Viral

Sania Mirza Statement on Grand Slams: கிராண்ட் ஸ்லாம்ஸ் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்ஸா அறிவிப்பு.! தோல்விக்கு பின் கண்ணீருடன் பேச்சு.!!

Sriramkanna Pooranachandiran

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, Grand Slam டென்னிஸ் ஆட்டத்தில் இருந்து விடுபடுவதாக சானியா மிர்ஸா அறிவித்துள்ளார்.

Dogs Byte: கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிக்கடித்த நாய்கள்.. 80 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Sriramkanna Pooranachandiran

வெறிபிடித்த நாய் ஒன்று தனது கண்களில் பட்டோரையெல்லாம் துரத்தி கடிதத்தில், 80 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.

Tamilan Married Hong Kong Girl: கடல்கடந்து காதல்.. பச்சைக்கொடி காண்பித்த பெற்றோரால், ஹாங்காங் பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த அறந்தாங்கி இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

வேலைக்கு சென்ற இடத்தில்தன்னுடைய வாழ்க்கை துணையை கண்டுபிடித்த இளைஞரின் முடிவுக்கு, இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால், புதுக்கோட்டையில் ஹாங்காங் பெண்ணை கரம்பிடித்த தமிழனின் காதல் காவியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

YGee Mahindra about Rajinikanth : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் - ஒய்.ஜி மகேந்திரன் அதிரடி பேச்சு.. அதிர்ந்துபோன அரங்கம்.!

Sriramkanna Pooranachandiran

மக்கள் திலகம், நடிகர் திலகம், மெல்லிசை மன்னர் என அப்படங்களில் ஒருவர் இருப்பதை போல, சூப்பர்ஸ்டார் பட்டத்தில் இருப்பவர் ரஜினிகாந்த் மட்டுமே, வேறு யாரும் கிடையாது என ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Surya Jyothika Met With Prithviraj: தனது கணவருடன் நண்பர் பிரித்வி ராஜை நேரில் சந்தித்த ஜோதிகா.. ட்ரெண்டிங்காகும் போட்டோ..!

Sriramkanna Pooranachandiran

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன், அவரின் பாலிய நண்பரான பிரித்திவி ராஜ் மற்றும் அவரின் மனைவி சுப்பிரியா மேனனுடன் நேரில் சந்தித்துக்கொண்டனர்.

Keerthi Suresh Love: மேடம் அடிபொலி.. காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ்?.. யார் அந்த அதிஷ்டசாலி தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், பள்ளிப்பருவ நண்பரான ரிசார்ட் உரிமையாளருடன் காதலில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளன.

Pakistan Flag: திருட்டுத்தனமாக ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி.. குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்.. அதிகாரிகள் விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

மதுபானி நகரில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடே ஒற்றுமையாக குடியரசு தினத்தை சிறப்பிக்க, பாகிஸ்தான் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..

Saidapet Gana Song Murder: நண்பரின் மரணத்தில் நடந்த கானாப்பாடல் நிகழ்ச்சியில் மோதல்.. இளைஞரை குத்தி கொன்ற 7 பேர் கும்பல் கைது.!

Sriramkanna Pooranachandiran

சைதாப்பேட்டையில் நடைபெற்ற கானா பாடல் நிகழ்ச்சியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட பதைபதைப்பு விவகாரத்தில் 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Minister KN Nehru Cigarette Issue: "எவ்வுளவு சிகிரெட் கொளுத்திருப்பேன்.. இங்க கொடும்மா" அமைச்சர் நேருவின் பேச்சால் கலகலப்பான விழா: குவியும் கண்டனங்கள்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனை கட்டிட திறப்புவிழாவிற்கு சென்ற அமைச்சர், குத்துவிளக்கு ஏற்றும்போது தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழின் பால் மாண்பை மறந்து, சட்டென வார்த்தையை விட்டு கைதட்டால் சமாளிக்க வைத்த அமைச்சரின் சாதுரியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Cook With Comali Season 4: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தொடக்கம் - கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கோமாளிகளோடு அட்ராசிட்டி செய்து சாதுர்யமாக சமைக்கும் குக்குகளின் காமெடி ஷோ குக் வித் கோமாளி 4ம் சீசன் ஜனவரி 28 ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Instagram Biker: நடுரோட்டில் ஆபத்தான வகையில் சாகசம் செய்த இளைஞருக்கு வலைவீசிய காவல்துறை.. இன்ஸ்டா பதிவை போலீசுக்கு பார்வேட் செய்த சமூக ஆர்வலர்.

Sriramkanna Pooranachandiran

ஸ்டண்ட் பிரபாஸ் என்ற பெயரில் பைக்குகளை வைத்து வித்தை காண்பித்து வந்த இளைஞரின் விடியோவை சமூக ஆர்வலர் காவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், ஸ்டண்ட் ஆசாமியை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகினற்னர்.

