Sports

ENG Vs IND 3rd Test, Day 2: கேஎல் ராகுல் அரைசதம் விளாசல்.. இந்தியா நிதான ஆட்டம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 3rd Test, Day 2: 44 ரன்னுக்கு 1 விக்கெட் இழப்பு.. ஜெய்ஸ்வால் காலி..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட்டை இழந்து 44 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 3rd Test, Day 2: இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட்.. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ENG Vs IND 3rd Test, Day 2: ஜேமி ஸ்மித் - பிரைடன் கார்ஸ் இணை அபாரம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து 353 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

Joe Root: ஜோ ரூட் அபார சதம்.. பும்ரா அசத்தல் பவுலிங்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளில் இங்கிலாந்தின் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

ENG Vs IND 3rd Test, Day 1: ஜோ ரூட் 99 நாட் அவுட்.. முதல் நாளில் இங்கிலாந்து நிதானம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது.

SL Vs BAN 1st T20I: குஷால் மென்டிஸ் அதிரடி அரைசதம்.. இலங்கை அபார வெற்றி..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

SL Vs BAN 1st T20I: இலங்கை அபார பந்துவீச்சு.. வெற்றி பெற 155 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

ENG Vs IND 3rd Test, Day 1: ஜோ ரூட் அரைசதம் அடித்து அசத்தல்.. போப் - ரூட் இணை அபாரம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் அடித்துள்ளது.

SL Vs BAN 1st T20I, Toss: இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பெற போவது யார்..?

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs IND 3rd Test, Day 1: ஒரே ஓவரில் 2 விக்கெட் இழப்பு.. இங்கிலாந்து நிதான ஆட்டம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 83 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 3rd Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. பும்ரா, ஆர்ச்சர் வருகை..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

SL Vs BAN 1st T20I: இலங்கை - வங்கதேசம் டி20 தொடர்.. நாளை முதல் தொடக்கம்..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி, நாளை (ஜூலை 10) பல்லேகலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ENG Vs IND 3rd Test: இங்கிலாந்து - இந்தியா 3வது டெஸ்ட்.. நாளை லண்டனில் மோதல்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, நாளை (ஜூலை 10) லண்டனில் நடைபெறவுள்ளது.

SL Vs BAN 3rd ODI: இலங்கை அபார வெற்றி.. 2-1 என தொடரை வென்று அசத்தல்..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SL Vs BAN 3rd ODI: குஷால் மென்டிஸ் அபார சதம்.. வங்கதேசம் வெற்றி பெற 286 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 285 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

ZIM Vs SA 2nd Test, Day 3: தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி.. 2-0 என தொடரை வென்று சாதனை..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 236 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

ZIM Vs SA 2nd Test, Day 3: தோல்வியை தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே.. நிக் வெல்ச் அரைசதம் விளாசல்..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs NZ Test Series 2025: ஜிம்பாப்வே டூர்.. நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ZIM Vs SA 2nd Test, Day 2: பாலோ ஆன் பெற்றது ஜிம்பாப்வே.. தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், ஜிம்பாப்வே அணி பாலோ ஆன் பெற்று 405 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

Advertisement
Advertisement