Sports

National Games 2023 Final Medal Tally: தேசிய விளையாட்டுகள் 2023 போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற மாநிலம்: விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த அக்.26ம் தேதி தொடங்கிய தேசிய விளையாட்டுகள் 2023 போட்டிகள், நேற்றுடன் கோலாகலமாக நிறைவுபெற்றது. தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் 77 பதக்கங்களை வென்றனர்.

NZ Vs SL: பெங்களூரில் சொதப்பிய இலங்கை.. வச்சி செய்த நியூசிலாந்து; அபார வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

நவ.09, 2023 அன்றைய ஆட்டத்தில் 23.2 ஓவரில் 172 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி அபார வெற்றி அடைந்தது.

No.1 ODI Batter:பாபரின் சாதனையை பின்னுக்குத்தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறிய ஷுப்னம் ஹில்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ள இந்திய கிரிக்கெட்டர் ஷுப்னம் ஹில் முதல் இடம்பெற்றுள்ளார்.

IND Vs SA: 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை தக்கவைத்த இந்திய அணி; அனல்பறந்த பந்துகள்.!

Sriramkanna Pooranachandiran

நேற்றைய இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விராட் கோலி சச்சினின் ஒருநாள் தொடர் சதங்களின் எண்ணிக்கையை ஈடு செய்தார். அதேபோல, 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.

Advertisement

Virat Kohli Equals Sachin Record: ஒருநாள் போட்டிகளில் சரித்திர சாதனை படைத்த விராட் கோலி; சச்சினின் சாதனைக்கு ஈடாக பிறந்தநாளில் ருத்ரதாண்டவம்.!

Sriramkanna Pooranachandiran

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணியும், அணியின் வீரர்களும் பல சாதனைகளை படித்து வருகின்றனர்.

PAK Vs NZ: இமாலய இலக்கை குவித்தது நியூசிலாந்து அணி; வெற்றிபெறுமா பாகிஸ்தான்?.. 402 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

டபுள் டமக்காவாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை போட்டி அனுபவத்தை கொடுக்கும் இன்றைய நாளின் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணிக்கு நியூசிலாந்து அணி இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது.

Dhoni Handsome Look At SRK Birthday: ஷாருக்கானின் பிறந்தநாளில் அசத்தல் தோற்றத்துடன் தல தோனி; வெளியான போட்டோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

எப்போதும் ஸ்டைலாக இருக்கும் தல தோனி, தற்போது ஷாருக்கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கோட் சூட்டுடன் புதிய ஸ்டைலில் இருந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

BCCI Banned Display of Firework: பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதற்கு முட்டுக்கட்டைபோட்ட பிசிசிஐ; இனி கண்கவர் வானவேடிக்கை கிடையாது என அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், பட்டாசுகளால் மேற்கொள்ளப்படும் வான வேடிக்கைகள், வெற்றிகொண்டாட்டங்கள் இடம்பெறாது.

Advertisement

PM Modi Motivating Athletes: இளம் தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடி - ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது எனக்கு பிடித்துள்ளது. அவரின் ஊக்குவிப்பு, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும் என சுமித் பேசினார்.

ICC CWC 2023: வாழ்வா? சாவா? நிலைமைமையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள்... அடுத்தடுத்து அனல் பறக்கப்போகும் கிரிக்கெட் மைதானங்கள்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், புள்ளிபட்டியலின் படி முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அரையிறுதிக்கு, அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டிக்கும் தேர்வு செய்யப்படும்.

Best Footballer 2023 Awards: 8 வது முறையாக சர்வதேச அளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் பெருமையை தக்கவைத்து மெஸ்ஸி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாரிஸ் நகரில் நடைபெற்ற Ballon D'Or விருது விழாவில், மெஸ்ஸி நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

IND Vs ENG: சொதப்பல் ஆட்டத்தால் தொடர் தோல்வியில் இங்கிலாந்து; 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்தியா.. ஏமாற்றம் அளித்த விராட்.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து அணி நேற்று பேட்டிங்கில் பயங்கரமாக சொதப்பியதை போல, விராட் கோலியும் தனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தார். இது அவரின் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை ஆகும்.

Advertisement

Para Javelin Throw Gold Medal: பாரா ஈட்டி எறிதல், ரோவர்ஸ், ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற இந்தியா; பாரா ஆசிய விளையாட்டுகளில் குவியும் பதக்கங்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாரா ஆசிய போட்டிகளில் இந்தியா தற்போது வரை 26 தங்கப்பதக்கம் உட்பட 100 பதக்கங்களை பெற்றுள்ளது.

Para Badminton Gold Medals: பாரா பாட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் துளசிமதி, பிரமோத் தங்கம் வென்று சாதனை..! பெண்கள் பிரிவில் வீழ்த்தப்பட்ட சீன வீராங்கனை.!

Sriramkanna Pooranachandiran

பாரா பேட்மிட்டன் போட்டியில், ஒற்றையர் பிரிவில் இந்தியா இன்று அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கத்தை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.

Para Athlete 100m: 100 மீட்டர் அளவிலான பாரா தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா..!

Sriramkanna Pooranachandiran

ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு 64 பதக்கங்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து பதக்கங்களை இந்திய சிங்கங்கள் குவித்து வருகிறது.

Sachin Wish to Team Afghanistan: பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த சச்சின்.!

Sriramkanna Pooranachandiran

பேட்டிங், பௌலிங், ரன்களை குவித்தல் என அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என ஆப்கானிஸ்தானின் வெற்றியை சச்சின் பாராட்டினார்.

Advertisement

Hangzhou 2022: பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் தங்கம், வெள்ளி... குவியும் பதக்கங்கள், தொடரும் வெற்றிகள்.!

Sriramkanna Pooranachandiran

பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்தது பதக்கங்களை குவித்து வருகின்றனர். தற்போது வரை 17 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

Avani Lekhara Bags Gold Medal: 10 மீட்டர் அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அவனி அபாரம்; முந்தைய சாதனை முறியடிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஆசிய விளையாட்டுகளை போல, பாரா போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடி வருகின்றனர். தற்போது 10 மீட்டர் அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறார்.

Asian Para Games Men's High Jump: பாரா ஆசிய விளையாட்டுகளில் இந்தியவுக்கு முதல் தங்கம், வெள்ளிப்பதக்கம்; சைலேஷ் குமார், தங்கவேல் மாரியப்பன் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

4 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளும் பாரா ஆசிய போட்டியில், 22 பிரிவுகளில் வீரர்கள் விளையாடுகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டியை போல, பாரா ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்திய வீரர்கள் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

IND Vs NZ History Created: 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்திய அணி; தொடரும் வெற்றி.. குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

2003ம் ஆண்டு இறுதியாக உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, இடையில் நடைபெற்ற பல தொடர்களில் வெற்றிக்கனியை எட்டவில்லை. தற்போது இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இருக்கிறது.

Advertisement
Advertisement