Spicejet Anger Response to Passengers: திமிராக பதிலளித்த SpiceJet பணியாளர்கள்.. வீடியோ எடுத்து வெளியிட்ட யூடியூபர் Cherry Vlogs..! விமான நிலையத்தில் நடந்தது என்ன?.. பரபரப்பு வாக்குவாதம்.!

Sriramkanna Pooranachandiran

வேலை விஷயமாக கொல்கத்தா செல்லவிருந்த யூடியூபர் SpiceJet விமானத்தில் அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, அவர்களின் செயல்பாடுகளால் அதனை இரத்து செய்து Indigo விமான நிலையத்தில் புறப்பட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை யூடியூபர் விடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Sea Horse Seized: உலர்ந்த நிலையில் 5 கிலோ கடல் குதிரைகள் வனப்பகுதி வழியாக கடத்தல்.. தட்டிதூக்கிய அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

சட்டவிரோதமாக கடல் குதிரைகளை பிடித்து உலர்ந்த நிலையில் வைத்து கடத்தலில் ஈடுபட்டவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வனப்பகுதி வழியாக கடத்தலில் ஈடுபட்ட கும்பலில், முக்கியஸ்தராக ஒருவர் சிக்கிக்கொண்டது.

Microsoft Services Troubled India: முடங்கியது மைக்ரோசாப்டின் MS Teams, Outlook Mail & Microsoft 365.. பயனர்கள் கடும் அவதி.!

Sriramkanna Pooranachandiran

செயலிழந்த MS Teams, Outlook Mail, Azure & Microsoft 365 செயலிகள் செயல்பாடுகள் விரைவில் மீட்டெடுக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Kamal Hassan Supports DMK Alliance: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல் ஹாசனின் ம.நீ.ம பரிபூரண ஆதரவு.. நண்பரின் வெற்றிக்கு உழைப்போம் - கமல் ஹாசன் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவினை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தெரிவித்துள்ளது.

Andrea Jeremiah: ஜாலியாக வெகேஷனில் என்ஜாய் செய்யும் நடிகை ஆண்ட்ரியா.. அசத்தல் கிளிக்ஸ் வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

தங்களுக்கு ஏற்படும் மன ரீதியான அழுத்தத்தை குறைக்கவும், இயற்கையின் அழகை கண்டுகளிக்கவும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இயல்பு. அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அவர் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Advertisement

Congress KS Alagiri Vs BJP Annamalai: அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் நிற்பதா?.. காகித புலி பாஜகவுக்கு நேரடி சவால் விடுத்த கே.எஸ் அழகிரி..!

Sriramkanna Pooranachandiran

பாஜக வளர்ந்துவிட்டது என கூறி வருபவர்கள், எதற்காக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பின்வாங்க வேண்டும்?. நேற்று வரை நாங்கள் பெரிய கட்சி என கூறி வந்தவர், இடைத்தேர்தலில் எதற்கு பின்வாங்குகிறார்? என சரமாரி கேள்விகள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Minister Nasar Chair Stone Issue: எதுக்கு சேர் தூக்கிட்டு வர இவ்ளோ நேரம்?... தொண்டர் மீது கற்களை வீசியெறிந்து திமுக அமைச்சர்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தனது நிர்வாகிகள் உட்கார கூடுதல் நாற்காலிகளை தாமதமாகியும் எடுத்து வராத தொண்டரின் மீது அமைச்சர் கற்களை வீசியெறிந்த சம்பவம் காணொளியாக வெளியாகி இந்திய அளவில் வைரலாகியுள்ளது.

Daughter Helps Father: காயமடைந்த கையுடன் தந்தை.. மிதிவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பாசக்கார மகள்.. வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தந்தை உள்ள மகள்களுக்கு மட்டும் தான் தன்னை கவனிக்க இன்னொரு தாய் கிடைத்துவிட்டால் என்பது புரியும். இந்த வாக்கியத்தை உறுதி செய்யும் வகையில் மகள் தந்தையை கவனித்துக்கொண்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

Dindigul Bank Robbery Attempt: துணிவோடு வங்கியை கொள்ளையடிக்க வந்து, தர்ம அடியை பரிசாக பெற்றுச்சென்ற கொள்ளையன்.. துணிவை பார்த்து எடுத்த துணிகர முடிவு பல்பு வாங்கிய சோகம்.!

Sriramkanna Pooranachandiran

துணிவு படத்தை பார்த்துவிட்டு துணிவோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை பொதுமக்களும், வங்கி ஊழியர்களும் நொறுக்கியெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement