விளையாட்டு
IND vs SA 2nd Test: 55 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா... இந்தியா வரலாற்று சாதனை..!
Backiya Lakshmiதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி பௌலர்கள் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளனர்.
Virat Kohli On Ram Siya Ram Song: ஒருகணம் ஸ்ரீ ராமராக மாறிய விராட் கோலி; இந்தியா - தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் நடந்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு பிரபாஸின் நடிப்பில், இராமாயணத்தை கருவாக கொண்டு உருவான ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு, விராட் கோலி மைதானத்திலேயே பாவனை செய்துள்ளார்.
David Warner Retirement: 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார் டேவிட் வார்னர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதான் விளையாடிய வரை போதும், இளம் வீரர்களும் அணிக்கு வலு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
LSG Coach Justin Langer: ஐபிஎல் கிரிக்கெட்டுடன் ஒலிம்பிகை ஒப்பிட்ட லக்னோ அணியின் பயிற்சியாளர்; அணியுடன் இணைய காத்திருப்பதாக பேச்சு.!
Sriramkanna Pooranachandiranவிரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2024 போட்டிக்கு, அணிகள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தி வருகிறது. கடந்த 2023 கோப்பையை சிஎஸ்கே போராடி பெற்றதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு கோப்பை யார்? வசம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
India vs South Africa: 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை... விராட் கோலி படைத்த புதிய சாதனை..!
Backiya Lakshmiவிராட் கோலி தற்போது 146 கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்து மிரள வைத்து இருக்கிறார்.
Ronaldo Workout: தீவிர உடற்பயிற்சியில் மும்மரமாக ரொனால்டோ; லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.!
Sriramkanna Pooranachandiranமுயற்சி இருந்தால் வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்பதை பலரும் தங்களின் செயல்பாடுகளால் உறுதி செய்கின்றனர். அதனை ரொனால்டோவும் உறுதி செய்துள்ளது.
IND Vs SA: தென்னாபிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது இந்திய அணி; சொற்ப ரன்களில் அவுட்டாகிய இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதல் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளளது. இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெற்று பெறுமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ISPL 2024: இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக்... சென்னை அணியை வாங்கிய சூர்யா..!
Backiya Lakshmiஐ.எஸ்.பி.எல் எனப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார்.
IND Vs SA Test: இந்தியா - தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில், முதல் நாள் ஆட்டத்திலேயே 8 விக்கெட்டை இழந்த இந்திய அணி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் டி20 போட்டியை சமன் செய்து, ஒருநாள் போட்டியை கைப்பற்றியது. இதனால் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தென்னாபிரிக்க அணி விளையாடி வருகிறது.
Nike Layoff: தொடர் விற்பனை சரிவு எதிரொலி; 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நைக் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்க, மனித தேவை குறைக்கப்பட்டு வருவதால் பெரும் வேலை இழப்பு தொடர்பான விஷயங்கள் தனியார் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Glenn Christmas Celebration With Son: மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிளன் மேக்ஸ்வெல்லும்., டேவிட் வார்னரின் அன்பு வாழ்த்தும்.!
Sriramkanna Pooranachandiranகிளன் மேக்ஸ்வெல் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.
IND Vs SA Test Series: இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக பயிற்சியெடுக்கும் ரோஹித் சர்மா..!
Sriramkanna Pooranachandiranடி20 தொடர் சமன் செய்யப்பட, ஒருநாள் போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
Dhoni Starts Practice: ஐபிஎல் 2024 போட்டிக்காக முழுவீச்சில் தயாராக தொடங்கும் எம்எஸ் தோனி: உறுதி செய்த காசி விஸ்வநாதன்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஐபிஎல் போட்டியே தற்போதுதான் முடிந்தது போல இருக்கும் நிலையில், 2024க்கான ஐபிஎல் போட்டிகள் ஏலம் நிறைவு பெற்றுவிட்டது. தோனி 2024 தொடருக்காக தயாராகும் தகவலும் வெளிவந்துள்ளது.
Bajrang Punia Returns Padmashri Award: பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கும் பஜ்ரங் புனியா.. நடந்தது என்ன?..!
Backiya Lakshmiமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தன்னுடைய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என எக்ஸ் தளம் வாயிலாக பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.
Physically Disabled Cricket: மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்காக, முதல் முறையாக இந்தியா வந்தது இங்கிலாந்து அணி: விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகுஜராத்தில் உள்ள மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. இதற்காக முதல் முறை இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது.
IND Vs SA 3rd ODI: மாஸ் காட்டிய இந்திய அணி.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது..!
Backiya Lakshmiதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Arjuna Award 2023 : 26 பேருக்கு அர்ஜுனா விருது.. வாங்குபவர்களின் முழுப்பட்டியல் இதோ..!
Backiya Lakshmiவிளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான 2023ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
IND vs SA 2nd ODI: இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி... இந்தியா தோல்வி..!
Backiya Lakshmiஇந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
IPL 2024: எந்த பிளேயர் எந்த அணியில் இருக்கிறார்? முழு விவரம் இதோ..!
Backiya Lakshmiஐபிஎல் ஏலம் 2024 முடிவடைந்திருக்கும் நிலையில் 10 அணிகளில் இடம்பெற்றிருக்கும் பிளேயர்களின் முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Mitchell Starc IPL bid: அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்... வரலாறு படைத்த ஸ்டார்க்!
Abdul Shaikhஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான மிட்செல் ஸ்டார்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.