விளையாட்டு
Indian Cricketers With Junior NTR: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களோடு ஜூனியர் என்.டி.ஆர் நேரில் சந்திப்பு..!
Sriramkanna Pooranachandiranநியூசிலாந்து அணியை நாளை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களோடு தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் நேரில் சந்தித்துக்கொண்டார்.
Rishabh Pant Thanks: மரணத்தை தொட்டு வந்த ரிஷப்.. உயிரை காப்பாற்றிய நாயகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி..!
Sriramkanna Pooranachandiranவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரிஷப் பண்டை துரிதமாக காப்பாற்றி பத்திரமாக மருத்துவமனையில் அனுமதி செய்தவர்களை நேரில் அழைத்து கிரிக்கெட்டர் ரிஷப் பண்ட் பாராட்டி இருக்கிறார்.
Tamilnadu Cricketers: இந்திய அணியில் இடம்பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரர்கள் யார்?.. அவரை மறக்க முடியுமா?.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் போட்டிகள் என்றாலே நம்மிடையே குதூகலம் தான் இருக்கும். அதிலும், நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு காண்பிக்கப்படும் வரவேற்பு வேறெந்த போட்டிக்கும் பெரியளவில் கிடைக்காதது ஆகும்.
Champions of Cricket: உலகளவில் எப்போதும் மறக்க இயலாத தலைசிறந்த 50 கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. தோனி, சச்சின், விராட்க்கு எந்த இடம் தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranநம்மிடையே கிரிக்கெட் எந்த அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியதோ, அதனைப்போலவே கிரிக்கெட் வீரர்கள் நம்மிடம் இருந்து பிரிக்க இயலாத இடத்தினை பெற்றுவிட்டனர். நாட்டிற்காக தலைசிறந்து விளையாடும் வீரர் முதல், சர்வதேச அளவில் பல திறமைகளை கொண்ட வீரர்களுக்கும் நாட்டின் எல்லை கடந்து ரசிகர்கள் இருக்கின்றனர்.
Wicket Keeping: உலகளவில் எம்.எஸ் தோனியை போல கவனிக்கத்தக்க இடத்தை பெற்ற விக்கெட் கீப்பர்கள் யார் யார்?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் மின்னலை போல ஜொலித்தவர் எம்.எஸ் தோனி. அவர் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால் பேட்டர் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும் என்று உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களும், பேட்டிங் ஜாம்பவான்களும் தெரிவிப்பார்கள்.
Rishabh Pant Accident: சாலைத்தடுப்பில் மோதி தீப்பிடித்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார்.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று இரவில் டெல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் உத்திரகாண்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரூர்கே அருகில் பயணம் செய்துள்ளார்.
Dec Month: டிசம்பரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி பங்களாதேஷில் பலப்பரீட்சசை..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவை பொறுத்தமட்டில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பின் காரணமாகவும், அதில் இருக்கும் வீரர்களின் அளப்பரிய அசாத்திய திறமைகள் மூலமாகவும் கோடிக்கணக்கில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கின்றனர்.
World Cup Cricket: கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை தட்டிச்சென்ற நாடுகள் எவையெவை?.. ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியாத ரெக்கார்ட்..!
Sriramkanna Pooranachandiranஉலகக்கோப்பையை பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய நாடு அடுத்தடுத்த 3 போட்டிகளில் தொடர் வெற்றி என ஹாட்ரிக் அடித்த சாதனை நடக்கும். தற்போது வரை ஆஸ்திரேலியா 5 உலகக்கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.
Grand Theft Auto: அட்டகாசமான எதிர்பார்ப்புடன் அல்டிமேட் லெவலில் களமிறங்கும் GTA 6.. கேமர்களே ரெடி ஆகுங்க..!
Sriramkanna Pooranachandiranகேமிங் உலகில் சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டாக இருப்பது கிராண்ட் தெப்ட் ஆட்டோ. 90 கிட்ஸில் தொடங்கி ஜிடிஏ விளையாடாத நபர்களே இல்லை.