வைரல்
பாவா., இது டம்மி பாவா.. காதலனை கரம்பிடிக்க போலீஸ் உடுப்பு.. ஓசி பேஷியலால் அம்பலமான உண்மை.!
Sriramkanna Pooranachandiranஅன்புள்ள காதலனை கரம்பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், காவல் உதவி ஆய்வாளர் போல வேடமிட்ட இளம்பெண், இறுதியில் காசு கொடுக்காமல் பேஷியல் செய்து சென்று கொடுக்கப்பட்ட புகாரில் கைதாகி இருக்கிறார்.
TV5 Midnight Masala: பிரபலமாவதற்காக மிட் நைட் மசாலா வீடியோக்களை வெளியிட்ட செய்தி சேனல்? வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiடிவி5 சேனல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பிரபலமாவதற்காக இரவு நேரத்தில் மிட் நைட் மசாலா வீடியோக்களை டெலிகாஸ்ட் செய்துள்ளது.
Shocking Video: நாயின் வாலில் பட்டாசு வைத்து கொடுமை; தீபாவளி கொண்டாட்டத்தில் கேடு செய்த இளைஞன்..!
Sriramkanna Pooranachandiranவளர்ப்பு நாயின் வாலில் பட்டாசை பற்றவைத்த இளைஞனின் செயல் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. கொண்டாட்டத்தின் பேரில் நடக்கும் கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு விதமாக தொடருகிறது.
Sexual Harassment: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அதிமுக பிரமுகர் போக்ஸோவில் கைது.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பொறுப்பைபெற்ற நபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ வழக்கில் கைதாகி இருக்கிறார்.
Dangerous Stunt Video: ஆபத்தான ரீல் மோகம்.. லைக்குக்காக ஓடும் லாரியில் 'ஐஸ் பாய்' விளையாடிய லாரி ஓட்டுநர்..!
Backiya Lakshmiரீல்ஸுக்காக ஓடும் லாரியை சுற்றி வந்து ஐஸ் பால் விளையாடும் லாரி ஓட்டுநர் வீடியோ தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
Salem Shocker: பணிப்பெண்ணை கொலை செய்து உடல் வீச்சு; சேலத்தை அதிரவைத்த சம்பவத்தில் கணவன் - மனைவி கைது.!
Sriramkanna Pooranachandiranசங்ககிரி பகுதியில் இளம்பெண்ணின் சடலம் சூட்கேசில் மீட்கப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் ஒன்று அம்பலமாகி இருக்கிறது.
Abhinav Arora: ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு.. 10 வயது சிறுவனின் அதிரடி செயல்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiநாட்டின் புகழ்பெற்ற 10 வயது யூடியூபர் பால் சாந்த் பாபா என்று அழைக்கப்படும் அபினவ் அரோரா, ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.
Viral Video: பள்ளி மாணவி மீது சரமாரி தாக்குதல்.. உடற்கல்வி ஆசிரியர் வெறிச்செயல்..!
Rabin Kumarஓசூரில் நடுரோட்டில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TVK Maanadu: பல்லாயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்; மேடைக்கு வருகிறார் தவெக தலைவர் விஜய்.!
Sriramkanna Pooranachandiranஎம்.ஜி.ஆர், கமலுக்கு பின் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் நடிகர் விஜய் அரசியல் களத்தில் அதிரடியாக இறங்கி, இன்று தனது முதல் மாநாடை நடத்தவுள்ளார்.
Krishnagiri Shocker: கோழித்தீவன மூட்டை சரிந்து விழுந்து அக்கா-தங்கை பரிதாப பலி; பச்சிளம் பிஞ்சை பறிகொடுத்து பெற்றோர் கண்ணீர் கதறல்.!
Sriramkanna Pooranachandiranவிளையாடிக்கொண்டிருந்த பச்சிளம் பிஞ்சுகளின் மீது, கோழித்தீவன மூட்டை சரிந்து விழுந்து இருவர் பலியான சோகம் நடந்துள்ளது.
Uber Camel Ride: பாலைவனத்தில் உபர் ஒட்டக சவாரி.. வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ!
Backiya Lakshmiதுபாய் பாலைவனத்தில் உபர் மூலம் ஒட்டக சவாரியை ஆர்டர் செய்து பயணம் செய்ததாக, இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது.
Drunken Man Atrocity: ஓட்டுனரின் மடியில் போதை ஆசாமி.. குழந்தைபோல அடம்பிடித்து அடாவடி.. திருப்பூரில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranஅரசுப்பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்த இளைஞர், ஒருகட்டத்தில் ஓட்டுனரின் மடியில் அமர்ந்துகொண்டு அலப்பறை செய்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
Fake Court: "யாரு சாமி நீங்க".. 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி வந்தவர் கைது..!
Rabin Kumarகுஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, நூற்றுக்கணக்கான நிலத் தகராறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த போலி நீதிபதி கைது செய்யப்பட்டார்.
Pink Auto: பெண்களின் வாழ்க்கையில் அடுத்த ஒளிவிளக்கை ஏற்றும் தமிழக அரசு; "பிங்க் ஆட்டோ".. உடனே விண்ணப்பிங்க... விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Viral Video: ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!
Backiya Lakshmiரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான் இருந்ததாகப் டெல்லியை சேர்ந்தவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
TVK Vijay: செயல்மொழியே தவெக அரசியலுக்கான தாய்மொழி: மாநாடு குறித்து நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டிப்பிடித்து மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என விஜயின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Car Plunged Into Pond: கார் ஓட்டிப் பழகியபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த சம்பவம்.. பதற வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கார் ஓட்டிப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: மாணவர்களை சரமாரியாக தாக்கி கொடுமை: வகுப்பறையில் ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Backiya Lakshmiதிருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை பயிற்சியாளர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CPR Treatment For Priest: கதவை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பொதுமக்கள்..!
Rabin Kumarதிருவள்ளூரில் கோவிலுக்கு பூஜை செய்ய கதவை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Viral Video: தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்த நபர்.. அடுத்து நடந்தது என்ன..?
Rabin Kumarபீகாரில் ஒரு நபர் தன்னை கடித்த பாம்பை கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.