வைரல்

Dog Attacking 2 Year Old Video: பூங்காவில் விளையாடிய 2 வயது குழந்தையை கடித்து குதறிய 4 நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் பல நேரங்களில் மனிதர்களின் உயிருக்கும், உடமைக்கும் எதிரிகளைப்போல செயல்பட்டு இருக்கின்றன. நாம் தான் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

Dog Attack: திடீரென இளைஞரின் மீது பாய்ந்து அந்தரங்க பகுதியில் தாக்கிய நாய்; பதறவைக்கும் காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

எந்த சமயமும் நாம் விழிப்புடன் இருக்க இயலாது எனினும், நாய்களை கண்டாலே கவனமாக இருப்பது சாலச்சிறந்தது.

Ram Temple Snake Video: ராமர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் நல்ல பாம்பு; பயபக்தியுடன் வழிபட்ட மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

மெய்சிலிர்க்க வைக்கும் விஷயங்கள் அவ்வப்போது இந்தியாவில் நடப்பது உண்டு. இன்று அதுகுறித்த காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

IDBP Jawan Celebrate Republic Day: உறையவைக்கும் கடும் குளிரில், பாரத் மாதா கி ஜெ கோஷத்துடன் குடியரசு தின கொண்டாட்டம்.. வியக்கவைத்த இராணுவ வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடுமையான குளிரில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Taping Fish To ATMs: ஏடிஎம்களில் மீன்களை செல்லோ டேப் போட்டு ஒட்டும் நபர்கள்.. சிறார்களின் அட்டகாசம்..!

Backiya Lakshmi

இன்ஸ்டாகிராமில் ஏடிஎம்களில் மீன்களை செலோடேப் போட்டு ஒட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Lord Ram Portrait Using Rubik’s Cubes: ரூபிக் கியூபால் செய்யப்பட்ட ராமர்... அசத்திய 7ம் வகுப்பு மாணவன்... வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் பிரணவ், ரூபிக் கியூப் கொண்டு செய்த ராமர் படம் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Thoppur Accident: தருமபுரி தொப்பூர் கணவாயில் பயங்கர விபத்து; 3 பேர் பலி., நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் மிகவும் ஆபத்தான, அடிக்கடி விபத்துகளை சந்திக்கும் பகுதியாக தொப்பூர் கணவாய் மாறி இருக்கிறது. சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரதான வழித்தடத்தில் இருக்கும் தொப்பூர் இன்று வரை பல உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

Korattur Accident: சிக்னலை மதிக்காத சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரால் சோகம்; தலைநசுங்கி இளம்பெண் உயிரிழப்பு.!

Sriramkanna Pooranachandiran

சாலையை கடக்க தயாரான பெண்மணி, மாநகர அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் தலைநசுங்கி உயிரிழந்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Goosebumps Moment: கண்களை திறந்து அங்கும்-இங்கும் பார்த்த ராமர்? பரசவத்தில் பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில், உலகளாவிய கவனத்தை பெற்றுள்ளது. பலரும் அங்கு சென்று வர தங்களின் பயண திட்டங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

Zombie Virus Update: உலகளவில் பரவப்போகும் ஜாம்பி வைரஸ்.. புவி வெப்பமயமாதலால் அடுத்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மனித குலத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் நடக்கும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் மனிதனின் முதல் எதிரியாக அமைகிறது.

Jai Sriram Slogan Drawing: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்; 'ஜெய்ஸ்ரீராம்' மந்திரத்தில் கண்கவர் ஓவியம்.!

Sriramkanna Pooranachandiran

இன்னும் 3 நாட்களில் அயோத்தி மாநகரில் ஸ்ரீ ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்காக ஒவ்வொரு ராம பக்தர்களும் தயாராகி வருகின்றனர்.

TT Beating Passenger Video: பயணியை அடித்த டிடிஆர்... வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Advertisement

Shocking Video: நொடியில் பிரிந்த வாகன ஓட்டின் உயிர்: அதிவேகம், அலட்சியத்தால் நடந்த சம்பவம்.. நெஞ்சை பதறவைக்கும் வைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

இயந்திரமயமான உலகத்தில் வாகனங்களில் விபத்துகள் என்பது தொடர்கதைதான். அதனை தவிர்க்க உரிய செயல்களை பின்பற்றுவது நமது உயிரை பாதுகாக்க உதவும்.

Heart Attack on Palm Tree Video: பனைமரம் ஏறிய நபருக்கு நெஞ்சுவலி... அவரின் உடலை மீட்கும் பரிதாப வீடியோ..!

Backiya Lakshmi

தெலுங்கானாவில் பனை மரம் ஏறிய நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

Narrowly Escape From Death: அலட்சியமாக இரயில்வே தண்டவாளத்தை கடந்த நபர்; நூலிழையில் உயிர்தப்பிய பதைபதைப்பு காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தண்டவாளங்களை குறுக்கே கடக்க நினைப்பவர்கள், இரயில் வரும் நேரத்தில் 10 நிமிடம் நிற்க பொறுமையில்லாமல் சென்றால் என்றும் அதிஷ்டம் உங்களின் பக்கத்திலேயே வந்துவிடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Viral Video: தண்டவாளத்திற்கு அருகில் கார் பார்க்கிங்? அதிஷ்டத்தால் தப்பித்த கார்.. பதைபதைக்கும் காட்சிகள் வைரல்.! வீடியோ உள்ளே.!

Backiya Lakshmi

தற்போது காரினை இடித்து செல்லும் ரயிலின் வீடியோவானது இணையதளம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Manja Killed Youth: மாஞ்சா கயிறு கழுத்தில் அறுத்து 12 வயது சிறுவன் பலி.. 30 பேர் படுகாயம்.. காத்தாடி பட்டத்தால் பதறும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சிறுவனின் தொண்டையை பட்டம் ஒன்று அறுத்ததில், குடும்பத்தினர் கண்முன் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Parking Dispute 4 Death: பார்க்கிங் தகராறில் படுபயங்கரம்: 4 பேர் கொடூரமாக கொலை.. திரைப்படத்தை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வெளிமாநிலத்தில் இருந்து பீகார் வந்த இளைஞர்கள் குழு, பார்க்கிங் பிரச்சனையில் ஒருவரை கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரில் வந்த நபர்களில் 3 பேரை அடித்துக்கொலை செய்தனர்.

Bulls Fight Boy Died: காளைகளுக்குள் நடந்த சண்டையில் 15 வயது சிறுவன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி காணொளி உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சந்தை பகுதிக்கு சென்றுவந்தபோது 15 வயது சிறுவன் காளை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவத்தின் விடியோவும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sachin Tendulkar Deepfake Video: சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ... அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!

Backiya Lakshmi

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement