வைரல்

Viral Video: அதிவேகமாக வந்த கார்.. சுக்குநூறான இருசக்கர வாகனங்கள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Just One Leave In 26 Years Of Work: யார் சாமி இவர்.. 26 வருட வேலையில் ஒரே ஒரு விடுப்பு.. குவியும் பாராட்டுக்கள்..!

Backiya Lakshmi

உ.பி.யைச் சேர்ந்த தேஜ்பால், தனது 26 ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.

Girl Student Request to Off Marriage: "நான் பாஸ் ஆகலன்னா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க சார்" - ஆசிரியரிடம் தேர்வுத்தாளில் கோரிக்கை வைத்த மாணவி.!

Sriramkanna Pooranachandiran

குழந்தை திருமணங்களை கடந்து இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்ந்தாலும், ஒருசில நேரம் அவை திரைமறைவில் நடக்கிறது. இவ்வாறான சம்பவம் ஒன்றை தவிர்க்க மாணவி வைத்த கோரிக்கை தெரியவந்துள்ளது.

Ghazipur Accident: காஜிபூரில் பயங்கர விபத்து.. மின்கம்பியில் இடித்து பற்றி எரிந்த பேருந்து.. 6 பேர் பலி..!

Backiya Lakshmi

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.

Advertisement

Viral News: வீரகனுார் மயானக் கொள்ளை விழா.. ரத்தச் சோறு சாப்பிட்ட பெண்கள்..!

Backiya Lakshmi

வீரகனுாரில் நடந்த மயானக் கொள்ளை விழாவில், பெண்கள் குழந்தை வரம் கேட்டு ரத்த சோறு சாப்பிட்டு கடவுள் வழிபாடு செய்தனர்.

Times Now Survey: 2024 பாரளுமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?.. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு இதோ..!

Sriramkanna Pooranachandiran

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, அடுத்த 5 ஆண்டுகளிலும் ஆட்சியை பிடிக்க சாதகமான சூழல் நிலவுவதை டைம்ஸ் நவ் ஆய்வு உறுதி செய்துள்ளது.

Child Brave Action: அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தையை சாதுரியமாக பூட்டிய சிறுவன் – வைரல் வீடியோ..!

Rabin Kumar

மெய்மறந்து செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பூனை போல பதுங்கி வந்த சிறுத்தையை அலுவலகத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பூட்டி வைத்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

Sudden Death While Dancing: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிய 15 வயது சிறுவன் பலி; சோகத்தில் குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

அதிக இரைச்சலுடன் கொண்ட டிஜெ நடனங்கள் சிலரின் மனதை பெரிதும் பாதிக்கும் தன்மை கொண்டவை. இவை ஒருசில நேரம் உடல் ரீதியான பிரச்சனை கொண்டோரின் மரணத்திற்கும் வழிவகை செய்யும்.

Advertisement

Free Food: மாமியார் மருமகளுக்கு உணவு இலவசம்.. ஈரோடு உணவகத்தின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவசம் என ஈரோடு பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Woman With Water Allergy: தண்ணீரைத் தொட்டால் அலர்ஜி.. 10 வருடங்களாக குளிக்காமலிருக்கும் இளம்பெண்..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் 22 வயது இளம்பெண்ணுக்கு தண்ணீர் அலர்ஜி உள்ளதால் கடந்த 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

New Married Couple Died in Accident: திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்; புதுமண தம்பதி, பெற்றோர் உட்பட 5 பேர் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

திருமலா ஸ்ரீவாரி கோவிலுக்கு திருமணம் முடிந்த சில நாட்களில் சென்ற தம்பதி, சாலை விபத்தில் அகால மரணமடைந்த சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Gurugram Cafe Case: மவுத் ஃப்ரெஷனரை சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்.. 5 பேருக்கு ரத்த வாந்தி..!

Backiya Lakshmi

டெல்லியின் குருகிராமில் உள்ள ஹோட்டலில் நடந்த விருந்தில் மவுத் ஃப்ரெஷனரை சாப்பிட்ட 5 பேர் கடுமையான உடல் உபாதைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Threatening Against PM & UP CM: பிரதமர், உ.பி முதல்வருக்கு கையில் வாளுடன் கொலை மிரட்டல்; வீடியோ பதிவிட்டு அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளமான முகநூலில் பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகியை காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கொலை செய்திடுவதாக வீடியோ வெளியிட்ட நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Car Fell into Canal: கால்வாய்க்குள் பாய்ந்த கார்; ஒருவர் பலி., 3 பேரின் நிலை என்ன?..!

Sriramkanna Pooranachandiran

அதிவேகத்தில் பயணித்த வாகனம் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்தில் சிக்க, ஒருவர் நீரில் மூழ்கி பலியாகினார். 3 பேரின் நிலை என்பது தெரியவில்லை.

Cockroach From Man's Lungs: மனிதனின் நுரையீரலில் கரப்பான் பூச்சி.. வெற்றிகரமாக நீக்கிய மருத்துவர்கள்..!

Backiya Lakshmi

கேரளாவில் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நுரையீரலில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Erode Shocker: உறவினர் என நம்பியதற்கு 15 வயது சிறுமியை சீரழித்த கொடுமை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

நமது சொந்தமே என நம்பி வீட்டில் ஒருவராய் இளைஞரை தங்கவைக்க, அவர் உறவினர் மகளை சீரழித்த கொடுமை கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது.

Advertisement

Drug Bust in India: கைதி படத்தை மிஞ்சும் உண்மை சம்பவம்.. இந்தியாவில் முதல் முறை.. 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.. 5 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் ஊடுருவலை தடுக்க சிறப்பு முனைப்புடன் பணியாற்றி வரும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், கப்பற்படையுடன் இணைந்து சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Shafiqur Rahman Barq Passes Away: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்.. சர்ச்சைக்கு பெயர்போன அரசியல் புள்ளியுமான எம்.பி காலமானார்..!

Sriramkanna Pooranachandiran

வந்தே மாதரம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது, அதனை எந்த இஸ்லாமியரும் படிக்க கூடாது என சர்ச்சையை ஏற்படுத்திய எம்.பி காலமானார்.

9 Died in Accident: அதிவேக பயணத்தால் நொடியில் நடந்த கோர விபத்து; உருக்குலைந்த கார்., 9 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

ஸ்கார்பியோ கார் தறிகெட்டு இயங்கிய நிலையில், அதிவேகம் காரில் பயணம் செய்தவர்களின் மரணத்திற்கு வழிவகை செய்துள்ளதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Trending Video: கார் கண்ணாடியில் குளிர்பானத்தை ஊற்றிய இளைஞர்; நொடியில் நடந்த மாற்றம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நாம் சொகுசாக இருக்க கண்டறியப்பட்ட பொருட்கள் யாவையும், ஏதோ ஒரு காரணத்திற்காக பழுதாகும் சூழல் உண்டு. அதற்கான காரணிகள் பல இருக்கின்றன.

Advertisement
Advertisement