Sports
Tenkasi Student Selected For National Skating Competition: தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஸ்கேட்டிங் போட்டி.. மாணவன் உதவி கேட்டு கோரிக்கை..!
Backiya Lakshmiதென்காசி அருகே தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்ச்சி பெற்ற மாணவன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
RR Vs PBKS Highlights: ராஜஸ்தானின் பந்துகளை பஞ்சபஞ்சாய் பறக்கவிட்ட சாம் கரண்; அசத்தல் ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranசாம் கரணின் அதிரடி ஆட்டம் பஞ்சாப் அணியை நேற்றைய ஆட்டத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோவை கண்டு ரசிக்க எமது லேட்டஸ்ட்லி செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
Athletic Optimization Digitally: டிஜிட்டல் முறையில் தடகள தேர்வுமுறை.. தமிழகத்தின் புதிய சாதனை..!
Backiya Lakshmiநாட்டிலேயே முதன்முதலாக தடகள போட்டியின் தேர்வு முறையை டிஜிட்டல் மையமாக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
England Players in IPL 2024: "போயிட்டு வரோம் பா.." என உலகக்கோப்பை போட்டிக்கு கிளம்பிய இங்கிலாந்து வீரர்கள்.. சோகத்தில் ஐபிஎல் அணிகள்..!
Backiya Lakshmiஇங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பி வருவது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Judy Devlin Hashman Dies at 88: இங்கிலாந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூடி டெவ்லின் ஹாஷ்மேன் மரணம்.. ரசிகர்கள் இரங்கல்..!
Backiya Lakshmiபேட்மிண்டனில் இங்கிலாந்தின் தலைசிறந்த சாம்பியன்களில் ஒருவரான ஜூடி ஹாஷ்மன் தனது 88வது வயதில் காலமானார்.
Rohit Sharma and Abhishek Nayar’s Chat Video: கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளருடன் உரையாடிய ரோஹித் சர்மா; வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranகளத்தில் எதிர் அணியின் பயிற்சியாளருடன் ரோஹித் சர்மா உரையாடிய வீடியோ பதிவிடப்பட்டு பின் நீக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை வைத்து ரசிகர்கள் புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கின்றனர்.
Dhoni Fan in Ground: தோனியின் கால்களில் விழுந்த ரசிகர்; சென்னை Vs குஜராத் அணிக்கு இடையேயான போட்டியில் ரசிகரின் செயல்.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு சென்னை அணியின் போட்டியும் தோனியின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. தோனியின் அதிரடி ஆட்டம் தலைமுறை கடந்தும் ரசிக்கப்படுகிறது.
LSG Owner Intense Conversation with KL Rahul: கே.எல் ராகுலிடம் தோல்வி குறித்து கடும் விவாதம் செய்த லக்னோ அணியின் உரிமையாளர்.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த லக்னோ அணி, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து அடுத்த இடத்திற்கு பின்தங்கிய காரணத்தால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு கேள்விக்குறியாகி வருவதால், அந்த அணியின் உரிமையாளர் கோபமடைந்தார்.
Ronaldo Face Legal Issue Promoting Binance Crypto: கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்திய ரொனால்டோவுக்கு புதிய சிக்கல்; அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranதன்னை பின்பற்றும் உலகளாவிய ரசிகர்களிடம் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பான ஊக்குவிப்பில் ஈடுபட்ட ரொனால்டோ சட்டரீதியான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.
Rohit Sharma Feeling Sad: மும்பை அணி வீரர் ரோஹித் சர்மா மனமுடைந்து காணப்பட்ட வீடியோ காட்சிகள் வைரல்..!
Rabin Kumarமும்பை-ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா மனமுடைந்து காணப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Shakib Al Hasan Almost Slaps Groundsman: செல்ஃபி எடுக்க வந்தவர்க்கு அடி.. ஷாகிப் அல் ஹசனின் அத்துமீறிய நடவடிக்கை.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiசெல்ஃபி எடுக்க வந்தவரை ஷாகிப் அல் ஹசன் அறைய கை ஓங்கும் வீடியோவானது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
Uber Cup 2024: உபேர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி.. வெற்றிவாகையை சூடிய சீன அணி..!
Backiya Lakshmiஆண்களுக்கான 33வது தாமஸ் கோப்பை, பெண்களுக்கான 30வது உபேர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து முடிந்துள்ளது.
JADEJA COLLECTION OF AWARDS: கையெல்லாம் விருதுகள்; மாஸ் காண்பித்த ஜடேஜா.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநேற்றைய ஆட்டத்தில் அதிரடி காட்டிய சென்னை அணியின் விளையாட்டு வீரர்களின் சாமர்த்தியத்தால் அணியின் வெற்றி வசமாகியது.
Stunning Catch By Ramandeep Singh: ரமன்தீப் சிங்கின் வியக்கவைக்கும் கேட்ச்; விக்கெட் எடுத்து புல்லரிக்க வைத்த பீல்டிங்..! வீடியோ உள்ளே.!
Rabin Kumarநேற்றிரவு நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில், சிறப்பான முறையில் கேட்ச் பிடித்து அசத்திய ரமன்தீப் சிங்கின் வீடியோ காட்சிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
Brilliant Performance By Bhuvaneshwar Kumar: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்; அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற புவனேஷ்வர் குமார்..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமார் பெற்று சென்றார்.
HBD Rohit Sharma: 37 வயதில் அடியெடுத்து வைத்த ஹிட்மேன்; பல சாதனைகள் படைக்க மனதார வாழ்த்தும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கிரிக்கெட்டில், நட்சத்திர நாயகனாக ஜொலிக்கும் ரோஹித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இன்றைய நாளில் அவரின் சிறப்புக்கள் மற்றும் அதிரடி ஆட்டத்தின் செயல்பாட்டினையும் தெரிந்துகொள்ளலாம்.
Dhoni Field Setup: ஃபீல்ட் செட் செய்த முன்னாள் கேப்டன் - அதிரடி ஆட்டகாரரின் விக்கெட்டை வீழ்த்த செய்த சம்பவம்..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 46-வது லீக் போட்டியில் ஐதராபாத் அணி வீரர் டிராவிஸ் கெட்டின் விக்கெட்டை வீழ்த்த, தோனி செய்த செயல் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Markram Yorker Bowled By Pathirana:மார்க்ரமை கிளீன் போல்டாக்கிய பத்திரனா..! ஐதராபாத் அணி படுதோல்வி..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் பத்திரனா வீசிய யார்க்கர் பந்தில் மார்க்ரம் கிளீன் போல்ட் ஆகியுள்ளார்.
Sam Curran Dismiss Phil Salt: ஒரேயொரு யாக்கர் பால்; சால்ட்டின் கனவை தெறிக்கவிட்ட சாம் கரண்; மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranஅதிரடி ஆட்டம் மற்றும் பந்துவீச்சுக்கு பெயர்போன சாம்கரன், நேற்றைய ஆட்டத்தில் தனது அணிக்கு எதிராக இமயமலைபோன்ற அளவில் ரன்களை குவித்து வந்த சால்ட்டின் விக்கெட்டை நொடியில் அகற்றினார்.
Rahul Dravid, Infosys Narayana Murthy Casted Votes: இந்திய தேர்தல்கள் 2024: ஜனநாயக கடமையாற்றிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்..!
Sriramkanna Pooranachandiranஉலகமே உற்றுநோக்கும் இந்திய பொதுத்தேர்தல் 2024 நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மக்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.