வைரல்
Accident Video: சாலையில் உருண்டோடிய கார்.. நான்கு பேர் காயம்... நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ..!
Backiya Lakshmiதெலுங்கானாவில் கார் கவிழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
Viral Video: ஸ்கூட்டரில் இருந்து பறந்து விழுந்த பெண்மணி... வைரலாகும் வீடியோ...
Backiya Lakshmiதற்போது பெண் ஒருவர் ஸ்கூட்டரில் இருந்து, சுவரில் மோதி பறந்து விழும் வீடியோ ஒன்று, இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
Asphyxiation Death: குளிருக்காக வீட்டிற்குள் தீமூட்டி குடும்பமே பலி.. கரும்புகை சூழ்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiranவடமாநிலங்களில் குளிர் வாட்டிவதைக்கும் நிலையில், பல இடங்களில் மக்கள் குளிருக்காக நெருப்பு மூட்டி வருகின்றனர். வீடுகளில் மூடப்படும் தீயினால், சில நேரங்களில் மரணங்கள் ஏற்படும் சோகம் நடைபெறுகிறது.
Heart Chilling CCTV Footage: 11 வினாடிகளில் 19 முறை சதக்., சதக்.. மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவன்.. குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranகுடும்பத்தகராறில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை கொலை செய்ய எண்ணி மேற்கொண்ட அதிர்ச்சிகர செயல் சிசிடிவி கேமிராவில் வீடியோவாக வெளியாகி பதறவைத்துள்ளது.
Viral Video: கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியர்... வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiதிருநெல்வேலி மாவட்டத்தில் கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியரின் வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
Vande Bharat Smelling Food: வந்தே பாரத் இரயில் பயணத்தில் வழங்கப்பட்ட துர்நாற்றம் வீசிய உணவுகள்: பயணிகளுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவிமான சேவைக்கு ஈடான தரத்தில் பயணிகளுக்கு சேவையை வழங்க அறிமுகம் செய்யப்பட்ட இரயில் துர்நாற்றத்துடன் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Viral Video: சாலையோர உணவு விற்பனையாளரின் நகைச்சுவை பேச்சு.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiசாலையோர உணவு விற்பனையாளர் ஒருவர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Child Abuse: விடுதியில் தங்கிபயின்ற 14 வயது மாணவிக்கு பிரசவம்.. காரணம் யார்?.. சல்லடைபோட்டு தேடும் அதிகாரிகள்.!
Backiya Lakshmiகர்நாடகாவில் வயிற்றுவலியால் துடித்த 14 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ram Flag Sky Diving: 13000 அடி உயரத்தில் இருந்து, ராமர் கோவில் கொடியுடன் கீழே குதித்து சாகசம்; பெண் அசத்தல் செயல்.!
Sriramkanna Pooranachandiranபல ஆண்டுகளுக்கு பின் அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Bengaluru CEO Kills Son: கணவரை பழிவாங்க 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாய்... திடுக்கிடும் தகவல்கள்..!
Backiya Lakshmi4 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் கொடூரத் தாயை, 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dead Cockroach In Biryani: கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்.. இது என்ன புது ரெசிபியா..!
Backiya Lakshmiஹைதராபாத்தில் பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் குட்டி கரப்பான்பூச்சிகள் கொட்டிக் கிடந்தது வாடிக்கையாளர்களை ஷாக் ஆக வைத்துள்ளது.
Engineer Dies by Heart Attack: மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே பறிபோன உயிர்: கிரிக்கெட் போட்டியில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த எஞ்சினியர், திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது மாரடைப்பு மரணம் உறுதி செய்யப்பட்டது.
Viral Video: கல்லூரியில் மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்யும் அலுவலக கண்காணிப்பாளர்... வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் குடித்துவிட்டு அட்டூழியம் செய்யும் ஆசிரியரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Shocking Video: ஓடும் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை முயற்சி... திடுக்கிடும் வீடியோ..!
Backiya Lakshmiநாகர்கோவில் அருகே ஓடும் பஸ் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்த வீடியோ ஒன்று, தற்போது வைரல் ஆகி வருகிறது
Viral Video: சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம்… எச்சரித்த காவல்துறையினர்..!
Backiya Lakshmiசாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம் செய்து வந்த நபரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Wife Killed by Husband: கடல் நீரில் மூழ்கடித்து மனைவி கொலை: சுயஉதவி குழுவில் கடன் வாங்கியதால் கணவன் வெறிச்செயல்.! 7 மாதம் கழித்து அம்பலமானது உண்மை.!
Sriramkanna Pooranachandiranஆசையாக கடலுக்கு மனைவியை அழைத்துச்சென்ற கணவன், குளிப்பதாக நடித்து தனது மனைவியை கொலை செய்து 7 மாதங்கள் அப்பாவி போல ஊரில் உலாவந்த பயங்கரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Pet Missing: மாயமான பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.1 இலட்சம் பரிசு: பூனையின் மீதான பாசத்தால் உரிமையாளர் நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஆசை ஆசையாக நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள், நாம் வீட்டிற்கு வரும்போது இல்லை என்றாலே தவிப்பு உண்டாகும். ஆனால், அதனை இழந்து வாடினாலும், தொலைத்து வாடுவது கூடுதல் வலியை மட்டுமே தரும்.
iPhone Survives 16,000 Feet Drop: 16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஐபோன்... ஒரு ஸ்க்ராட்ச் கூட இல்லாமல் பத்திரமாக மீட்பு..!
Backiya Lakshmiதற்போது அலாஸ்கா விமானத்தின் ஜன்னல் வழியாக 16,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன், ஒரு ஸ்கிராட்ச் கூட இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது.
Dhoni Smoke Hookah? பார்ட்டியில் ஹுக்கா புகைத்த தல தோனி? வீடியோ லீக்கானதால் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி, ஹுக்கா புகைப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த விடீயோவின் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட்டு வருகிறது.
New Zealand MP Hana Rawhiti: மவொரி பாரம்பரிய முறைப்படி, நாடாளுமன்றத்தில் உரை: வியந்து ரசித்த அவையோர்.. மெய்சிலிர்க்கவைத்த 21 வயது பெண் எம்.பி.!
Sriramkanna Pooranachandiranஎன்னதான் உலகம் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்தாலும், அந்தந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் என இருக்கும் பாரம்பரியம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். நவயுகத்தில் மக்களின் அறியாமை இருள் அகற்றப்படவேண்டியது அத்தியாவசியம் எனினும், அவர்களின் நல்ல வரலர்ச்சிக்கு தேவையான பாரம்பரியம் பாதுகாக்கப்படவும் வேண்டும்.