுக்கு பல நன்மைகளையும், நோய்களையும் தடுக்கும் தக்காளியின் பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
Medicinal Benefits Of Pumpkin: பூசணியின் மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarஉடலுக்கு ஆரோக்கியத்தையும், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மஞ்சள் பூசணியின் பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Cancer Treatment: நல்லா தூங்குனாலே போதுமா?.. புற்றுநோயை விரட்டி அடிக்க..!
Backiya Lakshmiஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வது தான் நடைமுறை.
Medicinal Properties Of Gourd: கோவக்காயில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarமருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயின் பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
Benefits Of Aavarai: ஆவாரையின் மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarமூன்று வகை ஆவாரையின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
World Liver Day 2024: இன்று உலக கல்லீரல் தினம்.. கல்லீரலின் முக்கியத்துவம் என்ன?.!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும், உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.
Benefits Of Curd And Buttermilk: தயிர் மற்றும் மோர் இவற்றின் பயன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarகோடைகாலத்தில் நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் பயன்கள் என்னென்ன என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.
Teenage Girl Died: எலிக்கு வைக்கப்பட்ட விஷம் கலந்த வெல்லம் சாப்பிட்ட சிறுமி மரணம்; பெற்றோர்களே கவனமாக இருங்கள்., அலட்சிய வேண்டாம்.!
Sriramkanna Pooranachandiran2 நாட்கள் மருத்துவமனையில் ஊசலாடிய சிறுமியின் உயிர், சிகிச்சை பலனின்றி பிரிந்தது. எலிக்கு வைக்கப்பட்ட விஷம் தடைபட்ட வெல்லம் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Medicinal Properties Of Garlic: பூண்டில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarஉடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பூண்டின் மூன்று முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Hug Benefits: கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; ஆய்வில் ருசிகர தகவல்.. எல்லாரும் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் நடந்துவரும் பல்வேறு ஆய்வுகளில், கட்டிபிடித்தல் கவனிக்கத்தக்கது. ஏனெனில் மனிதன் தனது இழப்பின் போது மனவலியால் தவித்தாலும், அவனை சரிசெய்யும் மருந்து கட்டிப்பிடிப்பது ஆகும்.
Benefits Of Sugarcane Juice: கரும்புச் சாறில் உள்ள பலன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarஉடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கையான குளிர்பானமான கரும்புச் சாறை பற்றி இந்த பதிவில் காண்போம்.