Sports

Harbhajan Singh On MS Dhoni Rift: 'நான் தோனியிடம் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது' - ஹர்பஜன் சிங் பகீர் பேச்சு..!

Rabin Kumar

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது என தெரிவித்துள்ளார்.

IND Vs AUS 2nd Test: அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டி; மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு.. இந்தியா சொதப்பல் ஆட்டம்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட்களை இழந்து 82 ரன்கள் அடித்துள்ளது.

NZ Vs ENG 2nd Test: 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம்; ஹாரி புரூக் அபார சதம்.. நியூசிலாந்து அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 86 ரன்கள் அடித்துள்ளது.

Who Is Venkata Datta Sai? பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து திருமணம்; யார் அந்த அதிஷ்டசாலி வேங்கட தத்தா? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவை பேட்மிட்டன் விளையாட்டுகளில் உலகையே திரும்பி பார்க்க வைத்த பிவி சிந்து, இன்னும் 20 நாட்களில் திருமண வாழ்க்கையில் நுழையவிருக்கிறார்.

Advertisement

Clashes Between Football Fans: கால்பந்து மைதானத்தில் இரு தரப்பு ரசிகர்கள் மோதல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி..!

Rabin Kumar

கினியா நாட்டில் உள்ளூர் கால்பந்து போட்டியில் இருதரப்பு ரசிகர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Jay Shah: ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பதவியேற்பு..!

Rabin Kumar

முன்னாள் பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, ஐசிசியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Cricket Match-Fixing: மேட்ச் பிக்சிங் புகாரில் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர்கள் கைது.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

மேட்ச் பிக்சிங் புகாரில் முன்னாள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

NZ Vs ENG 1st Test: ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை அபாரம்.. அசாத்தியமான கேட்ச் பிடித்து அசத்திய கிளென் பிலிப்ஸ்..!

Rabin Kumar

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

Ajith kumar Racing: "ஐ எம் பேக்" கார் ரேஸில் ரீ என்ட்ரி கொடுத்த தல அஜீத்..!

Backiya Lakshmi

அஜித் தற்போது கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

NZ Vs ENG 1st Test: கேன் வில்லியம்சன் அபார ஆட்டம்.. முதல் நாளில் நியூசிலாந்து அணி 319 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் சேர்த்துள்ளது.

NZ Vs ENG: நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஜாம்பவான்களின் பெயர்கள்.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

முன்னாள் ஜாம்பவான்களின் பெயர்களை கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

IPL Auction 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல்.. விலை, அணி மற்றும் முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் முழு விவரப் பட்டியல் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

IPL Auction 2025: சுட்டிக் குழந்தையை தட்டித் தூக்கிய சிஎஸ்கே.. 2ஆம் நாள் ஏலத்தில் கலக்கும் மும்பை, ஆர்சிபி..!

Rabin Kumar

இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலத்தில் மும்பை, பெங்களூரு அணிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

IND Vs AUS 1st Test: பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று சாதனை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று அசத்தியது.

IND Vs AUS 1st Test: நான்காம் நாள் மதிய உணவு இடைவேளை; 104 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு இன்னும் 430 ரன்கள் தேவைப்படுகிறது.

IPL Auction: மிகவும் விலையுயர்ந்த வீரராக ரிஷப் பண்ட்... ரூ.27 கோடிக்கு ஏலம்.. புதிய சாதனை.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து ரிஷப் பண்ட் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

IND Vs AUS 1st Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் அபாரம்.. 2ஆம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழக்காமல் 172 ரன்கள் அடித்துள்ளது.

IND Vs AUS 1st Test: 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை; ஆஸ்திரேலியா 104 ரன்னில் ஆல் அவுட்.. இந்தியா அசத்தல் பந்துவீச்சு..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

IND Vs AUS 1st Test: பெர்த் டெஸ்ட் முதல் நாளில் இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்துள்ளது.

IPL 2025 Schedule: அடுத்த 3 ஆண்டுக்கான ஐபிஎல் தேதிகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement