வைரல்
முன்விரோதத்தில் கொடுமை.. 16 வயது மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.!
Sriramkanna Pooranachandiran8 பேர் கும்பலாக சேர்ந்து 16 வயது சிறுவனை தாக்கிய கொடுமை நடந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியானதைத்தொடர்ந்து 8 பேருக்கு எதிராக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
UPI Transactions GST: ரூ.2,000 யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு? நிதியமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுறைந்தபட்சம் ரூ.2000 க்கு மேல் யுபிஐ முறையில் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும் என வெளியான தகவலுக்கு நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Rajinikanth: கடவுளாக அவதரித்த நடிகர் ரஜினிகாந்த்? பூஜையுடன் தொடரும் வழிபாடு.!
Sriramkanna Pooranachandiranநடிகர் ரஜினிகாந்தின் மீது அன்புள்ள ரசிகர், ரஜினிக்காக கோவில் கட்டிய நிகழ்வு உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
நல்லா இழுடா குழந்தை.. டாக்டர் செய்யிற காரியமா இது? பகீர் காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranசிகிச்சை பெற வந்த குழந்தைக்கு சிகிரெட் கொடுத்த மருத்துவர், அதனை புகைக்க பழக்கப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோ காட்சிகள் வைரலாகியதைத்தொடர்ந்து மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தந்தையின் உடலைக்கண்டு கதறியழுத சிறுமி; மனதை உலுக்கும் காட்சிகள்..!
Sriramkanna Pooranachandiranவேலைக்குச் சென்று வருவதாக கூறிய தந்தை மரணம் அடைந்ததை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்த சிறுமி கண்ணீருடன் பரிதவித்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
MS Dhoni With Robot Dog: ரோபோ நாயுடன் சேட்டை செய்த தோனி.. வீடியோ வைரல்..!
Rabin Kumarலக்னோவிற்கு எதிரான போட்டிக்கு முன், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ரோபோ நாயுடன் ஜாலியாக விளையாடி, போட்டி முடிந்த பிறகு, அதனை தூக்கி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. கள்ளக்காதலி கட்டிப்பிடித்து எரித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranமனைவியின் கள்ளக்காதல் பழக்கம் தெரிந்து வேறு பகுதிக்கு கணவர் குடிபெயர்ந்தாலும், குடியை கெடுக்க நினைத்த விதி அரங்கேற்றிய சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Gold Silver Price: ரூ.70,000 ஐ தாண்டியது தங்கம் விலை.. புதிய உச்சம்.. நகை பிரியர்களுக்கு பேரிடி.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி பயணம் செய்து வரும் தங்கத்தின் விலை இன்று மிகப்பெரிய அளவில் புதிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Chennai Shocker: போதைப்பொருள் வாங்கி வரமறுத்த நபர் அடித்துக்கொலை; சென்னையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகுட்கா போன்ற போதை வஸ்துக்களை ஆந்திரா சென்று வாங்கி வர மறுப்பு தெரிவித்த நபர் சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
Viral Video: ஓடும் மின்சார ரயிலில் சாகசம்.. கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்.., வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarசென்னையில் மின்சார ரயிலின் மேற்கூரையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
Tirunelveli Shocker: நெல்லையில் மீண்டும் பயங்கரம்... 20 வயது இளைஞர் கொன்று புதைப்பு..!
Sriramkanna Pooranachandiranஅடுத்தடுத்த குற்ற சம்பவங்களால் திருநெல்வேலி மாநகரம் கொலைகள் நகரமாக மாறி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களும் அச்சப்பட்டு வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Delhi Metro: டெல்லி மெட்ரோவை மினி பாராக மாற்றிய இளைஞர்.. ஜோர் குடி..! வைரல் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகையில் மது, முட்டை ஆகியவற்றை வைத்து மெட்ரோ இரயில் பயணத்தை மினி பாராக மாற்றிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: அமைச்சர் கே.என் நேருவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. குவியும் தொண்டர்கள்.. பரபரப்பில் அரசியல் வட்டாரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. திமுக அமைச்சர் கே.என் நேருவின் வீடு, அவரது மகன், சகோதரர் ஆகியோரின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.
Ranipet Shocker: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து உறவினர்கள் கண்முன் இளைஞர் துள்ளத்துடிக்க பலி.. அரக்கோணத்தில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஉறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக புறப்பட்ட நபர் இரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரக்கோணத்தில் நடந்துள்ளது.
கல்லூரி இறுதி நாள் பேச்சில் இறுதி மூச்சை விட்ட மாணவி.. சிரித்தபடி மயங்கி விழுந்து மரணம்.!
Sriramkanna Pooranachandiranமேடையில் நண்பர்கள், ஆசிரியர்கள் முன்பு சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர், திடீரென மாரடைப்பு மரணம் ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Viral Video: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியின் வளர்ப்பு நாய்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஓடும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றபோது ஒரு நபரின், வளர்ப்பு நாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
Viral Video: ஆட்டோவில் ஏறி சட்டைகளைக் கழற்றி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் இரண்டு வாலிபர்கள் ஆட்டோவில் சாகசங்களை நிகழ்த்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Chennai Shocker: கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீச்சு..!
Sriramkanna Pooranachandiranமுகத்தில் வெட்டப்பட்ட அரிவாளை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய கொலைகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். சென்னையை பதறவைத்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Erode Shocker: ஆசிட் லாரியை சுத்தம் செய்தபோது சோகம்; 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி.!
Sriramkanna Pooranachandiranசாயக்கழிவுவை சுத்திகரிப்பு செய்ய, ஆசிட் ஏற்றிவந்த லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
16-Year-Old Girl Delivery: விமான நிலைய கழிவறையில், 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை; உடந்தையாக அம்மா.!
Sriramkanna Pooranachandiranசிறுமியான மகளின் கர்ப்பம் தொடர்பான விஷயத்தை அறிந்திருந்த தாய், மகளுக்கு பிறந்த குழந்தையை விமான நிலைய கழிவறையில் சடலமாக விட்டுவந்த சம்பவம் நடந்துள்ளது.