Viral
Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!
Sriramkanna Pooranachandiranமீட்பு படையினர் விரைந்து சென்றாலும் தொடரும் மழை, நிலச்சரிவு, துண்டிக்கப்பட்ட சாலை உட்பட பல்வேறு காரணங்களால் காங்கோவில் மண்ணில் புதையுண்டு உயிருக்கு போராடும் நபர்களின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
Women Teacher Abuse Minor Student: 16 வயது சிறுவனுடன் முறையற்ற உறவு.. 40 வயது கணித ஆசிரியை போக்ஸோவில் கைது; திருச்சியில் பகீர்.!
Sriramkanna Pooranachandiran40 வயதில் தனது ஆசையை 16 வயது சிறுவன் கொண்டு பூர்த்தி செய்த கணித ஆசிரியை இறுதியில் கம்பிவைத்த சிறைக்குள் அடைக்கப்பட்டார். தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைய மற்றொரு திருமணம் செய்யாமல் சிறுவனின் வாழ்க்கையில் விளையாடிய பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதித்தொகுப்பு.
Accident Video: பைனல் டெஸ்டினேஷன் பாணியில் பதைபதைப்பை தரும் விபத்து; நூலிழையில் தப்பித்த காவலர்..! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் வேகத்துடன் பயணம் செய்தால், எங்கோ ஒரு சூழலில் அவை தவறுதலாகி விபத்தில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதனை தவிர்க்க மிதவேகத்தில் பயணம் செய்வோம்.
Gingee Fort Festival: வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்த செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா..! ஊரே கொண்டாடி மகிழ்ந்தது.!
Sriramkanna Pooranachandiranதன்னகத்தே பல வரலாறுகளை கொண்ட செஞ்சிக்கோட்டை, இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் ரசிக்கப்படும் கோட்டைகளில் ஒன்றாகும். பண்டைய காலத்தில் அரசாட்சியின் கீழ் பல சாதனைகள் புரிந்து நாயகர்களை தந்த செஞ்சிக்கோட்டையில் கொற்றவை வழிபாடு இன்று வரை தடையின்றி தொடருகிறது.
Porn Hub Announcement: ஆபாச படங்கள் பார்க்க இனி இந்த விஷயம் அவசியம் - பார்ன் ஹப் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபடுக்கையறை காட்சிகளை படம்பிடித்து சர்வதேச அளவில் பதிவு செய்து கொள்ளை இலாபம் கண்டு வரும் Porn Hub நிறுவனம், வெளிநாடுகளில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.
IBM AI Robot: 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தம்; மனிதர்களுக்கு பதிலாக AI ரோபோட்களை வாங்க திட்டம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2013 ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்களில் தொடங்கிய AI ரோபோட்களின் பணி நியமனம், இன்றளவில் உலகளவில் ஒவ்வொரு நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Website Hacked: அரசு போக்குவரத்து இணையத்தை முடக்கிய ஹேக்கர்.. ரூ.40 கோடிக்கு பிட்காயின் வாங்கச்சொல்லி மிரட்டல்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், ஹேக்கர்கள் என்ற சைபர் குற்றவாளிகள் புதுப்புது விதத்தில் தகவலை திருடி மக்களை மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது.
Modi Greetings to Child: மொழிகளை கடந்து இதயங்களை வென்ற இசை; சிறுமியின் அசத்தல் இசையும், பாடலும்..!
Sriramkanna Pooranachandiranசிறுமியின் இசையும், அந்த புன்னகையும், பின்னணி குரலும் பலரின் மனதிலும் நின்றுவிட்டது. இந்த குரலை கேட்க கேட்க மனம் துள்ளல் அடைகிறது.
Bharathi Kannamma 2: அம்மா மேலே சத்தியம்.. இனிமே அதை செய்யவே மாட்டேன் - பாரதி எடுத்த முக்கிய முடிவு.. அதிரடி ப்ரமோ வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranஅம்மாவின் மீது ஆணையாக இனி பாரதி மதுபானம் அருந்த மாட்டேன் என உறுதிமொழி அளித்துள்ளார். எப்போதும் அடாவடியாக சுற்றும் பாரதியிடம் பல மாற்றங்கள் உருவாகிவிட்டதாக அதன் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Urfi Javed: துப்பாக்கி வைக்கும் இடமா அது?.. உர்பியின் அடுத்த அல்டிமேட் லெவல் கிளிக்ஸ்.. திகைக்கும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranசில படங்களில் நடித்திருந்தாலும் தனது கருத்துக்கள் கொண்ட கவர்ச்சி பார்வையால், இந்தியா முழுவதிலும் ரசிகர்களை பெற்றவர் உர்பி ஜாவேத். அவரின் செயல்பாடுகள் என்றுமே தனி ரகம் தான்.
Madurai Chithirai Festival: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா; விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்.!
Sriramkanna Pooranachandiranசித்திரை திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு அம்பாள் வெவ்வேறு அம்சத்துடன் காட்சி தந்து நல்லாசி வழங்குவார்கள்.
Korean Vlogger: பெண் யூடியூபரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் அதிரடி கைது; வைரலாக வீடியோவால் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரச்சனை எங்கும் நடந்து வருகிறது. இவ்வாறான குற்றங்களை தடுக்க அரசு தனது சட்டதிட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
WB Missing MLA Mukul Roy Join BJP: காணாமல் போனதாக கூப்பட்ட எம்.எல்.ஏ விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ., கொந்தளிக்கும் மம்தா.!
Sriramkanna Pooranachandiranஅரசியலில் என்றுமே சலசலப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அவ்வகையில் மத்தியில் ஆளும் கட்சி, மாநில அளவில் ஆட்சியை கைப்பற்றவும், அங்கு தன்னை நிலைநாட்டிக்கொள்ளவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Arthi Mittal Sex Rocket: ஒரு பெண்ணுக்கு ரூ.60 ஆயிரம்; பாலிவுட்டை பதறவைத்த நடிகையின் விபச்சாரம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranபெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நடிகை கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் வாடிக்கையாளர்களை போல செய்த சோதனையில் பகீர் தகவலும் அம்பலமானது.
Ileana Pregnant: கர்ப்பமாக இருக்கும் தகவலை சொல்லி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை இலியானா..!
Sriramkanna Pooranachandiranதிரையுலகில் நடிகர்-நடிகைகளின் சுப-துக்க நிகழ்ச்சிகளை எப்போதும் ரசிகர்கள் மனதார பகிர்ந்துகொள்வது உண்டு. இன்றைய நாளில் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை இலியானா கூறியுள்ளார்.
Vedhanth Madhavan: மலேஷிய மண்ணில் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை இந்தியாவுக்காக வென்ற தமிழ் நடிகரின் மகன்..!
Sriramkanna Pooranachandiranகோலாலம்பூர் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவிற்காக 5 பதக்கங்களை வென்றெடுத்த பிரபல தமிழ் நடிகரின் 17 வயது மகனின் சாதனையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Twitter Blue Words: பணம் கொடுத்தவர்களுக்கு சிறப்பு சலுகை.. புளூ டிக் பயனர்களுக்கான அறிவிப்புகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபுளூ டிக் பயனர்களுக்காக ட்விட்டர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 10000 எழுத்துக்களை எழுதி இனி ட்விட் பதிவு செய்ய வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Man Shocking Moment: கோபத்தில் எதிரே வந்த 2 பெண்களை தாக்கிய நபர்.. பதறவைக்கும் வீடியோ.. நிலைகுலைந்த மூதாட்டி.!
Sriramkanna Pooranachandiranஎந்த ஒரு நிலையிலும் நாம் ஆத்திரப்பட்டு வன்முறை அல்லது கோபத்தில் செய்யும் செயல், அதற்கான பின்விளைவுகளை சேர்த்தே வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது.
UFO Video: விமானத்தை கடந்து அதிவேகத்தில் பயணித்த ஏலியனின் பறக்கும் தட்டு?.. அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவானியல் ஆராய்ச்சி தொடங்கிய நாட்களில் இருந்து பலருக்கும் விடைகிடைக்காத கேள்விகளில் முக்கியமான ஒன்று வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல் தான். விரைவில் அவை குறித்த மர்மம் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Udhayanidhi Stalin Speech: ஐ.பி.எல் 2023-க்கு டிக்கெட் வாங்கி கொடுங்க; முன்னாள் அமைச்சரின் கோரிக்கையும், உதயநிதியின் பதிலும்.. சிரிப்பலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை.!
Sriramkanna Pooranachandiranஅதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஐ.பி.எல் தொடருக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்தோம், நீங்கள் வாங்கி கொடுங்கள் என இந்நாள் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதிலால் அவையே கலகலப்பானது.