விளையாட்டு

Mukesh Kumar: மூன்று போரில் தொடங்கி W0Wல் முடித்த முகேஷ் குமார்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் முகேஷ் குமார் தனது அசத்தல் பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தினார்.

LSG Vs DC: வெற்றியை தக்கவைக்க போராடும் டெல்லி.. ஜொலிக்குமா லக்னோ? இன்று மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று சூப்பர் ஜெயிண்ட்ஸ் எதிர் கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.

BCCI Central Contracts: பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் 2024-25; மீண்டும் சேர்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

2024-25 ஆம் ஆண்டுக்கான வீரர் தக்கவைப்பு பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Virat Kohli: வெற்றிகொண்டாட்டத்தில் விராட் கோலி.. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அசத்தல்.. பெங்களூர் அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது.

Advertisement

MI Vs CSK: ஐபிஎல் 2025: இன்று மும்பை - சென்னை அணிகள் மோதல்.. மும்பையில் வெற்றிவாகை சூடுமா மஞ்சள் படை?

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று நடைபெறுகிறது.

Vaibhav Suryavanshi: 20 பந்துகளில் 34 ரன்கள்.. மைதானத்தை மிரட்டிவிட்டு 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 14 வயதுடைய சிறுவனுக்கு மைதானத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

MI Vs SRH Highlights: சொந்த மண்ணில் மும்பை திரில் வெற்றி.. ட்விஸ்ட் வைத்த ஹர்திக்.. அதிரடி ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ரோஹித், திலக், ஹ்ரித்திக் ஆகியோரின் ஆட்டம் இன்று மும்பை அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. கிரிக்கெட் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

Abhishek Sharma: அபிஷேக்கின் 50 கனவுக்கு ஆப்பு வைத்த ஹர்திக்.. ஹைதராபாத்தின் விக்கெட் காலி.!

Sriramkanna Pooranachandiran

50 ரன்கள் எடுக்கலாம் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்த அபிஷேக் ஷர்மாவின் பயணத்துக்கு ஹர்திக் பாண்டியா முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement

MI Vs SRH: ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. முன்னேறுமா? அடிசறுக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.

MS Dhoni With Robot Dog: ரோபோ நாயுடன் சேட்டை செய்த தோனி.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

லக்னோவிற்கு எதிரான போட்டிக்கு முன், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ரோபோ நாயுடன் ஜாலியாக விளையாடி, போட்டி முடிந்த பிறகு, அதனை தூக்கி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LSG Vs CSK: தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? இன்று லக்னோ அணியுடன் மோதல்.! புள்ளிப்பட்டியலில் எத்தனையாவது இடம் தெரியுமா?

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

DC Vs MI: சாட்டையை சுழற்றிய டெல்லி.. சுழலில் விழுந்த மும்பை.. டெல்லிக்கு 206 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய அதிரடி ஆட்டம் மும்பை அணியின் ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்தது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

Advertisement

Virat Kohli: விராட் கோலி & பில் சால்ட் வெறியாட்டம்.. அசத்தல் வெற்றி அடைந்த பெங்களூர் அணி..!

Sriramkanna Pooranachandiran

இன்று பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. இதனால் பெங்களூர் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

DC Vs MI: தோல்வியே இல்லாத அடுத்தடுத்த வெற்றிகள்.. சாதனை படைக்குமா டெல்லி? இன்று மும்பையுடன் மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (IPL 2025) போட்டியில் இன்று டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லேட்டஸ்ட் கிரிக்கெட் அப்டேட்களை (Latest Cricket News Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

RCB Vs RR: வெற்றிபடிக்கட்டில் ஏறுமா பெங்களூர்? இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (IPL 2025) போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. லேட்டஸ்ட் கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

LSG Vs GT: ஐபிஎல் 2025: தொடர் வெற்றியை தக்கவைக்குமா குஜராத்? இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2025) போட்டியில் இன்று லக்னோ - குஜராத் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.

Advertisement

CSK VS KKR Highlights: இமாலய வெற்றி.. சேப்பாக்கத்தில் மஞ்சள் சிங்கங்கள் மயான அமைதி... மரண மாஸ் காட்டிய கொல்கத்தா.!

Sriramkanna Pooranachandiran

20 ஓவர்களில் சென்னை அணி திணறி சேர்த்த இலக்கை கொல்கத்தா அணி 10 ஓவர்களில் சேர்த்து எளிமையாக வெற்றி அடைந்தது. இந்த வெற்றி சென்னை அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.

CSK Vs KKR: அடேங்கப்பா.. இப்படி ஒரு மரண அடியை சிஎஸ்கே நினைச்சே பார்த்திருக்காது.. சொதப்பல் ஆட்டம்.. கொல்கத்தாவுக்கு எளிய இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை அணியின் சொதப்பல் ஆட்டம் இன்று மிகப்பெரிய அவமதிப்பை சிஎஸ்கேவுக்கு தேடித்தந்துள்ளது. லேட்டஸ்ட் கிரிக்கெட் செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்..

KL Rahul: காந்தாராவை களத்தில் ரீமேக் செய்த கேஎல் ராகுல்.. வைரலாகும் வீடியோ..!

Rabin Kumar

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, தனது ஆக்ரோஷமான கொண்டாட்டம் குறித்து கேஎல் ராகுல் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

CSK Vs KKR: சொந்த மண்ணில் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்குமா சென்னை? இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக பலப்பரீட்சை.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், சூப்பர் கிங்ஸ் எதிர் நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.

Advertisement
Advertisement